March 23, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தொலைபேசிக் கட்டணம் செலுத்த கால அவகாசம்! – கோட்டாவின் பணிப்புரையை அடுத்து தீர்மானம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, அனைத்து ரெலிகொம் தொலைபேசிகள், கையடக்கத் தொலைபேசிகள், கேபிள் டிவி சேவை மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணங்களைச் செலுத்துவதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்று இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி ...

மேலும்..