September 1, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இறுக்கமாக கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டிய தேவையுள்ளது – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்.

கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்திலும் இறுக்கமாக கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டிய தேவையுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள அவர், “சுகாதார அமைச்சின் வழிகாட்டல் மற்றும் கொவிட் செயலணியின் ...

மேலும்..

காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் பற்றிய தெளிவூட்டும் அறிக்கை…

* எங்கே சென்று கொண்டிருக்கிறது எமது பழம்பெரும் ஊர்? * இங்கு நடக்கும் பித்தலாட்டங்கள், ஏமாற்றுக்கள், சோரம் போகுதல், கூட்டிக்கொடுத்தல் ஆகியன நாளை எமது கிராமத்தை எங்கு கொண்டுபோய்ச் சேர்க்கும்? * இப்போது விழிப்புறவில்லையானால் பின்னர் சிந்தித்துப் பயனில்லை. * எம்மைக் காப்போம்; எம் பிள்ளைகளைப் பாதுகாப்போம்; ...

மேலும்..

தாலிபான்கள் தற்போது விதித்துள்ள தடைகள்…

football தடை ! காற்றாடி விட தடை ! பெண்கள் தனியாக வெளியே போகதடை ! பெண்கள் கல்வி கற்க தடை ! பெண்கள் வேலை பார்க்க தடை ! ஆண்கள், பெண்கள் ஜீன்ஸ் உடை அணிய தடை ! பெண்கள் சைக்கிள்,பைக் ஓட்ட தடை ! தனியே பெண்கள் டாக்ஸியில் ...

மேலும்..

ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு…

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் இன்று (புதன்கிழமை) முன்னிலைப்படுத்தியப்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவரை எதிர்வரும் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும்..

அரிசி மற்றும் சீனியின் விலையை கட்டுப்பாட்டிற்குள்?

அரிசி மற்றும் சீனியின் விலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை முதல் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

மேலும்..

இலங்கைக்கு முழு ஆதரவை வழங்கவுள்ள சீனா…

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா சவாலை சமாளிக்க தன்னால் இயன்ற உதவியை இலங்கைக்கு வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுடன் இடம்பெற்ற தனது முதல் இராஜதந்திர சந்திப்பின் போது சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸின் தலைவர் லீ ஜான்ஷு ...

மேலும்..

புதிய திரிவுக்கு மூ என்று பெயரிட்டது உலக சுகாதார ஸ்தாபனம்…

கடந்த ஜனவரி மாதத்தில் முதற்தடவையாக கொலம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றின் புதிய திரிவுக்கு “மூ” என்று பெயரிடப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. இன்று நடந்த வாராந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அந்த ஸ்தாபனத்தின் அதிகாரிகள், பீ.1.621 என்று இந்த ...

மேலும்..

மேலும் இருவாரத்திற்கு ஊரடங்கை நீடிக்க கோரிக்கை…

நாடு முழுதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். நாளாந்தம் கோவிட் தொற்றினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தைக் கடந்துள்ள நிலையில் அதனைக் கவனத்திற்கொண்டு அரசாங்கம் இந்த நடவடிக்கையை ...

மேலும்..

கடினக்காகித சவப்பெட்டியின் விலை என்ன தெரியுமா?

கொரோனா வைரஸினால் உயிரிழக்கின்றவர்களின் உடல்களை எரிப்பதற்கு மற்றும் அடக்கம் செய்வதற்காக இலங்கையில் காட் போட் என்கின்ற கடினத்தன்மை வாய்ந்த காகிதத்தினால் தயாரிக்கப்பட்ட பெட்டிகள் உலகப் பிரசித்தமாகியிருக்கின்றன. இந்நிலையில் இதன் விலை குறித்த தகவல்  வெளியாகியுள்ளது. அதிகமாக கோவிட் மரணங்கள் ஏற்பட்டதால் தெஹிவளை – கல்கிசை ...

மேலும்..

அரசாங்கத்தை விட்டு வெளியேற மாட்டோம்…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்தை விட்டு வெளியேற தயாராக இல்லை என்று சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கூட்டணி அமைப்பது குறித்த பேச்சு புதியதல்ல என்றும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதாக யாராவது சொன்னால் ...

மேலும்..

6ம் திகதிக்குப் பின் ஊரடங்கு எப்படி? இராணுவ தளபதி வெளியிட்ட கருத்து.

அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 6ம் திகதிக்கு பின்னர் தளர்த்துவதா? அல்லது நீடிப்பதா? என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார். நாளாந்தம் பதிவாகும் ...

மேலும்..

சடுதியாக சரிந்தது கொரோனா தொற்றாளர் தொகை…

நாட்டில் மேலும் 944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 444,130 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றையதினம் 2,884 பேர் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையிலேயே மேற்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று 3,828 ...

மேலும்..

நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலையின் பவள விழா …

அல்-அஷ்றக் தேசிய பாடசாலையின் 75ஆவது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தன. எனினும், உலகலாவிய ரீதியில் ஏற்பட்ட கொவிட் - 19 தொற்று நோய் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதனால் குறிப்பிட்ட நிகழ்வுகளை நடாத்த முடியாமைக்கு மனம் வருந்துகிறேன் ...

மேலும்..

முடக்க காலத்திலும் நாயாற்றுக்கு படையெடுக்கும் தென்னிலங்கை மீனவர்கள்; உரியதரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் – ரவிகரன்.

தற்போது கொவிட் பெருந்தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நாடு முடக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் வெளிமாவட்டங்களிலிருந்து முல்லைத்தீவு - நாயாற்றுப் பகுதிக்கு வெளிமாவட்ட மீனவர்கள் வருகைதருவதாக நாயாற்றுப் பகுதி மீனவர்கள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையிட்டுள்ளனர். கொவிட் தொற்றின் தாக்கம் ...

மேலும்..

இந்தியாவில் வசிக்கும் இலங்கை மக்களின் நலனுக்கான நிதி ஒதுக்கீடு மகிழ்ச்சியளிக்கின்றது, தமிழ்நாடு முதல்வருக்கு எமது வாழ்த்துக்கள்… (பாராளுமன்ற உறுப்பினர் – த.கலையரசன்)

இலங்கையில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்து வாழுகின்ற எமது மக்களின் நலனுக்காக தமிழ்நாடு முதல்வர் பெருந்தொகை நிதியை ஒதுக்கீடு செய்துள்ள விடயத்திற்கு நாங்கள் மிகவும் சந்தோசம் அடைகின்றோம். அவருக்கு எமது வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் ...

மேலும்..

சுய தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோர் தொடர்பில் கண்டறிவதற்காக சாலை தடுப்பு ஆன்டிஜென் பரிசோதனைகள்…

சுய தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோர் தொடர்பில் கண்டறிவதற்காக சாலை தடுப்பு ஆன்டிஜென் பரிசோதனைகள் முன்னெடுக்க இன்று பதுளை மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற மதுரை மாவட்ட covid-19 கூட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட கோவிட் 19 குழு கூட்டம் திட்டம் - பதுளை ...

மேலும்..

சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்மாப்பள்ளிவாசலினால் கொரோணா விழிப்புணர்வு பதாதை திறப்பு…

சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்மாப்பள்ளிவாசலினால் முன்னெடுக்கப்படும் கொரோனா பெரும் தொற்று தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் பதாகைகள் காட்சிப்படுத்தும் செயற்திட்டம் இன்று (01) புதன்கிழமை மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்மாப்பள்ளிவாசல் தலைவர் ஏ. ஹிபதுல் கரீமின் தலைமையில் ஜும்ஆ பள்ளிவாசல் ...

மேலும்..

பதுளை மாவட்டம் முழுவதும் நடமாடும் சேவையின் ஊடாக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் விசேட வேலைத்திட்டம் நடைமுறையில்.

பதுளை மாவட்டம் எங்கும் இதுவரையில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இராணுவ வீரர்களின் உதவியுடன் நடமாடும் சேவையின் ஊடாக   வீடுகளுக்கே சென்று  தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கான விசேட வேலைத்திட்டம் நேற்று 31  ஆம் திகதி  முதல் நடைமுறையில் செயற்படுகின்றது. இவ் வேலைத்திட்டம் பதுளை மாவட்டத்தின் ...

மேலும்..

மக்கள் சுகாதார துறைக்கு ஒத்துழைத்து தற்பாதுகாப்புடன் நடந்தால் கொரோனா மரணத்தை பூச்சியமாக்கலாம் : மாநகர சபை உறுப்பினர் ச.ராஜன்.

நாட்டில் தினம் தினம் மரண எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. அதனை கட்டுப்படுத்த சுகாதார துறையினரும், பாதுகாப்பு படையினரும் பல்வேறு வேலைத்திட்டங்களை செய்துவருவது பாராட்டத்தக்கது. பொதுமக்கள் மூட நம்பிக்கைகளையும், பொய்யான இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையும் நம்பி தடுப்பூசிகளை போடாமல் தவிர்து வருவது ஆபத்தான ஒன்றாகும். ...

மேலும்..

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

மாகாண சபை தேர்தல் நடாத்தப்படாமைக்கு பிராயசித்தம் கண்டு  தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உட்பட அந்த ஆட்சியில் பங்கெடுத்த அனைத்து கட்சிகளும்  அனைத்து இலங்கை மக்களிடமும்   பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.அவ்வாறு மன்னிப்பு கேட்பதன் ஊடாக தான் எமது  மக்களை திருப்தி ...

மேலும்..

ஓ.பன்னீர்செல்வம் துணைவியார் மறைவு! வைகோ இரங்கல்…

வைகோ இரங்கல் தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அனைத்திந்திய அண்ணா தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் விஜயலட்சுமி அவர்கள் மாரடைப்பால் உயிர் இழந்த துயரச் செய்தி கேட்டு வருந்துகிறேன். நான்கு திங்களுக்கு முன்பு சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இளைய சகோதரர் ...

மேலும்..

மஹியங்கனை மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தற்காலிக கோவிட் சிகிச்சை வார்டு…

பதுளை மாவட்டத்தை பொறுத்த மட்டில் தற்போது மஹியங்கனை பகுதியில் வேகமாக வளர்ந்து வரும் கோவிட் 19 பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மஹியங்கனா மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லாததால், மஹியங்கனை மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தற்காலிக கோவிட் சிகிச்சை வார்டு .( சிகிச்சை அறைகள்). ...

மேலும்..

போராட்டம் ஓய்வடையாது : இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் அறிவிப்பு…

ஆசிரியர், அதிபர்களின் போராட்டங்களின் நியாயப்பாடுகளை முழுமையாக விளங்கிக் கொண்டும் அரசு இழுத்தடிப்புச் செய்வதை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. சுபோதினி அறிக்கையினை நடைமுறைப்படுத்துவதாக அறிவிக்கும் வரை நமது போராட்டம் ஓய்வடையாது என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள விஷேட அறிக்கையில் ...

மேலும்..

கல்முனை அல்- பஹ்ரியா தேசிய பாடசாலை அதிபராக எம்.எஸ்.எம். பைசால் பொறுப்பேற்றார் ! : லீடர் அஸ்ரப் அதிபராக எம்.ஐ. சம்சுதீன் நியமனம் !

ஒன்பது வருடங்களாக சாய்ந்தமருது கமு/கமு/ரியாலுல் ஜன்னா வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிய எம்.ஐ. சம்சுதீன் அவர்கள் அண்மையில் நடைபெற்ற அதிபர் இடமாற்றத்திற்கு அமைவாக கமு/கமு/ லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தின் அதிபராக இடமாற்றம் பெற்றிருந்ததுடன் செவ்வாய்க்கிழமை மாலை தனது கடமையினை பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். ...

மேலும்..

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ஏற்பாட்டில் கிண்ணியாவில் மதியபோஷனம் வழங்கி வைப்பு…

கிண்ணியா பிரதேசத்தில் கொவிட் தடுப்பூசி வழங்கும் உத்தியோகத்தர்களுக்கு மதிய உணவு விநியோகிக்கும் நிகழ்வு (31) இன்று இடம்பெற்றது. ஜனநாயக இடதுசாரி முன்னணியின் இணைப்புச் செயலாளரும் கேகாலை மாவட்ட அமைப்பாளருமான எம்.எப்.ஏ. மரைக்காரின் வழிகாட்டலில், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் றாஸிக் ...

மேலும்..

புத்தாக்க அரங்க இயக்கம் வாராந்தம் நடத்தும் இணையவழி அரங்க கதையாடல் நிகழ்வு…

புத்தாக்க அரங்க இயக்கம் வாராந்தம் நடத்தும் இணையவழி  அரங்க கதையாடல் நிகழ்வில் கதையாடல் 9  நிகழ்வு 05.9.2021 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு புத்தாக்க அரங்க இயக்கத்தின்  பணிப்பாளர் எஸ்.ரி.குமரன் தலைமையில் இடம் பெறவுள்ளது. இந் நிகழ்வில் அடிப்புற அரங்க செயற்பாட்டு அமைப்பின் ...

மேலும்..