March 12, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வவுனியா- வைரவபுளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் படுகாயம்…

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் பிக்கப் ரக வாகனமும், மோட்டர் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (12.03) காலை 10.20 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பண்டாரிக்குளம் அம்மன் கோவில் வீதியில் ...

மேலும்..

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இவ்வருடம் 212 பேர் டெங்கு நோய்…

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மார்ச் 11ம் திகதி வரை 212 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மார்ச் மாதம் மாத்திரம் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக்; தெரிவித்தார். ஓட்டமாவடி ...

மேலும்..

ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க, இந்திய அரசு கடமை ஆற்ற வேண்டும் வைகோ வேண்டுகோள்…

வைகோ வேண்டுகோள் 2009 ஆம் ஆண்டு, சிங்கள இனவெறி அரசு நடத்திய இனப்படுகொலைத் தாக்குதலில், 1.37  இலட்சம் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக, மார்சுகி தாருஸ்மன் தலைமையில், ஐ.நா. மன்றம் அமைத்த மூவர் குழு அறிக்கை அளித்து, பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றன. ஆனால், ...

மேலும்..

செங்கலடி கால்நடை வைத்தியர் அலுவலகத்தினால் மானிய அடிப்படையிலான கோழிக் குஞ்சுகள் விநியோகம்…

கொல்லைப் புற கோழி முட்டை உற்பத்தியினூடாக கிராமிய பண்ணை வருமானத்தை மேம்படுத்தல் எனும் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் 2021ஆம் ஆண்டுக்கான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் Pளுனுபு திட்டத்தினூடாக 50 ...

மேலும்..

நுவரெலியா, இராகலை தோட்ட தீ விபத்தில் 16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை…

(க.கிஷாந்தன்) இராகலை  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை தோட்டம் 2ம் பிரிவில் 16 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் இன்று (12.03.2021) அதிகாலை 3.45 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகின. இந்த வீடுகளில் குடியிருந்த 14 குடும்பங்களை சேர்ந்த 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...

மேலும்..

மலையகத்தில் மகா சிவராத்திரி விரதம் மிக சிறப்பாக இந்துக்களால் அனுஷ்ட்டிக்கப்பட்டன…

(க.கிஷாந்தன்) ஆனவம், கன்மம், மாயை ஆகிய  மும்மலங்களை அடக்கி ஆளும் இந்துக்களின் சிறப்புமிக்க விரதங்களில் ஒன்றான மகா சிவராத்திரி விரதம் மிக சிறப்பாக இந்துக்களால் அனுஷ்ட்டிக்கப்பட்டன. மகா சிவராத்தியினை முன்னிட்டு சிவ ஆலயங்களில் 11.03.2021 அன்று பகல் முதல் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. அந்தவகையில் மகா சிவராத்திரி நுவரெலியா ஸ்ரீ லங்காதீஸ்வர ஆலய காயத்திரி பீடத்தில் மகா சிவராத்திரி விழா மிகவும் ...

மேலும்..

தமிழர் தேசத்துக்குப் பெரும் ஏமாற்றம்; ஐ.நாவின் வரைவை நிராகரிக்கிறோம்! – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கை…

"இலங்கைக்கு மேலும் ஒரு காலநீடிப்பை வழங்கி, பொறுப்புக்கூறலை நீர்த்துப் போகச் செய்கின்ற வகையில், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவை முற்றாக நிராகரிக்கின்றோம். நீதிக்காகப் போராடும் தமிழர் தேசத்துக்கு இது பெருத்த ஏமாற்றத்தைத் தருவதாக அமைகின்றது." - இவ்வாறு நாடு ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளைப் பாதுகாத்தால் சர்வதேச நீதிமன்றமே எங்களுக்கு ஒரே வழி! – கோட்டாபய அரசுக்கு பேராயர் மீண்டும் எச்சரிக்கை…

"உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் நீதியைப் பெற்றுத் தருவோம் என்று நாட்டு மக்களுக்கு அரசு உறுதியளித்திருந்தது. எனவே, அரசியல் நலன் கருதி குற்றவாளிகளைப் பாதுகாக்கும் விதத்தில் அரசு செயற்படக்கூடாது." - இவ்வாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு ...

மேலும்..

இலங்கையின் நீதித்துறை முன் எங்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கின்றது அரசு… வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க மட்டக்களப்பு மாவட்ட தலைவி – அ.அமலநாயகி)

எங்கள் உறவுகளைக் காணாமல் ஆக்கச் செய்த குற்றவாளிகளும், படுகொலை செய்த குற்றவாளிகளும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டும் அவர்கள் நீதிமன்றத்தின் மூலம் விடுவிக்கப்பட்டு பதவியுயர்வுகளைக் வழங்கப்படும் அதேவேளை உரிமைக்கான போராட்டங்களைச் செய்யும் எங்களை இலங்கையின் நீதித்துறை முன் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கின்றது இந்த அரசு ...

மேலும்..

காரைதீவு ஆற்றங்கரை பிள்ளையார் ஆலயத்தில் விமர்சையாக இடம்பெற்ற மஹா சிவராத்திரி நிகழ்வு…

மஹா சிவராத்திரியை முன்னிட்டு பூசைநிகழ்வுகளும், காரைதீவு சர்வேஸ்வரா பஜனை குழுவினரால் பஜனை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

ஆதி சிவன் ஆலயத்தில் விமர்சையாக இடம்பெற்ற மஹா சிவராத்திரி நிகழ்வு…

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் காரைதீவு ஆதி சிவன் ஆலயத்தின் ஏற்பாட்டில் மஹா சிவராத்திரி விழா 11.03.2021 மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றது. மாவட்ட செயலக இந்துக்கலாசார உத்தியோகத்தர்,காரைதீவு கலாசார உத்தியோகத்தர் மற்றும் ஆலய தர்மகர்த்தாக்கள், அறநெறிப் ...

மேலும்..