March 12, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொரொனா ஆக்கிரமிப்பு – இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு சவூதி அரேபிய அரசு தற்காலிக தடை

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து தமது நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு சவூதி அரேபிய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. சவூதி அரேபியாவில் தற்போது வரை கொரோனா பாதிப்புக்குள்ளான 45 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதோடு, அவர்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையிலேயே வெளிநாட்டு ...

மேலும்..