October 26, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சம்மாந்துறை பிரதேச சபை வரவு செலவுத்திட்டம் தயாரிப்பதற்கான துறைசார் நிபுணர்களின் ஆலோசனை கூட்டம்

சம்மாந்துறை பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை மக்கள் பங்களிப்புடனான வரவு செலவுத்திட்டமாக தயாரிப்பதற்கான துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் பெறும் கலந்துரையாடல் ஜனாதிபதி விளையாட்டுக் கட்டிடத் தொகுதி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் ...

மேலும்..