September 10, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கடற்படையினரால் மேலும் பல மைல்களுக்கு அப்பால் இழுத்துச் செல்லப்பட்டது ‘எம்.ரி. நியூ டயமண்ட்’ கப்பல் – மசகு எண்ணெய் தாங்கியில் இருந்து கசிவு ஏற்படவில்லை!!!

கிழக்குக் கடலில் தீ விபத்துக்குள்ளான 'எம்.ரி. நியூ டயமண்ட்' எண்ணெய்க் கப்பல் இருந்த கடல் பகுதியில் தென்படும் எரிபொருள் படிமம் அந்தக் கப்பலின் எரிபொருள் தங்கியில் ஏற்பட்ட கசிவால் ஏற்பட்டவை என்று இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன் கப்பலில் உள்ள மசகு எண்ணெய் ...

மேலும்..

மரண தண்டனைக் கைதி எம்.பியாகப் பதவியேற்றமை தொடர்பில் சந்திரிகா, மங்கள கூட்டாகக் கடும் ஆட்சேபம்!!

"குற்றவாளிகளும், கொலையாளிகளும் ஆட்சிப்பீடத்தில் இருக்கும்போது  மரணதண்டனைக் கைதி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதும் சகஜம்தான். இந்தக் கொலைகார ஆட்சிக்கு ஆணை வழங்கிய நாட்டு மக்கள் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டும்." - இவ்வாறு முன்னாள் ஜனாதியாதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் அமைச்சர் மங்கள ...

மேலும்..

அம்பாறை மல்லிகைத்தீவில் காட்டு யானை தாக்கி விவசாயி பலி!!!

பாறுக் ஷிஹான் காட்டு யானை தாக்கியதில்  கீரை வகை பிடுங்கிய விவசாயியொருவர் உயிரிழந்துள்ளார். அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட மல்வத்தை மல்லிகை தீவில் புதன்கிழமை(9) மாலை  இச்சம்பவம் இடம்பெற்றது. இச்சம்பவத்தில் கணபதிபுரம் பகுதியில் வசிக்கும் எஸ்.சோதிலிங்கம் (வயது 59) என்ற விவசாயியே உயிரிழந்துள்ளார். இவர் தனது ...

மேலும்..

தீப்பற்றிய கப்பலில் இருந்து காயமடைந்த பிலிப்பைன்ஸ் நாட்டு பிரஜை கல்முனை ஆதார வைத்தியசாலையில் இருந்து மாற்றம்.

பாறுக் ஷிஹான் தீப்பற்றிய கப்பலில் இருந்து காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டு பிரஜை  ஒருவர்  அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மற்றுமொரு வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார். இவ்வாறு சிகிச்சை பெற்றுவந்தவரை புதன்கிழமை(9)  இரவு கடற்படையினரின் ...

மேலும்..

குருந்தூர்மலையில் காவலரண் அமைக்க நீதிமன்று இணக்கம்; மதக்கட்டுமானங்கள் செய்யமுடியாது.

முல்லைத்தீவு - தமிழர்களின் பூர்வீக குருந்தூர்மலையில், காவலரண் அமைப்பதற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று இணக்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை அப் பகுதியில் இன முறுகலை ஏற்படுத்துகின்றவகையில், மதங்களுடன் தொடர்புடைய கட்டுமானங்களை மேற்கொள்ளமுடியாதெனவும் மன்று உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறிப்பாக ஏற்கனவே முல்லைத்தீவு - குருந்தூர் ...

மேலும்..

பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்ளும் விழிப்புணர்வு கருத்தமர்வு இன்று கிளிநொச்சியில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்ளும் விழிப்புணர்வு கருத்தமர்வு இன்று கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில்  விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. குறித்த செயலமர்வு இன்று காலை 10 மணியளவில் பூநகரி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.  விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆர்.பானுஜா தலைமையில் ...

மேலும்..

பொதுமக்கள் தினத்தை புதனிலிருந்து திங்களாக மாற்றியது கோட்டாபய அரசு!!!

அரச நிறுவனங்களில் பொதுமக்கள் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த புதன்கிழமையை, திங்கட்கிழமையாக மாற்ற அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில இன்று தெரிவித்தார். கடந்த ...

மேலும்..

மத்திய கிழக்கிலிருந்து மேலும் 664 பேர் இன்று நாடு திரும்பினர்!!!

மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்களில் மேலும் 664 பேர் இன்று அதிகாலை கட்டுநாயக்க மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்களை வந்தடைந்துள்ளனர். கட்டாரின் டோஹாவிலிருந்து 81 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயிலிருந்து 293 பேரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ...

மேலும்..

பொல்துவ பாலத்துக்கு அருகிலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு!!!

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்துவ பாலத்துக்கு அருகிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் உறவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஹோகந்தரயைச் சேர்ந்த 74 வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர், சில தினங்களுக்கு முன்னர் தனது ...

மேலும்..

இரணைமடு குளத்தின் கீழ் விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாய குழு கூட்டம்!!!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் விவசாயத்தில் மேற்கொள்ளும் விவசாய குழு கூட்டம் அரசாங்க அதிபர் தலைமையில் கிளிநொச்சி இரணைமடு குளத்தின் சம்மேளனத்தில் இடம்பெற்றது. விவசாய குழுக்கூட்டத்தில் இரனைமடு  குளத்திலிருந்து விதைப்புக் குரிய ஆரம்ப நீர்  வளங்கள் தொடர்பாகவும், கால்நடை வளர்ப்பவர்களுக்கு தொடர்பானவும், நெல் ...

மேலும்..

கிளிநொச்சியில் இரண்டு சடலங்கள் கண்டெடுப்பு!!

கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் கூட்டுறவு சங்கத்தின் பழைய வளாகத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் சடலம் கையிற்றில் தூங்கிய நிலையில்  துர்நாற்றம் பேசியபோது  அயலவர்கள் துர்நாற்றம் வீசுகிறது என்று தேடியபோது 2 பேர் கைது தொங்கிய நிலையில் காணப்பட்டார்கள் அதனைத் ...

மேலும்..

கிண்ணியாவில் புதிய பட்டதாரி பயிலுநர்களால் நிதி உதவி வழங்கல்!!

கிண்ணியா பிரதேச செயலகத்தில் புதிதாக அண்மையில் கடமையேற்ற பட்டாரி பயிலுநர்களால் கிண்ணியா  பிரதேச செயலாளர் எம்.எச்.எம் .கனி அவர்களிடம்   நன் கொடை நிதியுதவி கையளிக்கப்பட்டிருந்தது. இந் நிதியுதவியிலிருந்து கிண்ணியா வில்வெளி அல்- அமான் மத்ரஸா கட்டிட நிதிக்கு  07 ஆயிரம் ரூபாவினையும், மற்றும், ...

மேலும்..

கம்பளை உலப்பன மாவில தோட்ட தொழிலாளர்களின் காணிப்பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொடுத்தார் ஜீவன் தொண்டமான்.

(க.கிஷாந்தன்) கம்பளை உலப்பன மாவில தோட்ட தொழிலாளர்கள் காலம் காலமாக இதே தோட்டத்தில் தொழில் செய்து வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு வீடமைப்பதற்கு கூட ஒரு  காணியை  தோட்ட நிர்வாகம் வழங்கவில்லை. இதே சமயத்தில் இதே தோட்டத்தில் சேவை புரியும் சேவையாளர்களுக்கு நிர்வாகம் தோட்ட ...

மேலும்..

குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களிலுள்ள பாடசாலையை இடைவிலகிய மாணவர்களின் கல்விக்கு உதவி வழங்கள் – மட்டக்களப்பு கிழக்கு சமூக நிறுவனம்.

குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களிலுள்ள பாடசாலையை விட்டு இடைவிலகிய மாணவர்களை மீளச் சேர்த்து அவர்களின் கல்வியினை மேம்படுத்தும் வகையில் கிழக்கு சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் குறைந்த வருமானம் ...

மேலும்..

கண்டி நிலநடுக்கம் தொடர்பாக புதிய தகவல் வெளியிட்ட நளின் டி சில்வா!!!

கண்டி மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற நிலநடுக்கம் குறித்து தொடர்ந்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. புவிச்சரிதவியல் திணைக்களத்தின் கனியவள ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் நளின் டி சில்வா கொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார். கண்டி திகன, பல்லேகல உள்ளிட்ட ...

மேலும்..

பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் ஹட்டன் – கொழும்பு, மற்றும் ஹட்டன் – கண்டி ஊடான போக்குவரத்து தடைபட்டது

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கரோலினா பகுதியில் (10.09.2020) அன்று அதிகாலை பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் அட்டன் – கொழும்பு, மற்றும் அட்டன் – கண்டி ஊடான போக்குவரத்து தடைபட்டது. இதனையடுத்து வட்டவளை பொலிஸார் மற்றும் ...

மேலும்..