January 19, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 10 இலட்சம் பேரில் 2465 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்!

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 10 இலட்சம் பேரில் 2465 COVID 19 வைரஸ் தொற்றாளர்கள் பதிவாவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது உலக நாடுகளில் இடம்பெறும் வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக இவ்வாறு குறிப்பிடப்படுவதுடன் இலங்கையில் 10 இலட்சம் பேரில் 12 பேர் ...

மேலும்..

குருந்தூர் மலை அகழ்வு ஆராய்சியில் தமிழர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்

குருந்தூர் மலையில் ஆதி சிவன் ஐயனார் கோவிலை காலா காலமாக மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் இந்து ஆலயத்தின் அடையாளங்களை அழித்ததுடன் அப் பகுதியில் தொல்லியல் சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து அகழ்வு பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வது குறித்து சபாநாயகரின் நிலைப்பாடு எதிர்வரும் 3 வார காலத்திற்குள்

நீதிமன்றத்தை அவமதித்ததான குற்றச்சாட்டில் குற்றவாளியாக சிறைத் தண்டணை விதிக்கப்பட்டுள்ள திரு.ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்க முடியுமா? அல்லது முடியாதா? என்பது தொடர்பிலான தீர்மானத்தை 3 வார காலத்திற்குள் தாம் அறிவிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேரவர்தன  நேற்று ...

மேலும்..

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை கையளிக்க நடவடிக்கை..

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 31ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக ஆராயும் ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்றுடன் நிறைவடைந்தன. நேற்றைய தினம் இரண்டு சாட்சியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட சாட்சி விசாரணைகளைத் தொடர்ந்து ...

மேலும்..

வடக்கில் இரண்டாவது கொரோனா மரணம் மன்னாரில் பதிவானது!

மன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதிவாகியுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மன்னார் ‘சைட் சிட்டி’ பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவரே கொரோனா ...

மேலும்..

புனானை சிகிச்சை முகாமில் இருந்து தப்பிச்சென்ற கொரோனா நோயாளி பிடிப்பட்டார்

புனானை சிகிச்சை முகாமில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தப்பிச்சென்ற கொரோனா நோயாளி பிடிப்பட்டார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 43 வயதான குறித்த நபர், எஹலியகொட பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொலன்னாவ – மீதொட்ட ...

மேலும்..

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும்..

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல ...

மேலும்..

குருந்தூர்மலையைப் பெளத்தமயமாக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிடுங்கள்! – சபையில் கஜேந்திரன் எம்.பி. வேண்டுகோள்

முல்லைத்தீவு - குருந்தூர் மலையைப் பெளத்தமயமாக்க தொல்லியல் திணைக்களம் எடுக்கும் முயற்சி உடனடியாகக் கைவிடப்பட வேண்டும்." - இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "எமது ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை

யாழ்.பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு நிதி உதவி வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்.ஊடக அமையத்தில், மாணவர் ஒன்றியம் இன்று (19) நடத்திய ஊடக சந்திப்பின்போதே மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளது. இதன்போது பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்ட ...

மேலும்..

ஈழத்துபழனி என அழைக்கப்படும் பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயுதபாணி தேவஸ்தான வருடாந்த வருஷாபிஷேகம்

(க.கிஷாந்தன்) ஈழத்து பழனி என அழைக்கப்படும் பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயுதபாணி தேவஸ்தான வருடாந்த வருஷாபிஷேகம் இன்று (19) நடைபெற்றது. பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயுதபாணி தேவஸ்தான பிரதமகுரு குருக்கள் தலைமையில் (18) மாலை கணபதி ஓமம் நடைபெற்று, இன்று (19) காலை நடைதிறக்கப் பட்டு, கும்ப ...

மேலும்..

பாடசாலை மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை என வெளியான செய்தியால் சம்மாந்துறையில் பதற்றம்

(நூருல் ஹூதா உமர், ஐ.எல்.எம் நாஸிம்) அம்பாறை மாவட்ட  சம்மாந்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள பாடசாலைக்கு சுகாதார அதிகாரிகள்வருகை தர உள்ளதாக வெளிவந்த வதந்தியையடுத்து பாடசாலைகளை பெற்றோர் முற்றுகையிட்டு பிள்ளைகளை பாடசாலையில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்ற சம்பவம் ...

மேலும்..

வேலணை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கவனயீர்ப்பு போராட்டம்

பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், காணி சுவீகரிப்பு செயற்பாடுகளை நிறுத்த கோரியும் வேலணை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மண்கும்பான் பிரதேசத்தில் 11 பேருக்கு சொந்தமான 5 ஏக்கர் காணியை ...

மேலும்..

7727 வாக்காளர்கள் நீக்கப்பட்டமை தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் எம்.பி முறைப்பாடு!

மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கப்பட்டமை தொடர்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.   ஏற்கனவே, இந்த விடயம் குறித்து 15.01.2021ஆம் திகதி, தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, ...

மேலும்..

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானங்கள் ..

2021.01.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: 01. வெளிவிவகார அமைச்சின் விடயதானத்தின் கீழ் சர்வதேச ஒத்துழைப்புக்களுக்கான பிறிதொரு அலகை நிறுவுதல் ஆசியாவை மையமாகக் கொண்டு வளர்ந்து வரும் பொருளாதாரப் பின்னணிக்கு ஏற்ப உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் சூழல் மாற்றமடைந்து வரும் ...

மேலும்..

நேர்மையான மக்கள் பிரதிநிதி ரஞ்சனுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது-சுமந்திரன்

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டங்கள் இயற்றப்படுவதில் இருக்கும் வெற்றிடத்தினால் நேர்மையான மக்கள் பிரதிநிதிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு தொடர்பான தமது கருத்தினை இன்று ...

மேலும்..

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களால் பகிஷ்கரிப்பு போராட்டம் ..

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களால் ஒருமணி நேர பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காலை 10.00மணி தொடக்கம் 11.00மணி வரையில் இந்த போராட்டம் தாதியர்களினால் போதனா வைத்தியசாலையின் வைத்திய சேவைக்கு பாதிப்பில்லாமல் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் தாதியர் ஒருவர் ...

மேலும்..

மின்சார கட்டணத்தை செலுத்த 6 மாதம் அவகாசம்

14 நாட்களுக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் வசிக்கும் நபர்களுக்கு அவர்களின் மாதாந்திர மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு ஆறு மாத கால அவகாசம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  

மேலும்..

தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் விளையாடி வரும் இந்திய வீரர் ரிஷப் பண்ட் இன்றைய ஆட்டத்தின் மூலம் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்றுப்பயண ஆட்டத்தின் 4வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் தற்போது விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. 1 ...

மேலும்..

73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறும் என அறிவிப்பு!

கொரோனா பரவலுக்கு மத்தியில் இம்முறையும் 73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணர்தன தெரிவித்தார். இலங்கையின் 73 ஆவது சுதந்திரதின கொண்டாட்டங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று (18) ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் ...

மேலும்..

துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் இருவர் கைது.

வவுனியா – குஞ்சுக்குளத்தில் துப்பாக்கி, வெடிமருந்து மற்றும் பன்றி இறைச்சி கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மடு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குஞ்சுக்குளம் பகுதியிலுள்ள பொலிஸ் சோதனைச்சாவடியில் வைத்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னாரில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த ...

மேலும்..

கூரையில் ஏறியவர் தவறி விழுந்து மரணம்!

((அப்துல்சலாம் யாசீம்.  முஹம்மட் ஹாசில்) ஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அரிசி ஆலை ஒன்றின் கூரைமேல் ஏறி தவறுதலாக விழுந்ததில் நபரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (19  காலை   இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் அக்குறனை - 07ம் கட்டை பகுதியைச் ...

மேலும்..

வீடொன்றில் 19 பவுண் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது

பருத்தித்துறை நகரில் உள்ள வீடொன்றில் சுமார் 19 பவுண் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் அவருக்கு உதவிய ஆண் ஒருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடிக்கடி சென்று வரும் வீட்டிலேயே அந்தப் பெண் தனது ...

மேலும்..

மரங்களை அழித்ததால் காற்றை காசுகொடுத்தும் வாங்க முடியாத நிலையில் உள்ளோம் : மரம் வளர்க்க கோருகிறார் பிரதேச செயலாளர் ஹனிபா

(நூருல் ஹுதா உமர்) இயற்கையாக இறைவன் அளித்த வரமான மரத்தை நமது சொந்த தேவைகளுக்காக அழித்ததன் விளைவு இன்று காற்றை காசு கொடுத்தும் வாங்க முடியாத நிலை உள்ளது. நமது எதிர்கால சந்ததிகளுக்கு எப்படி இயற்கையை நேசிக்க வேண்டும், எப்படி மரம் வளர்க்க ...

மேலும்..

கொரோனாவிற்கு பயந்து 3 மாதமாக அமெரிக்க விமான நிலையத்திற்குள் பதுங்கியிருந்த இந்தியர் கைது!

கொரோனாவுக்கு பயந்து விமான நிலையத்தில் 3 மாதங்களாக பதுங்கி இருந்த இந்தியரை, அமெரிக்க பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த சீக்கியர் ஒருவர் கொரோனா வைரஸ் பயத்தால் சிகாகோ நகர விமான நிலையத்தில் 3 மாதங்களாக பதுங்கி ...

மேலும்..

கல்முனை வலய கல்விப் பணிமனை பொறியியலாளராக ஏ.எம்.சாஹிர் கடமையேற்பு!

(அஸ்லம் எஸ்.மௌலானா) வருடாந்த இடமாற்றத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாண பிரதம செயலாளரினால் கல்முனை வலயக் கல்வி பணிமனைக்கான மாவட்டப் பொறியியலாளராக நியமிக்கப்பட்ட ஏ.எம்.சாஹிர் இன்று திங்கட்கிழமை (18) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கல்முனை கட்டிடங்கள் திணைக்களத்தின் மாவட்டப் பொறியியலாளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே, ...

மேலும்..