மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கொவிட் – 19 தொற்று தொடர்பான விழிப்புணர்வு
பைஷல் இஸ்மாயில் - திருகோணமலை சிங்கள மகா வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கொவிட் - 19 தொற்று தொடர்பான விழிப்புணர்வும், நோய் எதிர்ப்பு பானம் (சுவதரணி) வழங்கி வைக்கும் நிகழ்வு (29) வித்தியாலயத்தின் அதிபர் சரத் சேனசிங்க தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு ...
மேலும்..