March 20, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாடு முழுவதும் இன்று ஊரடங்கு சட்டம்

இலங்கை முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் திங்கட் கிழமை வரை  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமென  பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் 6 மணி முதல் எதிர்வரும் திங்கட் கிழமை வரை இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும் என பொலிசார் அறிவித்துள்ளனர்

மேலும்..