December 14, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இணையத்தளங்களில் வலம் வரும் மூலிகை மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்

கொவிட்-19 தொற்றாளர்களுக்கு தரமானது என கூறி இணையத்தளங்களில் வலம் வரும் சுதேச மூலிகை மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாமென அரசாங்கம் மக்களை அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறான மூலிகை மருந்துகள் தொடர்பில் எதுவித பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை என சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை ...

மேலும்..

லங்கா பிறீமியர் லீக்கின் இறுதிப் போட்டிக்கு ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் தகுதி !

லங்கா பிறீமியர் லீக்கின் இறுதிப் போட்டிக்கு ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் தகுதிபெற்றுள்ளது. லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நேற்று   (14) இடம்பெற்ற  போட்டியில் ஜெப்னா ஸ்ராலியன்ஸ் – தம்புள்ளை வைகிங் அணிகள் மோதின. போட்டியில் தம்புள்ளை அணிக்கு எதிராக முதலில் ...

மேலும்..

மீனவருக்காக முடங்கிய முல்லை நகர் !

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்களால் 15.12.2020 இன்றையநாள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தினை ஆதரவளித்து முல்லைத்தீவு - வர்த்தகசங்கத்திற்குட்பட்ட கடைகள், மற்றும் சந்தைத் தொகுதி என்பன மூடப்ப மூடப்பட்டுள்ளன.

மேலும்..

எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தனது பலத்தினை உறுதிப்படுத்தும் -சிவநேசதுரை சந்திரகாந்தன்

எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தனது பலத்தினை உறுதிப்படுத்திக்கொண்டு என்னையும் எனது கட்சியையும் அழித்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டுள்ள சில தலைவர்களுக்கு பாடம் புகட்டுவேன் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணை தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ...

மேலும்..

வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில்பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும்..

யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் வலயப் பாடசாலைகளுக்குப் பூட்டு…

யாழ். மாவட்டத்தின் வலிகாமம் மற்றும் யாழ்ப்பாணம் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், சட்டத்தரணி எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார். வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய கல்வி அதிகாரிகளுடன் ...

மேலும்..

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களைக் கைதுசெய்யவும்! வடக்குக் கடற்படையினருக்கு அவசர உத்தரவு…

வடக்கு மாகாண மீனவர்களின் போராட்டத்தையடுத்து இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிப் பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் அனைவரையும் படகுகளுடன் கைதுசெய்யுமாறு வடக்குக் கடற்படையினருக்கு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதால் இலங்கை மீனவர்களின் தொழில் பாதிக்கப்படுவது ...

மேலும்..

வெடித்துச் சிதறியது கிரைண்டரில் அரைத்த ரி.என்.ரி. வெடிபொருள் 3 சிறுவர்கள் உட்பட 8 பேர் படுகாயம்; யாழ். குருநகரில் சம்பவம்…

யாழ்ப்பாணம், குருநகரில் ரி.என்.ரி. வெடிபொருளைக் கிரைண்டரில் போட்டு அரைத்தபோது அது வெடித்தமையால் இரு குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் படுகாயமடைந்தனர். குருநகர் பகுதியில் நேற்றிரவு டைனமட் தயாரிக்கும் நோக்கில் ரி.என்.ரி. வெடிபொருளைத் தூளாக்க மீனவர் ஒருவர் முயன்றுள்ளார். குறித்த வெடிபொருள் அதிக கல்லுத் ...

மேலும்..

கற்றாழையில் உள்ள மருத்துவ பண்புகள்…

கற்றாழையில் உள்ள மருத்துவ பண்புகள், பருக்களால் ஏற்படும் காயங்களை ஆற்ற உதவுகிறது. அதற்கு கற்றாழை ஜெல்லை இரவு தூங்கும் முன் பிம்பிள் உள்ள பிட்டத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து ...

மேலும்..

சிங்கப்பூரில் கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டத்துக்குப் பிந்திய மூன்றாம் கட்டத் தளர்வு இம்மாதம் 28ஆம் தேதி தொடங்கும் என்று பிரதமர் லீ சியன் லூங் இன்று (டிசம்பர் 14) அறிவித்துள்ளார்…

கொவிட்-19 நிலவரம் குறித்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் இதனைத் தெரிவித்தார். மூன்றாம் கட்டத் தளர்வில் கொண்டு வரப்படும் மாற்றங்களின் ஒரு பகுதியாக, ஒரு குழுவில் எட்டுப் பேர் வரை ஒன்றுகூட அனுமதி அளிக்கப்படும். அதிகபட்சம் எட்டுப் பேர் வெளியே ஒன்றாக ...

மேலும்..

குச்சவெளி பொலிஸ் பிரிவில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் விளக்கமறியல்…

(பதுர்தீன் சியானா) திருகோணமலை-குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடலிக்குளம்  காட்டு பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் ரந்திக்க லக்மால் ஜெயலத் ...

மேலும்..

மாளிகைக்காட்டில் தடை போட்டு கட்டப்பட்டிருந்த கயிறுகள் அவிழ்க்கப்பட்டது…

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்ட காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியலய நிர்வாகத்தின் கீழுள்ள மாளிகைக்காடு கிழக்கு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 05 பேர் கொரோனா தொற்றாளர் என இன்று (14) அடையாளப்படுத்தப்பட்டனர். அதனையடுத்து அப்பகுதியில் உள்ளவர்களுக்கு காரைதீவு சுகாதார ...

மேலும்..

பெரிய வெங்காயம் என கூறி சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள்கொண்டு வரப்பட்ட ஒரு தொகை மஞ்சளுடன் மூவர் கைது!

பெரிய வெங்காயம் என கூறி சட்டவிரோதமான முறை யில் நாட்டுக்குள்கொண்டு வரப்பட்ட ஒரு தொகை மஞ்சளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சுமார் 90 இலட்சம் பெறுமதியான 25 ஆயி ரத்து 450 கிலோ மஞ்சள் சுங்கத் திணைக்கள ...

மேலும்..

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரத்துக்குள் மேலும் 32 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரத்துக்குள் மேலும் 32 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மாவட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். கினிகத்தேன பகுதியில் 18 பேருக்கும், பொகவந்தலாவயில் ஐவருக்கும்  மற்றும் தலவாக்கலை, வட்டகொடை உட்பட ஏனைய சில பகுதிகளில் ...

மேலும்..

பிரான்ஸ் பிரஜைக்கு அடித்த அதிஷ்டம் – பரிசாக கிடைத்த 200 மில்லியன் யூரோ

ஐரோப்பிய நாடொன்றில் சீட்டெழுப்பில் பெருந்தொகை பணத்தை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் பெற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளார். ஈரோ மில்லியன் எனப்படும் பிரபல நல்வாய்ப்புச் சீட்டில் 200 மில்லியன் யூரோக்களை அதிஷ்டமாக பெற்று  உலக அளவில் பெரும் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.

மேலும்..

லங்கா பிரிமியன் தொடரின் 2வது அரையிறுதி போட்டி இன்று

லங்கா பிரிமியன் தொடரின் 2வது அரையிறுதி போட்டிகள்இன்று (14) இடம்பெறவுள்ளது தம்புள்ள வைகிங் மற்றும் ஜப்னா ஸ்டாலயன்ஸ் அணிகள் 2வது அரையிறுதி போட்டியில் மோதிக் கொள்கிறது. இந்த போட்டி இலங்கை நேரப்படி இரவு 07.00 மணிக்கு, ஹம்பாந்தோட்ட மைதானத்தில் இடம்பெறவுள்ளது. நேற்றைய முதலாவது அரையிறுதி போட்டியில் ...

மேலும்..

இளைஞர் சேனையின் மற்றுமொரு மனிதநேயப்பணி !

கல்முனைதமிழ்இளைஞர் சேனையினரின் வேண்டுகோளிற்கு இணங்க பாண்டிருப்பில்மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் குடும்பத்திற்கு உள்ள குடும்பம் ஒன்றிற்க்கு புதிதாக இல்லம் அமைப்பதற்காக இன்று(14 0 அடிக்கல் நாட்டப்பட்டது. அமரத்துவம் அடைந்த இ.சாந்தம்மா அவர்களின் 6ம் ஆண்டு நினைவாக சுவிஸ்லாந்தில் வசிக்கும் சமூக சேவையாளர்களான விஜயகுமாரன் -குபேரலட்சுமி ...

மேலும்..

யாழில் 1,144 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்-மாவட்டச் செயலாளர் க. மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மருதனார்மட சந்தை கொவிட்-19 பரவலால் 400 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மாவட்டச் செயலாளர் க. மகேசன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (14)நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மகேசன் அவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தில் இவ்வாண்டு ஒக்டோபர் நான்காம் திகதிக்குப் பின்னர் 59 ...

மேலும்..

லொறி- மோட்டார் சைக்கிள் விபத்து-சைக்கிள் சாரதிக்கு படுகாயம் திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதியில் சம்பவம்

திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதி பம்மதவாச்சி பகுதியில் லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து இன்று (14)  காலைஇடம்பெற்றுள்ளது. திருகோணமலையில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த லொறி அதே ...

மேலும்..

(வீடியோ)தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக மாளிகைக்காடு கிழக்கு-மறுஅறிவித்தல் வரை பூட்டு..

அம்பாறை காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட மாளிகைக்காடு கிழக்கு பகுதி  மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மறுஅறிவித்தல் வரை பாதைகள் மூடப்பட்டுள்ளது. இன்று (14) கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தப்பட்ட நபர்கள்  நடமாடிய பகுதிகளை உள்ளடக்கியே இக்கட்டுப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காரைதீவு ...

மேலும்..

கொரோனா அச்சுறுத்தல்: உரும்பிராய் சந்தைக்கு தற்காலிக பூட்டு

உரும்பிராய் பிரதேச சபை முன்னெச்சரிக்கை நோக்கில் பொதுசுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கோரிக்கைக்கு அமைய தற்காலிகமாக உடன் அமுலுக்கு வரும்வகையில் மூடப்படுவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். மேலும், ஏற்கனவே கெரோனா தொற்றாளரிடம் பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் ...

மேலும்..

கொழும்பில் அதிக தொற்றாளர்கள்

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று 444 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், கம்பஹாவில் 75 பேரும் அம்பாறையில் 41 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மொத்த தொற்றாளர்களாக 655 பேர் பதிவாகியுள்ளனர். இதற்கமைய நாட்டில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 32, 789 ...

மேலும்..

மாவை மற்றும், ரவிகரன் குழு சந்திப்பு; முல்லை மீனவர்களின் பாதிப்பு நிலைமைகள் குறித்து ஆராய்வு.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மரியநாயகம் தொம்மைப்பிள்ளை, சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோருக்கிடையில்  இன்றைய தினம் (14)கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் - காங்கேசன் துறையில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சித் ...

மேலும்..

(வீடியோ ) மருதமுனையில் கவன் சீலை போராட்டம் முன்னெடுப்பு!

கொரோனா தொற்றினால் இறந்ததாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்தும் எரிக்கப்பட்டு வரும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் பல்வேறு கவனயீர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்றுவருகின்றது. அதில் ஒரு அங்கமாக சிரேஸ்ட சட்டத்தரணி எம்.ஐ ரைசூல் ஹாதி தலைமையில் ...

மேலும்..

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு பரிசோதனையில் 27 பேருக்கு எச்சரிக்கை!

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மீராவோடை தமிழ் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு பரிசோதனையில் இருப்பத்தேழு பேருக்கு எச்சரிக்கை சிவப்பு துண்டு வழங்கப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ்; தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் மிராவோடை தமிழ் கிராமத்திலுள்ள வீடுகளில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படுகின்ற இடங்களை அடையாளப்படுத்தி மக்களுக்கு தெளிவூட்டும் ...

மேலும்..

வாழைச்சேனை- புனானை கொவிட் சிகிச்சை மையத்தில் இருந்து பொருட்களை திருடியதாக நான்கு பேர் கைது!

வாழைச்சேனை- புனானை கொவிட் சிகிச்சை மையத்தில் இருந்து பொருட்களை திருடியதாக சந்தேகத்தின் பேரில் நான்கு கொவிட் நோயாளிகளை கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். வாழைச்சேனை புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்டிருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை ...

மேலும்..

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 41 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி  செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 41  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை  5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதன்படி ...

மேலும்..

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய நான்கு முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு காலக்கெடு!

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்த மூலம் விளக்கமளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் முடிவை மீறி 20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளித்து  வாக்களித்தமைக்கான காரணங்களை எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் எழுத்து மூலம் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் ...

மேலும்..

கத்தாரில் புதிய நாணயத்தாள் எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி வெளியீடு

கத்தார் நாட்டின் மத்திய வங்கி தமது தேசிய நாணயத்தின் ஐந்தாவது வெளியீட்டை எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி (கத்தார் தேசிய தினம்) ATMகள் மூலம் புழக்கத்தில் விடும் என அறிவித்துள்ளது. இதன்படி கத்தார் மத்திய வங்கி அதிகாரிகளின் கூற்றுப்படி, மேற்குறிப்பிட்ட ஐந்தாவது பதிப்பில் ...

மேலும்..

மேலும் 100 பேர் இன்று நாடு திரும்பினர்..

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 100 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இதன்படி சிங்கப்பூரில் இருந்து  8 பேரும்  சவுதி அரேபியாவில் இருந்து  50 பேரும்  கட்டார் தோஹா நகரில் இருந்து  42 பேரும் இவ்வாறு நாடுதிரும்பியுள்ளனர். இதேவேளை நாடு திரும்பியுள்ள இலங்கையர்கள்  அனைவரும் கட்டு  நாயக்க ...

மேலும்..

வவுனியா சிறைச்சாலையில் ஒருவருக்கு கொரோனா !

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருகோணமலையை சேர்ந்த இவருக்கு, கடந்த 12ஆம் திகதி பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்வதற்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றையதினம் (13) பரிசோதனைக்கான முடிவுகள் கிடைக்கப்பெற்றது. அதில் அவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று ...

மேலும்..

(குச்சவெளி பொலிஸ் பிரிவில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் 6 பேர் கைது

திருகோணமலை-குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடலிக்குளம்  காட்டு பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் ஆறு  பேரை கைதுசெய்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் குருநாகல், மாத்தறை, மற்றும் குச்சவெளி பகுதிகளைச் சேர்ந்த 26, 27, 45,52 ...

மேலும்..

அரசியல் கைதிகள் விடுதலைக்காக அனைவரும் ஓரணியில் நில்லுங்கள் – முன்னாள் எம்.பி. சரவணபவன் வலியுறுத்து

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பில் அரச கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதங்கள் இன்றி, குறுகிய கட்சி நலன்களைப் புறந்தள்ளி, தனித்தோடும் குறுக்கு வழிகளை - தாங்கள் மட்டுமே தூய்மையானவர்கள், ஏனையோர்கள் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவர்கள் என்ற இறுமாப்பு எண்ணங்களைத் தவிர்த்து சகல ...

மேலும்..