February 24, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

டயகம தீவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை புனரமைக்க நடவடிக்கை

நுவரெலியா- டயகம ஈஸ்ட் 15ம் பிரிவு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை புனர்நிர்மாணம் செய்வதற்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞரணி பொதுசெயலாளர் ஜீவன் தொண்டமான், மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக நடவடிக்கைகள் எடுத்துள்ளார். குறித்த தீ விபத்து காரணமாக ...

மேலும்..