May 9, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பிலியந்தலை பொதுச் சந்தை தொகுதி உள்ளிட்ட பகுதிகள் மறு அறிவித்தல் வரை மூட நடவடிக்கை!

பிலியந்தலை பொதுச் சந்தை தொகுதி உள்ளிட்ட பகுதிகள் மறு அறிவித்தல் வரை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த பொதுச் சந்தை மற்றும் சந்தைக் கட்டடத் தொகுதி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான கொவிட்-19 சோதனைகளில் 101 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

யாழ். மாவட்டத்தில், பி சிஆர் பரிசோதனையை இரு மடங்காக அதிகரிக்கப்படும்’

  யாழ். மாவட்டத்தில், பிசிஆர் பரிசோதனையை, திங்கட்கிழமையில் (10) இருந்து இரு மடங்காக அதிகரிப்பதற்காக  ஆலோசித்திருப்பதாகத் தெரிவித்த சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் ( திட்டமிடல் பிரிவு ) வைத்தியர் ச.ஸ்ரீதரன், அதுபோல எடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளும் அந்த நாளோ அல்லது ...

மேலும்..

60 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்ஹெயினுடன் தென்னாபிரிக்க பிரஜை கைது!

60 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்ஹெய்ன்  போதைப் ​பொருள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (9)  காலை 9 மணியளவில் சுங்கப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதென, சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளரும் பிரதி சுங்க பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்துள்ளார். குறித்த கொக்ஹெய்ன் ...

மேலும்..

15 வயதான பாடசாலை மாணவி கர்ப்பம்- பாடசாலை ஒன்றின் ஊழியரான 24 வயது நபர் கைது!!

15 வயதான பாடசாலை மாணவி ஒருவரை கர்ப்பிணியாக்கிய குற்றச்சாட்டின் பாடசாலை ஒன்றின் ஊழியரான 24 வயதான நபரை சந்தேகத்தின் பேரில் மடுல்சீமை பொலிஸார் கைது செய்துள்ளனர். வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றிருந்த, இம்மாணவிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் நான்கு மாத கர்ப்பிணி ...

மேலும்..

இணைய வழியில் அச்சுவேலி பொதுச்சந்தை கட்டிட திறப்புவிழா நாளை!

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் அச்சுவேலி பொதுச் சந்தையில் புதிதாக அமைக்கப்பட்ட பிரதான பொதுச்சந்தைக் கட்டடம் நாளை திங்கட்கிழமை (10) காலை 10 மணிக்கு  இணைய நேரலையில் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளார் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். பிரதேச சபையின் சபை ...

மேலும்..

கெஸ்பேவ நகர சபையின் 33 உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலில்!

கெஸ்பேவ நகர சபையின் தவிசாளர் உட்பட 33 உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 4 ஆம் திகதி சபை அமர்வுகளில் கலந்துகொண்டிருந்த, அந்நகர சபையின் உறுப்பினர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கெஸ்பேவ நகர சபையின் உறுப்பினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும்..

பண்டாரவளை நகர பகுதியில் முகக்கவசம் அணியாதவர்களை பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு!

(க.கிஷாந்தன்) பண்டாரவளை பொலிஸ் தலைமை அதிகாரி சந்தன ஜயதிலக தலைமையில் பண்டாரவளை நகர பகுதியில் இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பண்டாரவளை நகர்ப்பகுதியில் முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதோர் 30 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு ...

மேலும்..

பண்டாரவளை நகர பொதுச்சந்தை காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது

(க.கிஷாந்தன்)   பண்டாரவளை நகர பொதுச்சந்தை  இன்று (09.05.2021) முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் சுகாதார அதிகாரிகளும், பொலிஸாரும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.   கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு சந்தை மூடப்பட்டிருந்தாலும் இன்று காலை சில வியாபாரிகள், அத்துமீறி விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.   இதனையடுத்து ...

மேலும்..

கோமாரி பாலத்தில் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிவந்த வாகனம் குடைசாய்ந்து கோர விபத்து!

எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனமொன்று, இன்று (09) காலை 10.40 மணியளவில் கோமாரி பாலத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவிலுக்கு எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனத்தின் ரயர் பாலத்தில் வைத்து வெடித்த காரணத்தால் வாகனம் குடைசாய்ந்து இவ்விபத்து இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது. இந்“ ...

மேலும்..

40 புதிய அரசியல் கட்சிகள் பதிவுக்காக விண்ணப்பம்!

40 புதிய அரசியல் கட்சிகள் பதிவுக்காக விண்ணப்பித்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இவற்றில்18 கட்சிகள் நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்பட்டுள்ளன. புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ...

மேலும்..

பொலிஸாரும், இராணுவமும் இணைந்து மக்கள் மத்தியில் கொரோனா விழிப்பூட்டல்

(ந.குகதர்சன்) கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து தொடர்ந்தும் பல்வேறு மக்கள் நல வேலைத்திட்டங்களை நாடு பூராகவும் முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேசத்தில் ...

மேலும்..

திருகோணமலை முத்துநகரில் காட்டு யானைகள் அட்டகாசம்

திருகோணமலை, பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்து நகர் கிராமத்தில் நுழைந்த காட்டு யானையால் இரு கடைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது நேற்றிரவு குறித்த பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் கடைகளையும் உடைத்து பொருட்களையும் சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளது. இவ்வாறான தாக்குதல் சம்பங்கள் ...

மேலும்..

கல்முனை கிரீன்பீல்ட் விட்டுத் திட்ட வீதிகள் பூரண காபட் வீதியாக புனரமைப்பு!

(சர்ஜுன் லாபீர்) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கத்திற்கமைய நாட்டில் ஒரு இலட்சம் கிலோ மீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தின் கீழ் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸின் வேண்டுகோள்ளுக்கு அமைய அம்பாறை மாவட்டத்தில் கல்முனை கிரீன்பீல்ட் வீட்டுத்திட்டத்தில் ...

மேலும்..

மட்டக்களப்பில் பொலிசாரினால் கொரோனா விழிப்புணர்வு!

கொவிட் 19 மூன்றாம் அலையின் பின்னர் நாளுக்கு நாள் மரணங்கள் அதிகரித்துவருவதுடன்  நாளாந்தம் தொற்றாளர்களை இனங்காணும் வீதமும் அதிகரித்தவண்ணமே உள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட கொவிட் 19 செயலணியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு ...

மேலும்..

கல்குடா வலயத்திலிருந்து மருத்துவ துறைக்கு தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு மாணவி

கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வந்தாறுமுலை மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரப்பரீட்சை முடிவுகளின்படி உயிரியல் விஞ்ஞான பிரிவில் 2AB (பௌதீகவியல்-A ,இரசாயனவியல்-A ,உயிரியல்-B) என்ற பெறுபேற்றில் மாவட்ட நிலையில் 06ம் நிலையை பெற்று கிருபைரெத்தினம் ஜெயந்தினி என்ற இம்மாணவி பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை ...

மேலும்..

22 டன் சீன ரொக்கட்டின் மிகப் பெரிய பாகம் இந்திய பெருங்கடலில் விழுந்தது !

சீனா விண்ணில் ஏவிய ராக்கெட்டின் 18 டன் எடையுள்ள மிகப் பெரிய பாகம் இன்று இந்திய பெருங்கடலில் மாலைத்தீவு அருகே விழுந்ததாக தெரிய வந்துள்ளது. விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த ...

மேலும்..

யாழ் நகரில், நஞ்சருந்தி உயிரிழந்த கணவன்; தகவலறிந்து அதே நஞ்சருந்தி உயிர்நீத்த மனைவி!

கணவர் இரசாயன திரவம் அருந்தி உயிரிழந்த தகவலறிந்ததும், மனைவியும் அதே இரசாயனத்தை பருகி உயிரிழந்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் யாழ் நகரம், கஸ்தூரியார் வீதியிலுள்ள நகைத்தொழிலக பட்டறையொன்றில் நேற்று (8) இடம்பெற்றது. திருநெல்வேலியை சேர்ந்த பரமலிங்கம் பகீரதன் (34), மனைவி ரஜிதா (33) இருவருமே உயிரிழந்தனர். பகீரதன் நேற்று ...

மேலும்..

தமிழர்களை காட்டிக் கொடுத்தது நீங்கள் தான் ஹரீஸ் எம்.பிக்கு ஜெயசிறில் பதிலடி !

தமிழர்கள் காட்டிக்கொடுத்தார்கள் கைக்கூலிகள் என ஹரீஸ் எம்பி. பேசியதை வன்மையாகக்கண்டிக்கிறேன். உண்மையில் கடந் தகாலங்களில் தமிழர்களைக் காட்டிக்கொடுத்தது நீங்கள்தான் என்பதை உலகறியும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் எச்.எம்.எம்.ஹரீஸ் எம்பி பேசியதற்கு கண்டனஅறிக்கையொன்றை ...

மேலும்..

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் 11 மாத குழந்தையுடன் காணாமல் போன தாயார் பற்றி தகவல் தெரிந்தவர்கள் உடன் அறிவிக்கவும்

(க-சரவணன்) மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் 11 மாத குழந்தையுடன் காணாமல் போன தாயாரைப்பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது 0750462897 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறு பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 5 ம் திகதி கிரான் பாரதி ...

மேலும்..

ஜீவன் தொண்டமான் – கூட்டமைப்பு நா.உறுப்பினர்கள் சந்திப்பு;தேர்தல் முறைமை குறித்து ஆய்வு

புதிய மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பாக தமிழ் அரசியல் பிரதிநிதிகளுடனான சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரான இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு ...

மேலும்..

டெங்கிலிருந்து மக்களை காக்க புகைவிசிறலை ஆரம்பித்துள்ள காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்

( நூருல் ஹுதா உமர்) கொரோனா நாட்டில் வேகமாக பரவுவதை போன்று மழைகாலம் ஆரம்பித்துள்ளதால் டெங்கும் பரவலாக நாட்டில் பரவும் அபாயம் நிலவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் முகமாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீரின் ஆலோசனையுடன் டெங்கை கட்டுப்படுத்தும் ...

மேலும்..

மகாவலி அதிகார சபை விவகாரத்தில் தமிழருக்கு ஒருபோதும் அநீதி இழைக்கமாட்டோம்;மாவையிடம் சமல் உறுதி!

மகாவலி அதிகார சபை விவகாரத்தில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படாது என்று அமைச்சர் சமல் ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என இலங்கைத்  தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். முல்லைத்தீவில் மகாவலி அதிகார சபைக்கு எட்டு கிராமசேவகர் பிரிவுகள் கையளிக்கப்படுவது பற்றியும், கல்முனை ...

மேலும்..