March 19, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொரோனாவினை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தாருங்கள் – அரசாங்கம் கோரிக்கை!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக கொரோனா தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரான இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு ...

மேலும்..