November 4, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

லிந்துலை லென்தோமஸ் தோட்டத்தில் மண்சரிவு – நான்கு வீடுகள் சேதம்.

(க.கிஷாந்தன்) லிந்துலை வோல்ட்றீம் தோட்டத்தின் பிரிவில் ஒன்றான லென்தோமஸ் தோட்டத்தில் 20 குடும்பங்கள் வசிக்கும் நெடுங்குடியிருப்பில் உள்ள மண்மேடு நேற்று 03.11.2021 பெய்த மழை காரணமாக இரவு வேளையில் சரிந்து விழுந்துள்ளது. இதனால் நான்கு வீடுகளில் உள்ள சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், சமயலறையிலிருந்த பொருட்கள் ...

மேலும்..

அக்கரப்பத்தனை அப்பர்கிரேன்லி தோட்டத்தில் 15 வீடுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை – இரண்டு வீடுகள் சேதம்.

(க.கிஷாந்தன்) அக்கரப்பத்தனை பசுமலை அப்பர்கிரேன்லி தோட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக இரண்டு வீடுகளின் பின்பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனால் இரண்டு வீடுகளில் உள்ள சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், சமயலறையிலிருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகியுள்ளது. அத்தோடு குடியிருப்பு பகுதிகளில் வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளது. ...

மேலும்..