July 30, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஆயிரத்து அறுநூற்று நான்காவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்களுடைய போராட்ட ...

மேலும்..

சற்று முன்னர் தோண்டி எடுக்கப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் சடலம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுடைய இல்லத்தில் வீட்டு வேலைக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட மருத்துவ குழுவினர் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த மேலும் 11 ...

மேலும்..

பிள்ளைகளை ஒப்படையுங்கள்! யாழ்.ஐ.நா உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக போாராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 12 வருடங்களுக்கு மேலாகியும் இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என தெரிவித்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சர்வதேசத்தின் ஆதரவுடன் இடம்பெற்ற யுத்தத்தில் தான் ...

மேலும்..