March 22, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அனுராதபுரம் சிறைச்சாலை அமைதியின்மை – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக அதிகரிப்பு!

அனுராதபுர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையினை தொடர்ந்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர இதனை தெரிவித்துள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் நேற்று(சனிக்கிழமை) மாலை ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை ...

மேலும்..