October 30, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொவிட் பயணத் தடை: சிவப்பு பட்டியலில் இருந்த ஏழு நாடுகள் மீதான தடை நீக்கம்!

பிரித்தானியாவில் கொவிட் பயணத் தடையில் சிவப்பு பட்டியலில் இருந்த, ஏழு நாடுகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொலம்பியா, டொமினிகன் குடியரசு, ஈக்வடார், ஹைட்டி, பனாமா, பெரு மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகள் அகற்றப்படும். இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி முதல் ...

மேலும்..

தடுப்பூசிக்கு கட்டுப்படாத A30 கொவிட் பிறழ்வு!

உலகின் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தும் A30 என்ற புதிய வகை கொவிட் வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த A30 வைரஸ் பிறழ்வு தொடர்பில் இலங்கை மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ஷன்ன ஜயசுமன்ன தெரிவிக்கின்றார். இந்த ...

மேலும்..

விடைபெறும் நீதிபதி ஸ்ரீநிதிக்கு கல்முனையில் பாராட்டு விழா.

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ ஸ்ரீநிதி நந்தசேகரன் அவர்கள் தனது 20 வருட கால நீதிச் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதையிட்டு, அவரைப் பாராட்டி கௌரவிக்கும் பெரு விழா இன்று கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது லீ மெரிடியன் ...

மேலும்..

நீரை சிக்கனமாக பாவிக்குமாறு கிளிநொச்சி நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை வேண்டுகோள்

கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட குடி நீர் விநியோகமே மேற்கொள்ளப்படும் பொது மக்கள்  நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு  நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது பெய்து வரும் அதிக மழை காரணமாக கிளிநொச்சி குளத்திற்கு அதன் நீரோந்து பகுதிகளிலிருந்து அதிகளவான கலங்கிய நீர் ...

மேலும்..

மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு!

நவம்பர் மாதம் தொடக்கம் அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் மாதம் 16 ஆம் திகதியின் பின்னர் சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை நடாத்திச் செல்ல அனுமதி ...

மேலும்..

பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதி அறிவிக்கப்பட்டது

பாடசாலைகளை ஆரம்பிப்பதன் மற்றுமாரு கட்டமாக மேலும் சில வகுப்புக்களை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி முதல் மேலும் சில வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி10,11,12 மற்றும் 13 ஆகிய தரங்களுக்கான கல்வி ...

மேலும்..

த.தே. கூட்டமைப்பு அரசியலுக்காக மட்டுமின்றி மக்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டும்.

கடந்த காலத்தை போல் விவசாயிகளும் பண்ணையாளர்களும் இன முறுகல் இடம்பெற வாய்ப்பில்லை ஏனென்றால் அபிவிருத்திதிட்ட காலங்களில் எந்த விவசாயிகளும் ஊடுறுவகூடாது என கூறப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் பாற் பண்ணையாளர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளுமாறும் அடிக்கடி களவிஜயம் செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளேன். விவசாயிகள் கடந்த கால பிரச்சினைகளை பற்றி ...

மேலும்..

பேஸ் புக்” நிறுவனம் ‘மெற்றா’ எனப் பெயர் மாற்றம்.

முகநூல் உட்பட பிரபல சமூக வலைத்தளங்களை இயக்குகின்ற அமெரிக்க நிறுவனத்தின் பெயர் 'மெற்றா' (Meta)என்று மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முகநூல் (Facebook) குழுமத்தின் பெயர் மாற்ற அறிவித்தலை அதன் நிறுவுனர் Mark Zuckerberg இன்று மாநாடு ஒன்றில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டார். தனிப்பட்ட ஒரு தளமாக முகநூலின் பெயர் தொடர்ந்தும் ...

மேலும்..

கொலைக் குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு கொடுத்து அரசில் முக்கிய பொறுப்பு வழங்குவதும், நாட்டின் நீதியை மதிக்காதவர் சட்டம் தயாரிப்பதற்கு நியமிக்கப்படுவதும் இலங்கைக்குப் புதிய விடயமல்ல.

பௌத்தம் தவிர்ந்த ஏனைய சமயங்கள் மீது பகிரங்கமாக தமது வெறுப்புணர்வை கொட்டித் தீர்த்து வருகின்ற ஒருவரை பல்லின மக்களுக்கான சட்டத்தினை நிர்ணயிக்கப் பொறுப்பளிப்பது திருடன் கையில் பொலிஸ் உத்தியோகத்தைக் கொடுப்பதற்கே ஒப்பானதாகும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த்தேசியக் ...

மேலும்..

யுகதனவி மின் நிலைய விவகாரம்: எமது பதவிகளைத் துறந்தேனும் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்வோம்-உதய கம்மன்பில

கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவது தாய்நாட்டிற்கு அனைத்து வகையிலும் அச்சுறுத்தலாக அமையும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித் துள்ளார். புறக்கோட்டையில் உள்ள சோலிஸ் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ‘மக்கள் பேரவை’ மாநாட்டில் கலந்து கொண்டு ...

மேலும்..

அனைத்துப் பாடசாலைகளிலும் சாதாரண தர, உயர் தர வகுப்புகளை நவம்பர் 8ல் ஆரம்பிக்கத் தீர்மானம்

அனைத்துப் பாடசாலைகளிலும் சாதாரண தர, உயர் தர வகுப்புகளை நவம்பர் 8ல் ஆரம்பிக்கத் தீர்மானம் ----------------------------------------------------------------- நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆம் தரங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் 08 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என ...

மேலும்..

கந்தப்பளையில் மண்சரிவால் சேதமுற்ற வீடு; நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் நேரில் சென்று பார்வை

நேற்று நிலவிய சீரற்ற காலநிலையால் நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்துக்குட்பட்ட கந்தப்பளை கொங்கோடியா மேற்பிரிவு வட்டாரத்தில் ஏற்பட்ட மண் சரிவில் வீடொன்று முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன் அங்குள்ள சுமார் ஐந்து குடும்பங்களுக்கு அபாய முள்ளதாக அறிய முடிகிறது. இதனடிப்படையில் இன்று (30) காலை குறித்த ...

மேலும்..

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை _________________________________________________ வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்று மாலை 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்திலும் ...

மேலும்..

ரியூசன் வகுப்புகளுக்கு வரையறைகளுடன் அனுமதி!!!!!!!!!!!

எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி முதல் சாதாரண தர, உயர்தர ரியூசன் வகுப்புகளுக்கு புதிய சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. அதன்படி 50 வீதமான மாணவர்களுக்கே மேற்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும்..

கொடுங்கோல் ஆட்சியைத் தக்கவைக்கவே ஞானசாரருக்குப் பதவி! – சஜித் அணி குற்றச்சாட்டு!

கொடுங்கோல் ஆட்சியைத் தக்கவைக்கவே ஞானசாரருக்குப் பதவி! - சஜித் அணி குற்றச்சாட்டு! இனவாதம் மற்றும் மதவாதத்தைக் கக்கி, மக்களைப் பிளவுபடுத்தி ஆட்சியைப் பிடித்த இந்த அரசு, தற்போது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் அதே பாணியைக் கையாள்கின்றது. இதற்காகவே ஞானசார தேரர் தலைமையில் ஜனாதிபதி செயலணி ...

மேலும்..

பிரச்சனையை மாத்திரம் வைத்து அரசியல் செய்பவர்களை தீனி போட்டு வளர்த்துவிடுகின்ற செயற்பாட்டினையே சில திணைக்களங்கள் மேற்கொள்கின்றன – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!!

பிரச்சனையை மாத்திரம் வைத்து அரசியல் செய்பவர்களை தீனி போட்டு வளர்த்துவிடுகின்ற செயற்பாட்டினையே சில திணைக்களங்கள் மேற்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே இதனை தெரிவித்துள்ளார். தேர்தல்  வாக்குறுதி மற்றும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக நாட்டை கட்டியெழுப்பும் ...

மேலும்..

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் முல்லைத்தீவு தமிழ், முஸ்லிம் பகுதிகளுக்கு விஜயம்!

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இன்று காலை (30) விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை ஆரத்தழுவி, அங்குள்ள மக்கள் ஆறுதலளித்தனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் நீராவிப்பிட்டி மற்றும் முள்ளியவளை ஆகிய பிரதேசங்களுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் விஜயம் செய்து, ...

மேலும்..

பெருந்தோட்ட மக்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு – தாமே பெற்றுக்கொடுத்ததாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு

தொழில் அமைச்சர் என்ற வகையில் தாமே பெருந்தோட்ட மக்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுத்தாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று (30) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் ...

மேலும்..

எதிர்கால சந்ததியினரின் நலனை கவனத்தில் கொண்டு உறுதியாக செயற்பட வேண்டும் – பாப்பரசர் கோரிக்கை

கிளாஸ்கோவில் அடுத்தவாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டில் கலந்து கொள்ளும் உலக தலைவர்கள், எதிர்கால சந்ததியினரின் நலனை கவனத்தில் கொண்டு உறுதியாக செயற்பட வேண்டும் என பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம், கொரோனா தொற்று மற்றும் பொருளாதார பிரச்சனைகளால் ஏற்பட்டுள்ள ...

மேலும்..

வணக்கத்திற்குரிய வெலமிடியாவே குசலதம்ம தேரரின் பூதவுடலுக்கு கௌரவ பிரதமர் இறுதி மரியாதை!

கொழும்பு சிலாபம் இரு பகுதிகளினதும் பிரதான சங்கநாயக்கரும், களனி வித்யாலங்கார மஹா பிரிவேனாவின் பிரிவேனாதிபதியும், களனி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான காலஞ்சென்ற கலாநிதி வெலமிடியாவே குசலதம்ம தலைமை தேரரின் பூதவுடலுக்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (30) முற்பகல் பேலியகொட ...

மேலும்..

100 நாள் வேலைத்திட்டத்தில் அரங்கேறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்துவதோடு, விவசாயம் சார்ந்த பணிகளையும் அத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும்

100 நாள் வேலைத்திட்டத்தில் அரங்கேறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்துவதோடு, விவசாயம் சார்ந்த பணிகளையும் அத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. இந்தியா முழுவதும் கடந்த 2005 முதல், நூறு நாள் வேலைத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மகாத்மா ...

மேலும்..

பாலடுவ கெத்தாராம புராதன விகாரையின் புனரமைக்கப்பட்ட சுவரோவியங்களுடன் கூடிய புத்த மாடம் திறந்து வைப்பு

மாத்தறை பாலடுவ கெத்தாராம புராதன விகாரையில் புனரமைப்பு பணிகள் நிறைவுசெய்யப்பட்ட சுவரோவியங்களுடன் கூடிய புத்த மாடம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (29) பிற்பகல் திறந்துவைக்கப்பட்டது. சுவரோவியங்களுடன் கூடிய புத்த மாடத்தை பக்தர்களுக்காக திறந்து வைக்கும் நிகழ்வில் கௌரவ ...

மேலும்..

நிலையான அபிவிருத்தி தொடர்பில் முழு உலகினதும் கவனத்தை திருப்பும் உலக நகர தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

நகரமயமாக்கல் என்பது ஒரு நாட்டின் சமூக வளர்ச்சியின் தனித்துவமான பிரதிபலிப்பாகும். எனினும் நகர்ப்புற வாழ்க்கை சூழலை நிலையான எண்ணக்கருவின் ஊடாகவே நாம் ஊக்குவிக்க முடியும். காலநிலை மாற்ற விளைவுகளை எதிர் கொள்ளக்கூடிய நகரங்களை நிர்மாணிப்பது எம் மத்தியில் காணப்படும் பாரிய சவாலாகும். அதற்கான ...

மேலும்..

கொட்டும் மழையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் போராட்டம்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா அலுவலக முன்றலில் கொட்டும் மழையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தின் போது தமது பிள்ளைகளை ...

மேலும்..

ஜனாதிபதி விடுத்துள்ள விசேட வர்த்தமானி

துறைமுக சேவை, பெற்றோலிய வள சேவை, தபால்சேவை, போக்குவரத்து சேவை உள்ளிட்ட சில துறைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.1979ம் ஆண்டு அத்தியாவசிய பொதுமக்கள் சேவைகள் சட்டத்தின் 2ம் சரத்தின் பிரகாரம் இந்த ...

மேலும்..

இளைஞர் சமூகத்தில் 60 வீதமானோருக்கு தடுப்பூசி

நாட்டின் சனத்தொகையில் 70 வீதமானோருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவரின் சுகாதார அமைச்சில் அவர் நேற்று (29) சந்தித்தார். நாட்டின் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியேற்றப்பட்டுள்ளது. 20 வயதிற்கும் ...

மேலும்..

மாகாணங்களுக்கு இடையிலான ரெயில் சேவை.

மாகாணங்களுக்கு இடையிலான ரெயில்சேவை எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கமைய, அலுவலக ரெயில்கள் 152 தடவைகள சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன. கண்டி பெலியத்த - மாத்தறை - காலி - மாஹோ - குருநாகல் - இறம்புக்கணை - புத்தளம் ஆகிய இடங்களில் இருந்து ...

மேலும்..

எடப்பாடி பழனிச்சாமி வைத்தியசாலையில் அனுமதி

அ.திமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலையில் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படார் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடலிறக்க பிரச்சனைக்காக அவருக்கு சத்திரசி கிச்சை ...

மேலும்..

பிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90இலட்சத்தை நெருங்குகின்றது!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90இலட்சத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 89இலட்சத்து 79ஆயிரத்து 236பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், ...

மேலும்..

பேராயர் மல்கம் ரஞ்சித் கூட்டிய கூட்டத்தில் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

பேராயர் மல்கம் ரஞ்சித் கூட்டிய கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடலில் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் நாட்டின் அனைத்து ஆயர்களும் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் இன்று இடம்பெற்ற சமயம் நாட்டில் உள்ள சகல கத்தோலிக்க நாடாளுமன்ற ...

மேலும்..

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை காண ஆவலுடன் அணிதிரண்ட வவுனியா மக்கள்…!

ஆறுமாத சிறைவாழ்க்கை ஏற்படுத்திய இடைவெளி, ஆதரவாளர்களின் தொடர்புகளை நீட்டியிருந்தாலும் அன்பின் கனதியை குறைக்கவில்லை. சிறை மீண்ட செம்மலாக, இன்று (29) தனது சொந்த தேர்தல் மாவட்டத்துக்குச் சென்றுள்ள, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீனை அங்குள்ள மக்கள் ஆரத்தழுவி, ஆனந்தத்தை வெளிப்படுத்தினர். (29) வவுனியா, ...

மேலும்..

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி ரோஹ் தே-வூ அவர்களுக்கு கௌரவ பிரதமர் இறுதி அஞ்சலி

கொழும்பில் அமைந்துள்ள கொரிய தூதுவராலயத்திற்கு விஜயம் செய்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மறைந்த தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி ரோஹ் தே-வூ அவர்களுக்கு இன்று (29) பிற்பகல் இறுதி அஞ்சலி செலுத்தினார். முன்னாள் ஜனாதிபதி ரோஹ் தே-வூ அவர்களின் மறைவு ...

மேலும்..

நீதி தேவதையாய் கோலோச்சிய கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன்..!

கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரனுக்கான சேவை நலன் பாராட்டு விழா இன்று (30.10.2021) இடம்பெறுவதை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது. கல்முனையின் நீதி தேவதையாய் கடந்த மூன்று வருடங்கள் கோலோச்சிய கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ ஸ்ரீநிதி நந்தசேகரன் அவர்கள் ...

மேலும்..