September 23, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வீடுகளில் சிகிச்சைப் பெறும் கொரோனோ நோயாளிகள் தொடர்பில் வெளிவந்த தகவல்…

வீடுகளில் சிகிச்சைப் பெறும் முறைமையின் கீழ் எந்தவொரு நோயாளரும் உயிரிழக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக சுகாதார மேம்பாட்டு அலுவலக பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்தார். இதேநேரம், வைத்தியசாலைகளில் தற்போது சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளர்களுக்கு நாட்டில் நாளாந்தம் உற்பத்தி ...

மேலும்..