October 27, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சமூக ஒற்றுமையை சீரழிக்க முனையும் எந்த சக்திக்கும் முஸ்லிம் தலைமைத்துவங்கள் இடமளிக்காது : எச்.எம்.எம். ஹரீஸ் எம்.பி

கல்முனை கிளு- கிளுப்பு சமூக சேவைகள் அமைப்பின் ஒன்றுகூடலும் புதிய மேலங்கி அறிமுக நிகழ்வும் அமைப்பின் தலைவர் ஏ.ஆர்.எம். ஆஷிரின் தலைமையில் கல்முனை தனியார் மண்டபத்தில் நேற்று (26) இரவு நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற ...

மேலும்..