August 4, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கூட்டமைப்பிற்கு பதிலளிக்க மறுத்தது அரசாங்கம்!

கூட்டமைப்பிற்கு பதிலளிக்க மறுத்தது அரசாங்கம்! முல்லைத்தீவு உட்பட தமிழர் தாயக பூமியில் ஸ்ரீலங்கா அரச படையினர் பல்வேறு விவசாய பண்ணைகளை நடத்திவருவதை அரசாங்கம் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளது. கண்டி உள்ளிட்ட பிரதேசங்களில் விவசாய திணைக்களங்களை அரச ஊழியர்களைக் கொண்டு இயக்குவதுபோல ஏன் தமிழர் பிரதேசங்களில் இயக்க முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் ...

மேலும்..

கவர்ச்சிக்கு நான் ரெடி! தாராளமாக காட்டிய கேப்ரியல்லா சூடாகும் இன்ஸ்டாகிராம்.

    கவர்ச்சிக்கு நான் ரெடி! தாராளமாக காட்டிய கேப்ரியல்லா சூடாகும் இன்ஸ்டாகிராம். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை பெற்றவர் கேப்ரியல்லா. அதன் தொடர்ச்சியாக திரைப்படங்களில் சின்ன சின்ன வேடத்தில் சிறுமியாக நடித்தார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க, அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார். 100 ...

மேலும்..

இன்றைய ராசிபலன் எப்படி உங்களுக்கு?

  மேஷம் இன்று வீண்கவலை இருக்கும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும். மற்றவர்களை விட கூடுதலாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 ரிஷபம் இன்று எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். ஆன்மிக பணிகளில் ...

மேலும்..

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு! சபையில் இடித்துரைத்த சிறீதரன்

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு! சபையில் இடித்துரைத்த சிறீதரன் நவீன தொழில்நுட்ப யுகத்தில் சமூக வலைத்தளமொன்றில் வெளிவந்த செய்தியை யார் பதிவிட்டார், யார் பகிர்ந்தார் என்ற உண்மைத்தன்மையை ஆராயாது காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெய சிறில் மீது பைசல் காசிம் எம்.பி. ஆதாரமற்ற குற்றச்சாட்டை இந்த உயரிய சபையில் முன்வைப்பது நாகரீகமற்ற செயல் ...

மேலும்..

வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் விபரீதம்! புதுக்காட்டு சந்தியில் கோரம்

வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் விபரீதம்! பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்காட்டுச் சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பளைப் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளே வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகே இருந்த பெயர்ப் பலகையில் மோதியுள்ளது. குறித்த விபத்து இன்று காலை ஏ9வீதி புதுக்காட்டுச்சந்தியில் இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுடன் 1990 ...

மேலும்..

மொத்த அழகையும், ஒத்த Photo-ல காட்டிய மனிஷா யாதவின் லேட்டஸ்ட் Photo !

மொத்த அழகையும், ஒத்த Photo-ல காட்டிய மனிஷா யாதவின் லேட்டஸ்ட் Photo ! பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ். அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. வெங்கட் பிரபுவின் சென்னை ...

மேலும்..

சரும அழகை பளபளப்பாகவும்,சிவப்பாகவும் மாற்றணுமா ?

சரும அழகை பளபளப்பாகவும்,சிவப்பாகவும் மாற்றணுமா ? இயற்கையிலேயே இறைவனால் படைக்கப்பட்ட அனைவரும் அழகுதான் இருப்பினம் செயற்கையாக உபயோகிக்கும் சில அழகுசாதனம், சுற்றுசூழல் மாசு, பருவமாற்றம் , உணவு பழக்கவழக்கம் போன்ற பல காரணங்களால் சரும அழகு பாதிக்கப்படுகிறது. அவ்வகையில் இயற்கையான முறையில் சருமத்தை பாதுகாப்பது தான் நிரந்தரமான தீர்வாக இருக்கும். நாம் இயற்கையான முறையில் சரும அழகை அதிகரிக்க, ...

மேலும்..

இன்றைய ராசிபலன் எப்படி உங்களுக்கு?

இன்றைய ராசிபலன் எப்படி உங்களுக்கு? மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத சில நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நேர்மறை ஆற்றல் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலட்சியம் இல்லாமல் எதிலும் கவனத்துடன் செயல்படுவது உத்தமம். பொருளாதாரம் சீராக இருக்கும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய ...

மேலும்..