April 19, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஏப்ரல் 27 முதல் அனைத்து பல்கலைக்கழகங்களும் மீள் திறப்பு

எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைக்காக திறக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களின் அடிப்படையில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக ...

மேலும்..

நுவரெலிய, வெலிமடை வீதியில் பொதுமக்கள் வீதி மறித்து ஆர்ப்பாட்டத்தில்..

நுவரெலிய, வெலிமடை வீதியில் ஹக்கலை பூந்தோட்டம் அருகில் பொதுமக்கள் வீதி மறித்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காரில் வந்த ஒருவர் பாதசாரிகள் மீது மோதியதில் அதில் ஒருவர் ஸ்தலத்தில் பலி, மேலும் ஒருவர் காயம். வேக கட்டுப்பாட்டை குறைக்கும் வீதி தடை(பம்பிங்க்) ஏற்படுத்தி தருமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு!

(பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன. தற்போது மாவடிப்பள்ளி பாலத்தை அண்மித்த ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனேயே ...

மேலும்..

மட்டக்களப்பு மாநகரசபை முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

(துதி ) ஜி.கே. அறக்கட்டளையின் இலவச அமரர் ஊர்தி சேவை வாகனத்தை மட்டக்களப்பு மாநகரசபை வளாகத்திலேயே தரிப்பதற்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு சமூகப் பற்றாளர்களினால் இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபை முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஏழை மக்களின் இறுதிக் கட்டத்தில் இலவச சேவையனை ...

மேலும்..

அன்னை பூபதிக்கு நடளாவிய ரீதியில் அஞ்சலி!

சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து உயிர் நீத்த அன்னை பூபதிக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். அன்னைபூபதியின் 33ஆம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ,பல்கலைக்கழகத்தில் இன்று மதியம் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.   அதன் ...

மேலும்..

வைத்தியசாலையிலிருந்து வௌியேறினார் முத்தையா முரளிதரன்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான  முத்தையா முரளிதரன், சென்னையிலுள்ள அப்பல்லோ வைத்தியசாலையில் நேற்றைய தினம்  அனுமதிக்கப்பட்டார்.   அங்கு அவருக்கு  கரோனரி ஆஞ்சியோ பிளாஸ்டிக் (Coronary angioplasty) சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வௌியாகியிருந்தன. இந் நிலையில் சிகிச்சையின் பின்னர் இன்று ...

மேலும்..

புத்தாண்டை தொடர்ந்து பிரதமர் அலுவலக பணிகள் ஆரம்பம்

தமிழ் சிங்கள புத்தாண்டை தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தின் பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (19) முற்பகல் அலரி மாளிகையில் ஆரம்பமாகின. இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதமர் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து ...

மேலும்..

சகோதரியை பொல்லால் தாக்கிக் கொலை செய்த சகோதரன்!

நுரைச்சோலை – ஆலங்குடா பிரதேசத்தில் தனது மூத்த சகோதரியை கொலை செய்த சகோதரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம்  இன்று (19) இடம்பெற்றுள்ளது. விசேட தேவையுடையவரான 43 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 18 ஆம் திகதி வீட்டிற்கு தாமதமாக ...

மேலும்..

வவுனியா செட்டிக்குளத்தில் காட்டு யானை தாக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கப்பாச்சி கிராமத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ள சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. கப்பாச்சிகுளத்தின் கீழ் உள்ள வயல்வெளியில் இன்று (20) அதிகாலை இடம்பெற்ற இவ் துயர சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இரண்டு பிள்ளைகளின் ...

மேலும்..

வவுனியா நகரில் நீதி கோரி ஸ்ரீநகர் மக்கள் மனிதச் சங்கிலிப் போராட்டம்!

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்டபட்ட ஸ்ரீநகர் சனசமூக நிலையம் முன்பாக 70 நாட்களாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அப்பகுதி மக்கள் எமது காணிகளுக்கு உறுதி கேட்டு 70 நாட்களாக சத்தியாக்கிரகம் இருக்கின்றோம் எமக்கான பதில் என்ன? என கோரி வவுனியா நகரில் ...

மேலும்..

யாழில் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி !

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய முதியவர் ஒருவரே நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்ததாக ...

மேலும்..

கட்சி தலைவர்கள் மற்றும் பிரதமருக்கிடையிலான விசேட சந்திப்பு இன்று

ஆளும் கட்சியின் பங்காளிகட்சி தலைவர்களுக்கிடையிலான கூட்டம் ஒன்று இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. மாகாண சபை தேர்தல் சட்டம் தொடர்பில் ஆளும் கட்சியின் தலைவர்களிடத்தில் பொது இணக்கப்பாட்டை ...

மேலும்..

நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா வைரஸ் தொற்று

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக நடிகை சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார். வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. பின்னர் வேட்டை, அசல், வெடி என அடுத்தடுத்து முன்னணி ...

மேலும்..

காரைதீவில் விவேக்கின் நினைவாக மர நடுகை அஞ்சலி !

(நூருல் ஹுதா உமர்) மறைந்த தென்னிந்திய நடிகர் டாக்டர் பத்மஸ்ரீ விவேக்குக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும், இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் கனவுக்கு உயிரூட்டும் முகமாகவும் காரைதீவு பிரதேச சபை வளாகத்தில் இன்று (19) காலை மரக்கன்று நாட்டப்பட்டது. இந்திய ...

மேலும்..

முத்தையா முரளிதரன், சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்!

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இருதய சிகிச்சைக்காகவே அவர், அனுமதிக்கப்பட்டுள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

கொழும்புத் துறைமுக நகரத்தின் முழு உரிமையும் இலங்கைக்கு மாத்திரம் தான் சொந்தமானது-நீதி அமைச்சர் அலி சப்ரி

கொழும்புத் துறைமுக நகரத்தின் முழு உரிமையும் இலங்கைக்கு மாத்திரம் தான் சொந்தமானது என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அத்துடன், துறைமுக நகரத்தின் ஒரு பகுதி பிறிதொரு சாராருக்கு மாற்றப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார். துறைமுக நகர பொருளாதார ஆணையத்தின் சட்டபூர்வ ...

மேலும்..

யாழில் 9 பாடசாலைகளில் திருட்டு – மூன்று பேர் கைது

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 9 பாடசாலைகளை உடைத்து 40 லட்சம் பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை, முழங்காவில், குமுழமுனை ஆகிய ...

மேலும்..

நடிகர் விவேக் நினைவாக யாழ்.இணுவில் இளைஞர்களால் மரநடுகை திட்டம்!

மறைந்த தென்னிந்திய நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாணம் இணுவில் இளைஞர்களால் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. ஒரு கோடி மரம் நடுகை செயற்திட்டத்தை நடிகர் விவேக் முன்னெடுத்து வந்திருந்தார். அந்நிலையில் , கடந்த சனிக்கிழமை அவர் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ...

மேலும்..