March 3, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழ் – முஸ்லிம் உறவை பிரிக்க அரசு சதித்திட்டம் – கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம் சகோதரர்களின் ஜனாஸாக்களை கிளிநொச்சி மாவட்டம், இரணைதீவில் அடக்கம் செய்ய அரசு எடுத்துள்ள தீர்மானம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தமிழ் - முஸ்லிம் உறவைப் பிரிக்க அரசால் அரங்கேற்றப்படவுள்ள சதித்திட்டம் என்றும் ...

மேலும்..