March 18, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஈஸ்டர் தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. 2019 ஏப்ரல் 21ஆம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் குறித்து விசாரணைசெய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குறித்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் ...

மேலும்..

கொரோனா தொற்றுக்குள்ளான எந்தவொரு நோயாளியும் கவலைக்கிடமாக இல்லை!

கொரோனா தொற்றுக்குள்ளான எந்தவொரு நோயாளியும் கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. பொதுசுகாதார பிரிவு தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான 43 பேர், விசேட வைத்தியக்குழுவின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று ...

மேலும்..

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் பட்டியல் வெளியானது!

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஊடாக போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் வௌியிடப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் சி.வி.விக்னேஸ்வரன், கந்தையா அருந்தவபாலன், சிற்பரன் தவச்செல்வம், கந்தையா ரத்ணகுமார் மற்றும் மீரா அருளானந்தம் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். ஈழ மக்கள் புரட்சிகர ...

மேலும்..

நாட்டுக்கு வருகைதரும் விமானங்கள் இன்று நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு இடை நிறுத்தம்

கொரோனா என்னும் கொவிட் 19 வைரஸ் நாட்டுக்குள் பரவுவதை தடுப்பதற்காக இலங்கைக்கு விமானங்கள் வருவதை இரண்டு வாரங்களுக்கு நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த தீர்மானம் இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ...

மேலும்..

இந்தியாவிலுள்ள இலங்கை யாத்திரியர்களை அழைத்துவர நடவடிக்கை!

இந்தியாவில் நிர்கதிக்குள்ளாகியுள்ள இலங்கை யாத்திரியர்களை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வரை இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 22 சுற்றுலா குழுக்களைச் சேர்ந்த ஆயிரத்து 200 யாத்திரிகர்களை  மீண்டும் அழைத்து ...

மேலும்..

பாதுகாப்பு அமைச்சின் கீழ் மீண்டும் கொண்டுவரப்பட்டது குடிவரவு குடியகல்வுத் திணைக்களம்!

குடிவரவு குடியகல்வுத் திணைக்களமானது மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக குடிவரவு  குடியகல்வுத் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்பட்ட போதிலும், பின்னர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டு செல்லப்பட்டது. இந்த ...

மேலும்..

வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த சிலர் தம்மை பதிவு செய்துள்ளதாக தகவல்!

தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள சிலர் தமது விபரங்களை பதிவு செய்துள்ளனர். 548 பேர்  இதுவரையில் பொலிஸ் நிலையங்களில் தங்களது விபரங்களை பதிவு செய்துள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கடந்த ...

மேலும்..

வெளிநாட்டவர்களின் விசா அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

இலங்கைக்கு வருகைதந்துள்ள வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வகையான விசா அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, தற்போது வழங்கப்பட்ட அனைத்து வகையான விசா அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் ...

மேலும்..

கொரோனா அச்சுறுத்தல் – புத்தளம் முடக்கப்படும் சாத்தியம் : சுகாதார அமைச்சர்!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்த அதிக ஆபத்தை எதிர்நோக்கியுள்ள புத்தளம் மாவட்டத்தை முழுமையாக அல்லது பகுதியளவில் முடக்கும் நிலைமை ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் ...

மேலும்..