June 19, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

எமது போராட்டத்தை சிதைத்தவர்கள் இன்று வீரவசனம் பேசுகிறார்கள்- கலையரசன்

எமது போராட்டங்களைச் சிதைத்து சின்னாபின்னமாக்கியவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் வீரவசனம் பேசுகிறார்கள் என முன்னாள் மாகாணசபை உறுப்பினரும்  திகாமடுல்ல மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமாகிய தவராசா கலையரசன்  தெரிவித்துள்ளார். நாவிதன்வெளி 15ஆம் கிராம் ஸ்ரீமுருகன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளுடன் (வெள்ளிக்கிழமை) தேர்தல் ...

மேலும்..

மஹிந்த தலைமையில் மொட்டுவின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுத்தேர்தலுக்கான பிரசாரம், இன்று (சனிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. குறித்த தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதிய விகாரையில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். அதனைத் தொடர்ந்து சர்வமதப் பிரார்த்தனையில் ஈடுபடவுள்ள அக்கட்சியினர், பின்னர் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கத் ...

மேலும்..

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 950 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதாவது குவைட்டிலிருந்து நாடு திரும்பிய இரண்டு பேரும் மும்பையில் இருந்து வருகை தந்த ஒருவரும் இவ்வாறு ...

மேலும்..

கொழும்பு மாவட்டத்தில் தேர்தல் ஒத்திகை

நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டு வரும் தேர்தல் ஒத்திகை, கொழும்பு மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. வட கொழும்பில் இன்று  முற்பகல் 10 மணியளவில் குறித்த தேர்தல் ஒத்திகை நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சுகாதார முறைமைக்கு அமைய, தேர்தலை நடத்துவது தொடர்பாக நாட்டின் பல்வேறு ...

மேலும்..

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழுவினர், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை சந்தித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பில், மலையக மக்கள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக  கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், பிரதமரின் இணைப்புச் செயலாளர் ...

மேலும்..

இங்கிலாந்தில் சிக்கியிருந்த மேலும் 60 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு திரும்ப முடியாமல் இங்கிலாந்தில் சிக்கியிருந்த மேலும் 60 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். குறித்த 6இலங்கையர்களும், இன்று (சனிக்கிழமை) காலை நாடு திரும்பியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்..

தமிழர்கள் தேர்தலை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும்- உருத்திரகுமாரன்

இலங்கையில் நடைபெறுகின்ற தேர்தல்களினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. எனினும் அத்தேர்தல்களை தமிழர்கள் தமது ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். சமூகவலைத்தளத்தின் ஊடாக இடம்பெற்ற இணையவழி மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் கலந்து ...

மேலும்..

பொறுப்புக்கூறலிலிருந்து தப்ப முடியாது மைத்திரி! மஹிந்த அணி திட்டவட்டம்

"உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பொறுப்புக்கூறலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் தப்ப முடியாது." - இவ்வாறு மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் தேசிய பாதுகாப்பை ...

மேலும்..

தங்கள் இயலாமையை மறைக்க சங்கா, மஹேல மீது குற்றச்சாட்டு  மஹிந்தானந்த மீது சீறிப் பாய்கின்றார் சஜித்

"தமது அரசின் இயலாமையை மறைப்பதற்காக நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் மீது ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது சில செயற்திறனற்ற அரசியல்வாதிகளால் ஒரு நுட்பமாகப் பயன்படுத்தப்படுகின்றது." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 2011 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணயம் செய்யப்பட்டது ...

மேலும்..

அநீதி இழைத்தது ‘தாமரை மொட்டு’ – தயாசிறி கவலை 

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி அநீதி இழைத்துவிட்டது என  சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் ஹட்டனில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ...

மேலும்..

வடக்கு – கிழக்கு இராணுவ மயம் ஐ.நா. விசேட அறிக்கையாளர் காட்டமான அறிக்கை

"இலங்கையில் போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் கூட இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் தீவிர இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் கண்காணிப்புக்களும் தீவிரமாக்கப்பட்டுள்ளன." - இவ்வாறு ஐ.நா. விசேட அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வோல் , ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பித்துள்ள ...

மேலும்..

கல்முனையில் புலனாய்வு உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டு மரணம்!!!

பாறுக் ஷிஹான்  அரச புலனாய்வு உத்தியோகத்தர் கடமை அறையில்  துப்பாக்கியால் சுட்டு  மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(19) மாலை 7 மணியளவில் அம்பாறை - கல்முனை பொலிஸ் நிலையத்தில் உள்ள அரச புலனாய்வு பிரிவில்    இடம்பெற்றுள்ளது. இத் துப்பாக்கி சூட்டில் மரணமானவர் யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் மத்தி ...

மேலும்..

உள்ளுர் வங்கிகளிடம் கடன் பெறுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம்!

உள்ளுர் வங்கிகள், உள்நாட்டில் இயங்கும் வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை கடன் பெறுவதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் கடன்தொகை 2020 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக ...

மேலும்..

தமிழ் மக்களுக்கான உரிமைகள் வழங்கப்படவேண்டும் – சுரேன் ராகவன்

தமிழ் மக்களுக்கு கொடுக்கப்படவேண்டிய சாதாரண உரிமைகள் வழங்கப்படவேண்டும். இதற்கான பாதையை உருவாக்குவதற்காகவே நான் சுதந்திரக்கட்சியில்  இருக்கின்றேன் வடக்கு மாகாண  முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் இன்று (வெள்ளிக்கிழமை)  ஹட்டனில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு முடிவடைந்த ...

மேலும்..

உயர்தர பரீட்சை தொடர்பாக டலஸ் முக்கிய அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி தீர்மானிக்கப்படுமென கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த மக்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ...

மேலும்..

ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த திபெத்தியர்கள்: ஜெனீவாவில் போராட்டம்

ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்பாக  ஈழத் தமிழர்களுக்காகவும் திபெத்தியர்கள் போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். திபெத்திய மக்கள், தங்களது ஜனநாயக உரிமைப் போராட்டத்தினை ஐ.நா மனிதவுரிமைகள் பேரவை முன்பாக மேற்கொண்டு வருகின்றனர். குறித்த போராட்டத்தின்போது, உலகில் இனப்பாகுபாட்டிற்காகவும் மதரீதியான பாகுபாட்டிற்கும் ...

மேலும்..

கொரோனா வைரஸ்: மத்திய கிழக்கில் 23 இலங்கையர்கள் உயிரிழப்பு

மத்திய கிழக்கில் கடந்த மூன்று மாதங்களில் 23 இலங்கை தொழிலாளர்கள் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளனரென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஏழு பேரும், துபாய், அபுதாபி, குவைத், சவுதிஅரேபியா ஓமானில் ஏனையவர்களும் உயிரிழந்துள்ளதாக வேலைவாய்ப்பு பணியகத்தின் பேச்சாளர் ...

மேலும்..

ரிஷாட்டின் சகோதரன் குண்டுதாரிகளுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்தமை உறுதி- ஜாலிய சேனாரத்ன

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குண்டுதாரிகளுடன், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரனான மொஹமட் ரியாஜ்  நேரடி தொடர்பு வைத்திருந்தாரென பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கையில் ஒளிபரப்பாகும் சிங்கள தொலைகாட்சி நிகழ்ச்சியில் இன்று ...

மேலும்..

மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை!

2011 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பணத்திற்காக கிண்ணத்தை தாரைவார்த்ததாக அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் உடனடியாக விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர்  சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 2011 உலகக்கிண்ண ...

மேலும்..

ஒன்றாகப் பயணிக்கவிருந்த பயணத்தை ரணில் தலைமையிலான குழு பிரித்துவிட்டது- சஜித் குற்றச்சாட்டு

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றிணைந்து பயணிக்கவிருந்த பயணத்தை சின்னாபின்னமாக்கியது ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினரே என சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ரத்கம பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 25 பேர் மீண்டனர்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்த மேலும் 25 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதற்கமைய இதுவரை, வைரஸ் தொற்றுக்குள்ளான 1947 பேரில் 1446 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னர் கடற்படையினர் 8 பேர் குணமடைந்ததாக கடற்படைப் ...

மேலும்..

ரிசாட் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே ரிசாட் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை மத்தியவங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...

மேலும்..

சஜித்தின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பாக கருத்து வெளியிட்டார் செஹான்

கடந்த தேர்தலில், ஜனாதிபதியாக எண்ணி போட்டியிட்டு தோல்வியடைந்த சஜித், தற்போது ஜனாதிபதி கோட்டாபயவின் கீழ் பிரதமராக வர எண்ணுகின்றாரென முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத்தின் வேட்பாளருமான செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் ...

மேலும்..

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம்: அதிர்ச்சியூட்டும் வங்கிக் கணக்கு விபரங்கள்!

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக (Batticalao Campus) நிறுவனத்துக்குச் சொந்தமான, இலங்கை வங்கியின் காத்தான்குடி கிளையில் உள்ள மூன்று வங்கிக்கணக்கு விபரங்களை, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிதிக் குற்றப் புலனயவுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று ...

மேலும்..

முதலீட்டாளர்களைக் கவர்வதற்கு 3 முக்கிய விடயங்கள் நாட்டில் இருக்க வேண்டும்- மங்கள சுட்டிக்காட்டு

ஜனாதிபதி கூறுவது போன்று முதலீட்டாளர்களை கவர்வதற்கு முதலில் நாட்டில் ஜனநாயகம், சுதந்திரமான நீதித்துறை மற்றும் சட்டத்திற்கு அமைவாக இயங்கக்கூடிய சூழ்நிலை என்பன காணப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டின் பொருளாதார சீர்குலைவிற்கு கடந்த 7 ...

மேலும்..

தமிழ் மக்களுக்கு முதுகெலும்புள்ள அரசியல் தலைமையே தேவை – சிவசக்தி ஆனந்தன்

தமிழ் மக்களினுடைய உரிமையையும் ,பாதுகாப்பையும் முன்னெடுத்து செல்வதற்கு முதுகெலும்புள்ள அரசியல் தலைமை தேவை என்பதனை தமிழ் மக்கள் உணர்ந்திருப்பதாக முன்னாள் வன்னிமாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். தியாகிகள் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ...

மேலும்..

ஊழல் அதிகாரிகளை இனங்காண்பது பெரும் சவாலாக இருக்கின்றது- சட்டமா அதிபர்

ஊழல் அதிகாரிகளை இனங்காண்பது தற்போதைய சூழ்நிலையில் பெரிய சவாலாக இருக்கின்றதென  சட்டமா அதிபர்  தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொழும்பிலுள்ள ரிமாண்ட் சிறையை நேரில் சென்று தப்புல டி லிவேரா பார்வையிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார். ...

மேலும்..

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படாது – மஹிந்த அமரவீர

உலக சந்தையில் வீழ்ச்சியடைந்திருந்த எரிபொருள் விலை வழமைக்கு வருவதன் காரணத்தால் எரிபொருள் விலையில் மாற்றத்தை ஏற்படுத்த போவதில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு இலங்கை ஐ.ஓ.சி நிறுவனம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் நடைபெறவுள்ள ...

மேலும்..

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களுடனான சந்திப்பு சாவகச்சேரியில்!

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கும் சாவகச்சேரி தமிழரசுக் கட்சியின் கிளையினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று  சாவகச்சேரியில் நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் சாவகச்சேரி கிளையின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் கே.சயந்தன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பு சுகாதார நடைமுறையை பின்பற்றியே நடைபெற்றது. குறித்த ...

மேலும்..

தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும் – சாள்ஸ் நிர்மலநாதன் அழைப்பு!

தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் முனைப்பு இடம்பெறும் போது தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். வவுனியா தரணிக்குளம் புதியநகரில் இடம்பெற்றற  தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். இதன் போது மேலும் ...

மேலும்..

வடக்கு கிழக்கு தமிழரின் பூர்வீகத்தாயகம் 1960, ஆண்டு வரை எந்த சிங்கள பாராளுமன்ற உறுப்பினரும் தெரிவாக வில்லை ஞானசார தேரருக்கு பதிலடி! பா.அரியநேத்திரன் மு.பா.உ.

காவி உடையை போர்த்தி வாயால் பொய் உரைக்கும் இனவாத புத்தபிக்குகளுக்கு வடக்கு கிழக்கு தமிழ்மக்களின் பூர்வீகம் தெரிநாமல் இருப்பது கேதனை அல்லது தெரிந்தும் அதை மறைப்பது இனவாதம் என கூறினார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை ...

மேலும்..