August 1, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

த.தே.கூ. தலைவர் பிரபாகரன் உருவாக்கினார் என்று எத்தனை நாட்களுக்கு சொல்லிக் கொண்டிருப்பீர்கள்

கஜேந்திரகுமார் அரசியல் ஏன் புறக்கணிக்கப் பட வேண்டியது.? 2009 பேரினவாதம் வல்லரசுகள் துணையுடன் தலைவிரித்தாடிய கோர தாண்டவத்தை அடுத்து தமிழ் பேசும் இலங்கை மக்களின், குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பயணம், அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்கப் போகிறது ...

மேலும்..

வாய்வீச்சு அரசியலை செய்துவரும் முஸ்லிம் காங்கிரஸ்…

வெறும் வாய்வீச்சு அரசியலை செய்துவரும் முஸ்லிம் காங்கிரஸும் அதன் தற்போதைய வேட்பாளர்களும் தங்களுக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பங்களைத் தவற விட்டுவிட்டு மீண்டும் மக்களை ஏமாற்ற தலைப்பட்டுள்ளனர் என தேசிய காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம் சலீம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அவரது ...

மேலும்..

மஹிந்த அணியின் இறுதி பிரசாரம் அம்பாந்தோட்டையில்…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுத்தேர்தலுக்கான இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம் அம்பாந்தோட்டை – தங்காலை நகரில் இன்று  ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடம்பெறும் அனைத்து தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்துக் கொள்வார்கள். தங்காலை நகரில் இடம் ...

மேலும்..

மஹிந்த தேசப்பிரிய ஓய்வுபெறபோவதாக அறிப்பு

பதவி காலம் முடிவடைவதற்கு முன்னரே தேசிய தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசபிரிய ஓய்வுபெறபோவதாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரின் பதவிக்காலம் இவ்வருடம் நவம்பர் மாதத்திலேயே முடிவடைகின்றது. எனினும் செப்டெம்பர் மாதமே பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவியில் இருந்து ...

மேலும்..

பாராளுமன்றத்தில் தூங்கும் உறுப்பினர்கள் இல்லாமல் கூரிய வாள்களாக இருக்கின்ற வேட்பாளர்களை தெரிவு செய்வோம்…

அமையப் போகின்ற பாராளுமன்றம் தூங்குகின்ற இடமில்லாமல் கருத்தியலால் முட்டி மோதுகின்ற யுத்த களமாக இருக்கப் போகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் திகாமடுல்ல வேட்பாளர் ஏ.எல்.தவம் தெரிவித்தார். நேற்று (31) அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கு கொண்ட மக்கள் மீது முன்னாள் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் குழு ஒன்று தாக்குதல்…

கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் பொதுச் சந்தையில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்குகொண்ட மக்கள் மீது முன்னாள் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின்  குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. கூட்டமைப்பின் வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் பங்கேற்ற பரப்புரைக் கூட்டம் இன்று ...

மேலும்..

தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் ஊரடங்கு?

  2020 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் முடிந்ததும் ஊரடங்கு உத்தரவு விதிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், தேர்தலுக்குப் பின்னர் ஊரடங்கு உத்தரவு ...

மேலும்..

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களில் பங்கெடுக்காத மாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.

 தமிழ் மக்களின் உரிமை சார்ந்த போராட்டங்கள் மற்றும், கவனயீர்ப்புக்கள்பல இடம்பெறுகின்றன.அவ்வாறு இடம்பெறும் தமிழ்மக்களின் உரிமைப் போராட்டங்களிலும், கவனயீர்ப்பு நடவடிக்கைகளிலும் பங்கெடுக்காத மாற்று இனத்தவர்கள் பலர், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்டு வருவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ...

மேலும்..

கூட்டமைப்பை தோற்கடித்து புலிகளின் அரசியல் பலத்தை அடியோடு வேரறுத்துவிட்டோம் என்பதை கூற ராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்

  தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடித்து விடுதலைப் புலிகளின் அரசியல் பலத்தையும் அடியோடு வேரறுத்துவிட்டோம் என்பதைக்கூற ராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர் என கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளால் காலத்தின் தேவை கருதி உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் ...

மேலும்..

குழந்தை பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண் இறப்பு-ஐவர் கைது…

குழந்தை பேறுக்காக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் இறந்தமை தொடர்பாக கல்முனை ஆதார வைத்தியசாலை முன்பாக அமைதியின்மை ஏற்பட்டது. இன்று(1) மதியம் குறித்த வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று கூடிய இறந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நீதியை பெற்றுதர கோரியும் வைத்தியரின் அசமந்த ...

மேலும்..

தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தில் அடுத்தாண்டு நிச்சயம் நினைவேந்தல் இடம்பெறும் – சாணக்கியன் உறுதி…

தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தில் அடுத்தாண்டு நிச்சயம் நினைவேந்தல் இடம்பெறும் – சாணக்கியன் உறுதி! தாண்டியடி பகுதியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் அடுத்தாண்டு நிச்சயம் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – தாண்டியடி பகுதியில் இடம்பெற்ற ...

மேலும்..

அமீரகத்திலிருந்து 335 பேர் திரும்பல்! – கட்டாரிலிருந்து 14 பேர் வருகை…

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 335 பேரை ஏற்றிய விமானம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இன்று அதிகாலை எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்ததான EK 648 எனும் விமானத்தில் அவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர். இதேவேளை, கட்டாரிலிருந்து இலங்கையர்கள் 14 பேர் ...

மேலும்..

தேர்தல் சட்டத்தை மீறிய ஏழு வேட்பாளர்கள் கைது…

தேர்தல் சட்டத்திட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 7 வேட்பாளர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம், குருநாகல், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வேட்பாளர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த விஜேசூரிய தெரிவித்தார். அத்துடன் ...

மேலும்..

140,000 டொலர் உட்பட பல கோடி ரூபா பணத்துடன் ஒருவர் வசமாக சிக்கினார்…

தெமட்டகொடை பிரதேசத்தில் பல இலட்சம் டொலர்கள் உள்ளிட்ட பல கோடி ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளன. தெமட்டகொடை பிரதேசத்தில் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க  டொலர் நோட்டுகள், 3 கோடி 13 இலட்சம் இலங்கை ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் ...

மேலும்..

எம்.பிக்கள் அனைவரும் சபையில் முகக்கவசம் அணிவது கட்டாயம்…

 நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் சுகாதார வழிகாட்டல் வெளியீடு - கைலாகு கொடுத்தல், கட்டிப்பிடித்தலும் கூடாது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபா மண்டபத்திலிருக்கும் நேரத்தில் எப்பொழுதும் முகக்கவசத்தை அணிந்திருப்பது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்குக் கையளிக்கப்பட்ட, நாடாளுமன்றத்துக்காக தயாரிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல் தொகுப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ...

மேலும்..

சமஷ்டியை உதறியெறிந்துவிட்டு தீர்வு கேட்க வேண்டும் சம்பந்தன் – இப்படிச் சொல்கின்றார் மஹிந்தர்…

"நாட்டைப் பிளவுபடுத்தும் சமஷ்டி வழியிலான தீர்வைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கேட்கின்றார். முதலில் அவர் சமஷ்டியைத் தூக்கி வீசிவிட்டு பொதுவான தீர்வைக் கேட்க வேண்டும்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். காவத்தையில் நேற்று ...

மேலும்..

முன்னாள் போராளி என்ற சொல்லைக் கூட உச்சரிக்க அருகதையற்றவர்தான் சிறிதரன் – கேடயம் சின்னத்தில் போட்டியிடும் மணியண்ணன் சீற்றம்…

கேடயம் சின்னத்தில் போட்டியிடும் மணியண்ணன் சீற்றம் (photos) "முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் முன்னாள் போராளிகள் என்ற சொல்லைக் கூட உச்சரிக்க அருகதையற்றவர்." - இவ்வாறு முன்னாள் தமிழீழ அரசியல்துறை நிர்வாகப் பொறுப்பாளாரும் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் கேடயம் சின்னத்தில் போட்டியிடுகின்ற  வேட்பாளருமான ...

மேலும்..

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 1261 ஆவது நாளாக வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அவர்களது போராட்ட தளத்தின் முன்னால் இன்று இப் ...

மேலும்..

ஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.

ஈழத் தமிழரின் பிரச்சனைகளைத் தெரியாத ஈழத் தமிழர் இருக்க முடியாது. பிரச்சனைக்குத் தீர்வு என்ன என்பதில்தான் குழப்பநிலை உள்ளது. தீர்வு காண வேண்டுமாயின் நாம் சில அடிப்படை உண்மைகளை அறிந்துகொண்டு அவற்றின் அடிப்படையில் சிந்திக்க வேண்டும். இவ்வுலகில் யாரும் தாம் நினைத்தபடி விரும்பியபடி அனைத்தையும் அப்படியே சாதித்துவிட முடியாது.இயற்கை நியதிகளின் கட்டுப்பாட்டில் உலக ஒழுங்குகளை அனுசரித்துத்தான் நாம் செயற்பட முடியும். எம்மால் மாற்றக்கூடியவை எவை மாற்ற முடியாதவை எவை என்று ...

மேலும்..

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களில் பங்கெடுக்காத மாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்…

தமிழ் மக்களின் உரிமை சார்ந்த போராட்டங்கள் மற்றும், கவனயீர்ப்புக்கள்பல இடம்பெறுகின்றன. அவ்வாறு இடம்பெறும் தமிழ்மக்களின் உரிமைப் போராட்டங்களிலும், கவனயீர்ப்பு நடவடிக்கைகளிலும் பங்கெடுக்காத மாற்று இனத்தவர்கள் பலர், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்டு வருவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ...

மேலும்..

இரண்டாம் நிலை காவலர் காலிப் பணியிடங்களுக்கு 2019 இல் தேர்வானவர்களை நியமித்திட வேண்டும்…

இரண்டாம் நிலை கhவலர் கhலிப் பணியிடங்களுக்கு 2019 இல் தேர்வானவர்களை நியமித்திட வேண்டும்! வைகோ அறிக்கை தமிழக அரசு 2019-20 ஆம் நிதி ஆண்டில் 8888 இரண்டாம் நிலைக் கhவலர் பணி இடங்களை நிரப்புவதற்கhன அறிவிப்பினை வெளியிட்டது. நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்ற இப்போட்டித் தேர்வில், 20 ...

மேலும்..

விஜய் தணிகாசலம், மானில சட்டமன்ற உறுப்பினர் | செப்டம்பரில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்…

செப்டம்பரில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பள்ளிகளை பாதுகாப்பாக மீளத் திறப்பதற்கான எமது அரசாங்கத்தின் திட்டத்தை முதல்வர் டக் போர்ட்டும் அமைச்சர் லெச்சேயும் அறிவித்தனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வளங்களை பள்ளிகளுக்கு வழங்கும் இத்திட்டத்தில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மானிலத்திலுள்ள பொது நிதியுதவி பெறும் அனைத்து ஆரம்ப நிலைப் பள்ளிகளும் வாரத்தில் ஐந்து நாட்களுக்கு மானிலத்தில் மீண்டும் திறக்கப்படும். பெரும்பாலான உயர்பள்ளிகள் பகுதிநேர மாதிரியைத் தழுவி ஆரம்பிக்கப்படும். சராசரி 15 மாணவர்களைக் கொண்ட வகுப்புகளில், பள்ளி நாட்களில் குறைந்தபட்சம் பாதி நாட்கள் மாணவர்கள் சமூகமளித்திருத்தல் வேண்டும். குறைந்த ஆபத்து உள்ள உயர்பள்ளிகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மீண்டும் திறக்கப்படும். எப்போதும் எமது அரசாங்கம் பெற்றோரின் தேர்வுக்கு முன்னுரிமை அளிப்பதால், பெற்றோர்களே தங்கள் குழந்தைகள் நேரில் பள்ளி செல்வதா இல்லையா என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் உடையவர்கள் ஆவர். செப்டம்பரில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு ஆதரவாகவும் ஒன்ராறியோவின் இரண்டு மில்லியன் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தவும் அரசாங்கம் 300 மில்லியன் டொலர்களை முதலீடு செய்கிறது

மேலும்..

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் உயிர்கhக்கும் மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்பனை…

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் உயிர்காக்கும் மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்பனை கடும் நடவடிக்கை எடுத்திடுக! வைகோ அறிக்கை மனிதகுல வரலாற்றில் நவீன அறிவியல் தொழில்நுட்பங்களுக்கு அறைகூவல் விடுக்கும் வகையில் உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனோவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இன்னும் முற்றுப்பெறவில்லை. இச்சூழலில், கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் ரெம்டிசிவிர் (சுநஅனநளiஎசை), ...

மேலும்..

“நான் ஐக்கிய தேசியக்கட்சியை திருமணம் முடிக்கவில்லை. அதன் தலைமையகமான சிறிகொத்தவில் வாழவும் இல்லை – வடிவேல் சுரேஷ் தெரிவிப்பு…

(க.கிஷாந்தன்) " நான் ஐக்கிய தேசியக்கட்சியை திருமணம் முடிக்கவில்லை. அதன் தலைமையகமான சிறிகொத்தவில் வாழவும் இல்லை. எனவே, என்னை அக்கட்சியில் இருந்து என்னை நீக்கியதால் துளியளவும் கவலை இல்லை. ஏனெனில் மலையக மக்கள் என்னுடன் இருக்கின்றனர்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ...

மேலும்..

கண்டாவளைப் பகுதியில் சந்திரகுமாரின் அணி துப்பாக்கி பிரயோகம்…

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் முன்னாள் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் குறித்த பகுதி அமைப்பாளர்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் அவர்களுடைய தேர்தல் விளம்பர பதாதைக்கு சட்டவிரோத துப்பாக்கியை பாவித்து சூட்ட்டுள்ளமை அப் பகுதியில் பெரும் அச்ச நிலமையை தோற்றுவித்துள்ளது குறித்த விடயம் தொடர்பாக ...

மேலும்..

இனவாதிகள் பலகோணங்களில் கொக்கரிக்க தொடங்கியுள்ளனர் – அரவிந்தகுமார்…

(க.கிஷாந்தன்) ஆட்சிமாற்றத்தின் ஊடாகவே  மலையகத்தில் சுபீட்சம் ஏற்படும். எனவே, ஐக்கிய மக்கள் சக்திக்கு பேராதரவை வழங்கி அந்த மாற்றத்தை ஏற்படுத்துமாறு  மலையக மக்கள் முன்னணியின் அரசியல் பிரிவு தலைவரும், பதுளை மாவட்ட வேட்பாளருமான அ.அரவிந்தகுமார் அறைகூவல் விடுத்துள்ளார். பதுளை, லுணுகலை ஹொப்டன் பகுதியில் 01.08.2020 ...

மேலும்..