அதிபர் ஆசிரியர்களின் போராட்டத்தை இந்த அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்குவதை நிறுத்த வேண்டும்…!
அதிபர் ஆசிரியர்களின் போராட்டத்தை இந்த அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்குவதை நிறுத்த வேண்டும்...! ரெலோவின் நிர்வாகச் செயலாளர் நித்தி மாஸ்டர் தெரிவிப்பு. சகல அரசியற் கட்சிகளும் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள் சமுதாயத்தில் மிகவும் முக்கியமான வகிபங்கைக் கொண்டிருப்பவர்கள். தனியாக ஊதியத்தை மட்டும் கருதாமல் சொந்த பந்தம் அல்லாத இன மதம் பாராத சகல பிள்ளைகளையும் ...
மேலும்..