August 8, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு இணையத்தில்

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

தோல்வியுற்றவர்களுக்கு தேசியப் பட்டியல் இல்லை

"நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்றவர்கள் எவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டடியலில் இடமளிக்கபோவதில்லை." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த அவர், மேலும் தெரிவித்ததாவது:- "சுற்றிவளைத்து கல்லெறியும்போதும், வலுவான ஓர் ஆரம்பத்தை ...

மேலும்..

என்னுடைய அலுவலகம் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டதன் மூலம் நீதிக்கான கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

 என்னுடைய அலுவலகம் உள்ளிட்ட பிரதேசம் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டதன் மூலம் நீதிக்கான கேள்வி எழுப்பப்பட்டுள்ளது என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். அத்தோடு தனக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கும் வாக்களித்த அம்பாரை மாவட்ட மக்கள் அனைவருக்கும் நன்றி ...

மேலும்..

தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் தமிழரசுக் கட்சி

  2020 பொதுத்தேர்தல் தமிழ் மக்களுக்கு மனமார்ந்த நன்றி தமிழ் மக்கள் வரலாற்றில் தமிழின விடுதலைப் போராட்டத்தினாலும்ரூபவ் போர்க்களினாலும்ரூபவ் இனக் கலவரங்களினாலும் தொடர்ச்சியான இன அழிவுகளையும் சமூக பொருளாதார இழப்புக்களையும் அவலங்களையும் தமிழ் மக்கள் சந்தித்துள்ளனர். இவை தொடர்கின்றன. இவற்றிற்கு இன்னுமே ஒரு தீர்வு ஏற்படவில்லை. இப்பொழுது நடைபெற்று முடிந்த ...

மேலும்..

காலம் தாழ்த்தாமல் மக்களுக்கான சேவையை உடன் துரிதப்படுத்துக! – அநுரகுமார வேண்டுகோள்…

"நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை ஆதரவை மக்கள் வழங்கியுள்ளமையினால் ஜனாதிபதியும் பிரதமரும் காலம் தாழ்த்தாது மக்களுக்கான சேவைகளை துரிதப்படுத்த வேண்டும்." - இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "நிறைவடைந்த பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு சுமார் 04 ...

மேலும்..

பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து இடங்களும் தொற்று நீக்கம்…

நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்காகப் பயன்படுத்தப்பட்ட அனைத்து இடங்களும் தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகள், அரச அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களாகப் பயன்படுத்தப்பட்ட அனைத்து இடங்களும் தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளன ...

மேலும்..

நல்லை ஆதினத்தில் ஆசிபெற்றார் சிறீதரன்…

நடைபெற்ற பாராளுமன்றத்  தேர்தலி வெற்றி பெற்ற பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சமய தலைவர்களிடம் ஆசிபெறுவது மற்றும் ஆலய வழிபடுகள் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறார் அந்த வகையில் இன்று காலை நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதியீனத்தில் குரு முதல்வரை ...

மேலும்..

தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் பணி ஆணையை உடனே வழங்கிடுக! வைகோ அறிக்கை…

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப்பணி செய்ய ஆட்கள் இல்லாத காரணத்தாலும், பேரிடர் காலங்களில் களப்பணி செய்யவும் கடந்த 2019ஆம் ஆண்டு மின்சார வாரியத்தில் உருவாக்கப்பட்ட கேங்மேன் பணிக்கு 2019 மார்ச் மாதம் தமிழக அரசின் அறிவிப்பு வெளியானது. அதன் விளைவாக 90 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். ...

மேலும்..

வடகிழக்கில் ஒரு மாவட்டத்தையும் 52கிராமத்தையும் கொண்ட மக்களுக்குமான அம்பாறைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனம் அவசியம்: த.அ.க வாலிப முன்னணி துணைச்செயலாளர் சட்டமானி நிதான்சன் வேண்டுகோள்

வடகிழக்கில் ஒரு மாவட்டத்தையும் 52கிராமத்தையும் கொண்ட மக்களுக்குமான அம்பாறைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனம் அவசியம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி துணைச்செயலாளர்.சட்டமானி அ.நிதான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் ஆசனம் இல்லாமைக்கு தேசிய கட்சியின் கைக்கூலிகள் காரணமாக இருக்கலாம் ...

மேலும்..