பல்கலைக்கழகங்கள் சமூகத்துடன் ஒன்றித்து சென்று சமூக பிரச்சினைகளையும் பேச வேண்டும்
பல்கலைக்கழகங்கள் சமூகத்துடன் ஒன்றித்து சென்று சமூக பிரச்சினைகளையும் பேச வேண்டும் : சம்மாந்துறை தவிசாளர் ஏ.எம்.எம். நௌசாத் ஒலுவிலில் அமைந்துள்ள இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் முஸ்லிங்களுக்கு மட்டுமான பல்கலைக்கழகமல்ல. அது போன்றே ஏனைய பல்கலைக்கழகங்களும் ஒரு தனி இனங்களுக்கான பல்கலைக்கழகமல்ல. தென்கிழக்கு பல்கலைக்கழகம் ...
மேலும்..