May 17, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

உலகத்தமிழர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம்…

உலகத் தமிழினத்தின் ஆறாப்பெருந்துயராய் அமைந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11வது ஆண்டினை நினைவேந்தும் வகையில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒருங்கு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக உலகப்பரப்பெங்கும் நேரடி பொதுநிகழ்வுகளை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ள இவ்வேளையில், நவீன ...

மேலும்..

கிண்ணியாவில் ஹேரொயின் போதைப் பொருள் வைத்திருந்த இருவர் கைது…

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹேரொயின் போதைப் பொருள் வைத்திருந்த இருவரை இன்று(17) கைது செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். மஹ்ரூப் நகர்,கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 31,மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிண்ணியா வெள்ளை மணல் ...

மேலும்..

வவுனியாவில் சிறுபோக நெற்செய்கை…

வவுனியாநிருபர். வவுனியா மாவட்டத்தில் தற்போது சிறுபோக நெற்செய்கையில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுப்பட்டு வருகின்றனர். மாவட்டத்திலுள்ள பெரிய நீர்ப்பாசனக் குளங்கள் மற்றும் சிறு குளங்களின் கீழ் அனுமதிக்கப்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குளத்தின் நீர் மற்றும் மழையினை நம்பி ஆரம்பிக்கப்பட்ட சிறுபோக நெற்செய்கையானது தற்போது ...

மேலும்..

நோர்வூட் பொலிஸ் நிலையத்தால் நோர்வூட் பொது இடங்கள் தொற்று நீக்கம் செய்யப்பட்டன…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்  நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நகரப்பகுதியில் உள்ள, பொது இடங்கள் நோர்வூட் பொலிஸாரினால் இன்று (17) காலை முதல் தொற்று நீக்கம் செய்யப்பட்டன. நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ.ரணவீர அவர்களின் ஆலோசனைக்கமைய இன்று (17) இந்த தொற்று நீக்கம் நடவடிக்கை ...

மேலும்..

வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 30 பேர் விடுவிப்பு…

வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 30 பேர் இன்று விடுவிக்கப்பட்டனர். வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் எனப் பலர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அந்தவகையில், வெலிசறை ...

மேலும்..

சவுத் வனராஜா தனியார் தோட்டமக்களுக்கு எந்த வித நிவாரணமும் பெற்றுக்கொடுக்க வில்லை. பொது மக்கள் விசனம்…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் ஹட்டன் காசல்ரி சவுத்வனராஜா தனியார் தோட்ட மக்களுக்கு எவ்வித நிவாரணமும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. என அத்தோட்டத்தில் வாழும் தோட்டத்தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கோவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக தொழில் இழந்த வேலையின்றி உள்ள,முதியோர் நோயாளர் கொடுப்பனவு என பல்வேறு கொடுப்பனவுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. இக்கொடுப்பனவுகள் ...

மேலும்..

ராஜித மங்களவுடன் முடிந்துவிடாது_இம்ரான் மஹரூப் முன்னால் எம்.பி…

அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் மங்கள சமரவீரவுடன் முடிந்துவிடாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார். சனிக்கிழமை மாலை (16)கிண்ணியாவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து ...

மேலும்..

கனடாவில் ஒன்லைன் ஷாப்பிங் நிறுவனமான tamilkadai.ca சேவையாக மாறியுள்ளது…

கனடாவில் முதன் முதலில் இரண்டு வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்திய தமிழ்கடை ஒன்லைன் ஷாப்பிங் நிறுவனமான tamilkadai.ca . Covid 19 இடர் காலத்தில் கனடிய தமிழ் மக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையாக மாறியுள்ளது. வீட்டுக்குள் முடங்கியிருந்த முதியவர்களுக்கு மிக்க ஆறுதலாக இவர்களின் சேவை அமைந்திருக்கிறது. ...

மேலும்..

வைகோ – முள்ளிவாய்க்கால் 11ஆம் ஆண்டு நினைவேந்தல்…

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், முள்ளிவாய்க்கால் 11 ஆம் ஆண்டு நினைவேந்தலையொட்டி சுடர் ஏந்தி, வீரவணக்கம் செலுத்தி, சூளுரை மேற்கொண்டார்  

மேலும்..

மற்றுமொரு போதகர் ஆராதனை நடாத்தியதாக பொலிசார் வழக்கு!..

ஜே.எப்.காமிலாபேகம்-தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, தேவ ஆராதனை நடத்திய குருநாகல், மாரவில பகுதியைச் சேர்ந்த போதகர் மீது பொலிஸார் வழக்கு தாக்கல் தொடரவுள்ளனர். குறித்த போதகரால், நேற்று(16) சனிக்கிழமை பகல் ஆராதனை நடத்தப்பட்டதாக, பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த கிறிஸ்தவ சபையில், அந்த சந்தர்ப்பத்தில் 18 ...

மேலும்..

நாளை முதல் 19 ரயில்கள் சேவையில்

நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முதல் 19 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் இதுவரை 11 ஆயிரத்து 500 பேர் ரயிலில் பயணம் செய்ய அனுமதி கோரியுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார். அதன்படி, ஏழு ரயில்கள் ...

மேலும்..

சீனாவைக் கைவிட்டுச் செல்லும் முதலீடுகளை ஈர்க்குமாறு சஜித் வலியுறுத்து

சீனாவைக் கைவிட்டுச் செல்லும் முதலீடுகளை ஈர்க்குமாறு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், இந்தோனேசிய அரசாங்கம் அமெரிக்க முதலீட்டாளர்களையும் சீனாவிலிருந்து விலகிச் செல்லும் பிற வணிகங்களையும் ஈர்ப்பதற்கான ஒரு பொறிமுறையை அமைத்துள்ளது ...

மேலும்..

சிறை வைக்கப்பட்டுள்ள ராஜிதவுக்கு நீதி வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து…

"ராஜபக்ச அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி நிரலுக்கமையவே முன்னாள் சுகாதர அமைச்சர் ராஜித சேனாரத்ன கைதுசெய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார். எனவே, அவருக்கு நீதி கிடைக்க வேண்டும்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "நல்லாட்சி ...

மேலும்..

நீண்டகாலம் தண்டனை அனுபவித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் – ஜனாதிபதியிடம் கோரிக்கை

20 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த 60 வயதுக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என சிறைச்சாலைகள் திணைக்களம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி 60 வயதுக்கு மேற்பட்ட குறைந்தது 500 கைதிகளே சிறைச்சாலைகளில் உள்ளனர் என்று சிறைச்சாலை ஆணையாளர் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை எமது இருப்பிடங்களில் நினைவேந்துவோம்

கொரோனா இடர்கால நிலைமை கருத்திற் கொண்டு தமது வீடுகளில் இருந்தவாறே முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை நினைவேந்துவோம் என தமிழ் மக்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த விடயம் குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை, “மே 18 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 11ஆவது ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வு பூர்வமாக அஞ்சலி செய்வோம் – சர்வதேச இந்து இளைஞர் பேரவை

முள்ளிவாய்க்காலில் இழந்த உறவுகளுக்காக உணர்வுபூர்வமாக அஞ்சலி செய்ய வேண்டியது ஒவ்வொரு எஞ்சிய தமிழனின் கடமையுமாகும் என சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் ...

மேலும்..

நீதிமன்றத் தீர்ப்பு எதிரணியின் வாய்களை அடக்கச் செய்யும்! – இப்படி அரசு நம்பிக்கை…

"நாடாளுமன்றக் கலைப்பு மற்றும் பொதுத்தேர்தல் திகதி ஆகியவற்றுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையின்போது உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு எதிரணிகளின் வாய்களை அடக்கச் செய்யும் என்று நாம் நம்புகின்றோம்." - இவ்வாறு அரச பேச்சாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அவர் மேலும் ...

மேலும்..

வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து மேலும் 31 பேர் விடுவிப்பு

வவுனியா – பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 31 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். நாவலப்பிட்டிய, கண்டி, மொனராகலை, செவினகலை போன்ற இடங்களைச் சேர்ந்தவர்களே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், ...

மேலும்..

இலங்கையில் வளி மாசடைவு வீதம் மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர், வளி மாசடைவு வீதம் மீண்டும் உயர் மட்டத்தை அடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கொழும்பில் தற்போது வளி மாசடைவு தன்மையானது 50 வீதமளவில் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆராயச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் ...

மேலும்..