February 26, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

காலநிலை மாற்றம் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்கு 14 வயது சிறுமியின் ஆலோசனையை நாடினார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் காலநிலை மாற்றம் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்கு 14 வயது சிறுமியின் ஆலோசனையை நாடியுள்ளார். கார்டிவை சேர்ந்த அனாஹேர்சிக்கு அமெரிக்க ஜனாதிபதி இது தொடர்பில் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். நான் இது குறித்து ஆச்சரியமடைந்தேன் இது உண்மையிலேயே அற்புதமான வாய்ப்பு என ...

மேலும்..

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று வவுனியாவில்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) முற்பகல் வவுனியாவில் இடம்பெறவுள்ளது. இதன்போது, ஜெனிவா விவகாரம், புதிய அரசியலமைப்பு மற்றும் கட்சிசார் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பேரவை என்ற கட்டமைப்பை உருவாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ...

மேலும்..

20இற்கு ஆதரவாக வாக்களித்தோர் ஜனாசாக்களை அடக்கம் செய்ய கிடைத்த அனுமதியை உரிமை கோர முடியாது-இம்ரான் மஹ்ரூப்

20இற்கு ஆதரவாக வாக்களித்தோர் ஜனாசாக்களை அடக்கம் செய்ய கிடைத்த அனுமதியை உரிமை கோர முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்து வர்த்தமானி அறிவித்தல் குறித்து கருத்து ...

மேலும்..

களுவாஞ்சிகுடியில் குடியிருப்பு காணியொன்றிலிருந்து மனித தலை மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிகுடி தெற்கு, பழைய மக்கள் வங்கி வீதியில் அமைந்துள்ள  குடியிருப்பு காணியொன்றில் வீசப்பட்டிருந்த அழுகிய நிலையிலுள்ள  மனித தலையொன்று வெள்ளிக்கிழi(26) மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். வியாழக்கிழi(25) மாலை குறித்த வீட்டு உரிமையாளரின் முன்னால் அமைந்துள்ள ...

மேலும்..

கொரோனா தொற்றினால் முதலாவது தாதி ஒருவர் மரணம்..!

இலங்கையில் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்ற நிலையில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட தாதியொருவர் உயிரிழந்துள்ளார். நாட்டில் கொவிட்-19 தொற்றால் தாதியொருவரின் உயிரிழப்பு முதல் தடவையாக பதிவாகியுள்ளது. மாவனெல்ல ஆதார வைத்தியசாலையிலேயே குறித்த தாதி உயிரிழந்துள்ளார். இவர் கண்டி தாதியர் பயிற்சிக் ...

மேலும்..

நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் பேச்சுவார்த்தை என அரசாங்கம் தற்போது அறிவித்துள்ளது-சுமந்திரன்

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவகாரத்தில் சில நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் பேச்சுவார்த்தை என அரசாங்கம் தற்போது அறிவித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) வவுனியாவில் நடைபெற்ற தமிழ்தேசிய கட்சிகள் மதகுருமார்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் ...

மேலும்..