March 24, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அலட்சியம் ஆபத்தானது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்- சீ.வீ.கே.

கொரோனா வைரஸ் தொடர்பாக அலட்சிய கொண்டிருந்தான அது பெரும் ஆபத்தில் முடியும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டுமென வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) அவர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில், “உயிர்க் கொல்லி நோயான ...

மேலும்..

மக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும் -சிறீதரன் கோரிக்கை

மக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும்  எனத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த உலகம் தற்போது எதிர்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ...

மேலும்..