July 16, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மருதானை பொலிஸ் நிலையத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள்!

மருதானை பொலிஸ் நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயணைக்கும் பணிகளில் 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் கூறியுள்ளது. தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்..

யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறையில் மேலும் 40 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறையில் மேலும் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வல்வெட்டித்துறை- வடமேற்கு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியிலுள்ள மக்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை), 209 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் 40 ...

மேலும்..

களுதாவளையில் 21 சிறுவர்களுக்கு கொரோனா

மட்டக்களப்பு- களுதாவளை பகுதியிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில், 21 சிறுவர்கள் உட்பட 22 பேருக்கு கொரரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குறித்த சிறுவர் இல்லமும் மூடப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த இல்லத்திலுள்ள மாணவர்கள் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டமையினால், அவர்கள் ...

மேலும்..

யாரிடமும் அனுமதி பெறாமல் வீதிஅமைப்பதன் நோக்கம் என்ன? காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் ஜெயசிறில் கேள்வி!

யாரிடமும் அனுமதி பெறப்படாமல் எந்தவித குடியிருப்புகளுமற்ற நன்செய் நிலத்தில் அவசரமாக மாவடிப்பள்ளி – கல்முனை வீதி செப்பனிடப்படுவதன் உள்நோக்கம் என்ன?இது விடயத்தில்எமது மக்களுக்கு நியாயமான சந்தேகமுள்ளது.விவசாயிகளைக் காப்பாற்றும் ஜனாதிபதி எமது மக்களின் விவசாயநிலத்தையும் காப்பாற்ற இவ்வீதியமைப்பை உடனடியாகத் தடைசெய்யவேண்டும். இவ்வாறு காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ...

மேலும்..

15 இலட்சம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

கோவெக்ஸ் திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்பட்ட 15 இலட்சம் மொடர்னா தடுப்பூசிகள் இன்று காலை நாட்டை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசி 94% செயற்திறன் கொண்டது என ஆரம்பக்கட்ட பரிசோதனைகளின்போது தெரியவந்துள்ளது. அத்துடன் கொவிட் பரவலை தடுப்பதற்கு மொடர்னா ...

மேலும்..