March 15, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழ் மக்களை பலியெடுப்பதில் அரசாங்கம் குறியாக இருக்கிறது- சிவமோகன்

தமிழ் மக்களை பலியெடுப்பதில் அரசாங்கம் குறியாக இருக்கிறதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் குற்றம் சுமத்தியுள்ளார். வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக கொரேனா வைரஸ் தடுப்பு மையமாக வவுனியா- மன்னார் வீதியில் உள்ள பம்பைமடு பெண்கள் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளமைக்கு கடும் கண்டனத்தை ...

மேலும்..