March 10, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாண மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை

மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் இன்று (செவ்வாய்க்கிழமை) அதி வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எனவே, குறித்த பகுதிகளில் வாழும் மக்கள், சுகாதார பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைய போதியளவான நீரை பருக வேண்டும் ...

மேலும்..

நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகரவில்லை- சுசில்

நாடு இராணுவ ஆட்சியை நோக்கி ஒருபோதும் நகரவில்லை. மாறாக ஒழுங்கான கட்டமைப்புடைய நாடாகவே மாறி வருகின்றதென இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தால், நாடு இராணுவ ஆட்சியை நோக்கி கொண்டுச் செல்லப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர முன்வைத்த ...

மேலும்..

ஐக்கிய தேசிய முன்னணிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு -மீண்டும் ரணில், சஜித் தரப்பிற்கு கரு அழைப்பு

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தரப்பினரை தனித்தனியாக சந்தித்து இறுதித் தீர்மானமொன்றை மேற்கொள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானித்துள்ளார். அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய முன்னணிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் ...

மேலும்..