August 12, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ் கல்வியங்காடு பிரபல பல்பொருள் அங்காடி மீது வாள்வெட்டு கும்பல் அட்டகாசம்.

யாழ்  கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள பிரபல பல்பொருள் அங்காடி மீது இன்றிரவு  (12) வியாழக்கிழமை  06.40 மணிக்கு  இனந்தெரியாத வாள் வெட்டு கும்பலால்  பல்பொருள் அங்காடி  கண்ணாடிகள் வாளால் அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,    கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட  கல்வியஙகாடு ஆடியபாதம் ...

மேலும்..

நோட்டன் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் இரண்டு கடைகள் முற்றாக சேதம் – போக்குவரத்தும் பாதிப்பு.

(க.கிஷாந்தன்) நோட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோட்டன் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் இரண்டு கடைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் 12.08.2021 அன்று தியகல நோட்டன் பிரதான வீதியில் நோட்டன் நகரத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. மண்சரிவு ஏற்படும் போது கடையில் இருந்த நபர் ...

மேலும்..

கல்முனை பிரதேசத்தில் கொரோனாவினை…

நாட்டில் தற்போது பரவுகின்ற கொரோனா வைரஸின் வீரியம் அடைந்த டெல்டா பரவலினுடைய ஆபத்திலிருந்து கல்ம்ஜ்னை பிரதேச மக்களை பாதுகாக்கும் விழிப்பூட்டும் உயர்மட்டக் கூட்டம் அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.சி சமிந்த லமாகேவாவின் ஆலோசனையின் பெயரில் கல்முனை ...

மேலும்..

மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு – நீர்மட்டமும் உயர்வு…

(க.கிஷாந்தன்) மத்திய மலை நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாட்டத்தில் கடும் மழை பெய்துவருகிறது. நேற்று இரவு முதல் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதியகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஆறுகள் நீரோடைகள் ஆகிய பெருக்கெடுத்துள்ளன. நீரேந்தும்  பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளன. இதனால் மஸ்கெலியா - மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும், கெனியோன் நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகளும் இன்று (12) காலை திறக்கப்பட்டன. காசல்ரீ நீர்த்தேக்க பகுதியில் இன்று காலை 70 மில்லிமீற்றர் இற்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளன. இதனால் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்து வான் பாயும் அளவினை எட்டியுள்ளன. இதே வேளை நோர்ட்டன்பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள விமல சுரேந்திர நீர்த்தேக்கப்பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதானால் அந்த நீர்த்தேக்கத்தில் ஆறு கதவுகள் ஊடாக நீர் வான்பாய்கின்றன. எனவே நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. நீர்த்தேக்கங்கள் தற்போது நிறைந்த காணப்படுவதனால் உச்ச அளவில் மின் உற்பத்தி நடைபெறுவதாக மின்சாரசபை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மேலும்..

மண்சரிவு – வீடுகள் சேதம் – 6 குடும்பங்களை சேர்ந்த 20 பேர் இடம்பெயர்வு.

(க.கிஷாந்தன்) திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டம் 2ம் இலக்கம் மத்திய பிரிவில் மண்சரிவு காரணமாக 3 வீடுகளின் சமயலறைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மவுண்ட்வேர்ணன் தோட்ட இரண்டாம் இலக்க லயன் குடியிருப்பின் பின்புறத்தில் சமயலறைப்பகுதியில் 12.08.2021 அன்று மாலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவினால் மூன்று வீடுகளின் ...

மேலும்..

இரு வாரங்களில் இரண்டாவது தடுப்பூசி -முதலாவது தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்கள் இரண்டாவது தடுப்பூசியை ஏற்றிக்கொள்வது மிகவும் முக்கியமானது RDHS -ஜி; .சுகுணன்.

முதலாவது தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்கள் இரண்டாவது தடுப்பூசியை ஏற்றிக்கொள்வது மிகவும் முக்கியமானது. என தெரிவித்த கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜி; .சுகுணன் இரண்டாவது தடுப்பூசி ஏற்றி இருவாரங்களின் பின்னரே முற்றும் முழுதான பாதுகாப்பு எமக்கு கிடைக்கும் எனவும் குறிப்பி;ட்டார். பிரண்டினா ...

மேலும்..

பெரண்டினா நிறுவனம் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையில் இயங்கிவரும் கொவிட் 19 சிகிச்சை மற்றும் பராமரிப்பு நிலையத்திற்கு 870,000 பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு.

அரசாங்கத்துடன் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களும் இணைந்து கொவிட் அவசரகால இடர்முகாமைத்துவ உதவி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இதன் அடிப்படையில் பெரண்டினா நிறுவனம் அதன் கொவிட் 19 அவசரகால இடர்முகாமைத்துவ உதவித்திட்டத்தின் கீழ் பல உதவிச் செயற்பாடுகளை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டம் ...

மேலும்..

மண்சரிவுகள் – போக்குவரத்து பாதிப்பு…

(க.கிஷாந்தன்) அட்டன் கொழும்பு பிரதான வீதியில் சீரற்ற காலநிலைகாரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேன நகரத்தில் மரத்துடன் கூடிய மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முச்சக்கர வண்டியொன்றின் மீதும் லொறி ஒன்றின் மீதும் இந்த மரம் முறிந்து விழுந்துள்ளது. ...

மேலும்..

பைசால் காசிம் எம்.பியின் முயற்சியினால் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு 70 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைப்பு.

முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பைசால் காசிம் அவர்களின் முயற்சியினால் சுமார் 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான  மருத்துவ உபகரணங்கள் புதன்கிழமை (11) நிந்தவூர் ஆதார  வைத்தியசாலையில் அமையப்பெற்றுள்ள கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது. நாட்டில் தற்போது ...

மேலும்..

இந்த உணவுகளை சாப்பிட்டால் உங்கள் தலையில் பொடுகே வராதாம்..! இன்றே முயற்சிசெய்யுங்கள்

  இந்த உணவுகளை சாப்பிட்டால் உங்கள் தலையில் பொடுகே வராதாம்..! இன்றே முயற்சிசெய்யுங்கள் பொடுகு தலைவேர்களின் வறட்சி, எண்ணெய் சுரப்பது குறைவு போன்ற காரணங்கள் மட்டுமல்லாது சொரியாசிஸ், மன அழுத்தம் , ஷாம்பூவில் இருக்கும் இரசாயனம் போன்ற காரணங்களாலும் பொடுகு உண்டாகலாம். எனவே ஆரம்பத்திலேயே பொடுகை வளர விடாமல் தடுக்க உணவின் மூலம் சரி செய்ய முயற்சி செய்யுங்கள். கொழுப்பு ...

மேலும்..

எனக்கு ஏன் கதை சொல்லல எனக் கேட்ட விஜய்.. !

எனக்கு ஏன் கதை சொல்லல எனக் கேட்ட விஜய்.. ! அதுக்கு நான் தூக்குலதான் தொங்கணும் என கலாய்த்த மிஷ்கின் தமிழ் சினிமாவில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பல படங்களில் முதலில் விஜய் நடிக்க இருந்து பின்னர் அது பல ஹீரோக்களின் கைமாறி சென்றது நடந்துள்ளது. அந்த வகையில் மிஷ்கின் பட வாய்ப்பும் அப்படி கை நழுவிச் ...

மேலும்..

சர்வதேச நெருக்கடிகளில் இருந்து தப்ப முயலும் அரசின் உபாயங்களுக்கு இடமளியோம்! ரெலோ உறுதி.

    சர்வதேச நெருக்கடிகளில் இருந்து தப்ப முயலும் அரசின் உபாயங்களுக்கு இடமளியோம்! ரெலோ உறுதி. ஆகக் குறைந்தது பதின்மூன்றை நிறைவேற்றி மாகாண சபை அதிகாரப் பகிர்வை நிரந்தரமாக்கி நல்லெண்ணத்தை அரசு வெளிப்படுத்த வேண்டும். சர்வதேச மட்டத்தில் அரசாங்கம் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. புரட்டாதி மாத அமர்வில் 46/1 பிரேரணை மறுபரிசீலனை செய்யப்பட்டு கடுமையான அழுத்தங்களை அரசாங்கம் எதிர்கொள்ள இருக்கின்றது. பிரேரணைக்கு ...

மேலும்..

யாழ் கல்லுண்டாயில் கவுண்டது அரச பேருந்து!

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வீட்டுத்திட்ட பகுதியில் தனியார் பேருந்தினை முந்திச் செல்ல  முற்பட்டு கட்டுப்பாட்டை இழந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து குடைசாய்ந்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் காரைநகர் சாலைக்கு சொந்தமான யாழ்ப்பாணம் -காரைநகர் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தே இன்று காலை காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளையில் குடைசாய்ந்துள்ளது. தற்பொழுது கல்லுண்டாய் வீதி ...

மேலும்..

இன்றைய ராசிபலன்!

இன்றைய ராசிபலன்! 11-08-2021 மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிதாக ஒரு உற்சாகம் தரக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி இருக்கும் இடையே இருந்த பரஸ்பர ஒற்றுமை மேலோங்கும். சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்க்கும் அதிர்ஷ்டம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் ...

மேலும்..

ரூபஸ் குளத்தில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு

திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ரூபஸ் குளத்தில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. மீன்குஞ்சு வளர்ப்பு ஊடாக காஞ்சிரங்குடா கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட குடும்பங்களின்  வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முகமாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Pடநனபந வழ சுநளவழசந குழரனெயவழைn நிதி அனுசரணையுடன் ...

மேலும்..