November 25, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மட்டக்களப்பு மாநகர சபை சுகாதார ஊழியர்களுக்கான சுகாதார பாதுகாப்பு அங்கிகள் மற்றும் வைரஸ் தொற்று நீக்கி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.

(சுமன்) மட்டக்களப்பு மாநகர சபை சுகாதார ஊழியர்களுக்கான  சுகாதார பாதுகாப்பு அங்கிகள் மற்றும் வைரஸ் தொற்று நீக்கி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  மட்டு  மாநகர மண்டபத்தில் நடைபெற்றது . மட்டக்களப்பு மாநகர சபை உலக வங்கியின்  நிதி  உதவியின்  கீழ் முன்னெடுத்து வரும்  அபிவிருத்தி  ...

மேலும்..

பெய்த பாரிய மழை வீழ்ச்சியால் மாநகர வளாகம் வெள்ளத்தில்.

பெய்த பாரிய மழை வீழ்ச்சியின் காரணமாக மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு மாநகர ஆணையாளர் தலைமையிலான அணியினர் நடவடிக்கை மேற்கொண்டனர். மாநகரசபை வளாகம், மாநகர வாகனங்கள் தரிக்கும் இடம் மற்றும் கோட்டைப் ...

மேலும்..

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு ரிஷாட் எம்.பி விஜயம்!

கடந்த செவ்வாய்க்கிழமை (23) கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் படகுப் பாதை விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் ஜனாஸா வீடுகளுக்கு நேற்று (24) விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். ...

மேலும்..

சாணக்கியன் பா.உ இன் கூற்றுக்கு மறுப்பு அறிக்கை.

வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தைச் சேர்ந்த நாம் இலங்கை அரசாலும், அரச படைகளாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளைத் தேடி 1735 நாட்களாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டும்  எம்முடன் போராடிய உறவுகளில் நூற்றுக்கு மேற்பட்டவர்களை இழந்தும் ...

மேலும்..

தென் கிழக்கு பல்கலைக்கழக நூலக ஆவண காப்பகத்திற்கு நவமணி பத்திரிகைகள் கையளிப்பு.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25 ஆவது ஆண்டை முன்னிட்டு பல்கலைக்கழக செயற்பாடுகளின் முன்னேற்றகரமான திட்டங்களில் ஒன்றான  நூலக ஆவண காப்பகத்திற்குத் தேவையான ஆவணங்களைத் திரட்டும் வேலைத்திட்டத்திற்கு பத்திரிகைகளை கையளிக்கும் நிகழ்வு (23) செவ்வாய்க்கிழமை நவமணி அலுவலகத்தில் இடம்பெற்றது. தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் நூலகர் ...

மேலும்..

மனங்கள் ஆற மரம் ஒன்று நடுவோம் எனும் செயற்திட்டம் கரைச்சி பிரதேச சபையால் முன்னெடுப்பு

மனங்கள் ஆற மரம் ஒன்று நடுவோம் எனும் செயற்திட்டம் கரைச்சி பிரதேச சபையினால் இன்று ஆரம்பிக்கப்பட்டது. "விதையாகி எங்கள் விளைவாகி - நாளை நட்டவை மலர்ந்து நம் நிலம் மலரட்டும்" எனும் தொனிப்பொருளில் குறித்த செயற்திட்டம் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ. வேழமாலிகிதன் ...

மேலும்..

கல்முனை மக்கள் வங்கி கட்டிட நிர்மாணம் ஜனவரியில் ஆரம்பம்

(அஸ்லம் மௌலானா, எம்.ஐ.சம்சுதீன்) கல்முனை மக்கள் வங்கிக் கிளையில் தன்னியக்க பண வைப்பு சேவை நிலையம் (CDM) நேற்று கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. கிளை முகாமையாளர் ஏ.எல்.அப்துஸ் ஸலாம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் தலைமைக் காரியாலய பிரதிப் பொது முகாமையாளர் ஜே.யூ.ஏ.அன்ஸார், ...

மேலும்..

அரச சேவை ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு பட்ஜெட்டில் பாரிய அநீதி

நிதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் அரச சேவை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு பாரிய அநீதியிழைக்கப்பட்டிருப்பதாக தென்கிழக்கு கல்விப் பேரவை கவலையும் கண்டனமும் தெரிவித்துள்ளது. இது குறித்து அப்பேரவையின் தவிசாளர் ஏ.எல்.எம்.முக்தார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ...

மேலும்..

கிண்ணியா, இறக்காமத்திலும் கொரோனா உடல்களை அடக்க அனுமதியுங்கள்.

அஸ்லம் எஸ்.மௌலானா) கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடலங்களை கிண்ணியா, இறக்காமம் போன்ற இடங்களிலும் அடக்கம் செய்ய அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தென்கிழக்கு சமூக அபிவிருத்தி மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனை வலியுறுத்தி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதங்களை ...

மேலும்..

பாலாறும், தேனாறும் பொழிவதாக சொன்ன இந்த அரசாங்கம் மந்தகதியில் – ஆர்.ராஜாராம் தெரிவிப்பு

பாலாறும், தேனாறும் பொழிவதாக சொன்ன இந்த அரசாங்கம் இன்று முடங்கி கிடப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர்.ராஜாராம் தெரிவித்தார். நுவரெலியா, தலவாக்கலையில் 25.11.2021 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் ...

மேலும்..

மாவீரர் நாள் தடை உத்தரவுகளை நீக்கக்கோரி முல்லை நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஊடாக வழக்கு தாக்கல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு கடந்த 17ஆம் திகதி மற்றும் 23 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட அறுபத்தொன்பது பேருக்கு தடை உத்தரவுகள் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு,முள்ளியவளை ஒட்டுசுட்டான், மாங்குளம், ...

மேலும்..

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு ரிஷாட் எம்.பி விஜயம்!

கடந்த செவ்வாய்க்கிழமை (23) கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் படகுப் பாதை விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் ஜனாஸா வீடுகளுக்கு நேற்று (24) விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். ...

மேலும்..

வைத்தியர்களை கௌரவிக்கும் நிகழ்வு.

பைஷல் இஸ்மாயில் -   கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் சேவை காலத்தைப் பூர்த்தி செய்து பிரியா விடை பெற்றுச்செல்லும் வைத்தியர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (25) வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.வை.இஸ்ஹாக் தலைமையில் இடம்பெற்றது.   இதன்போது வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.வை.இஸ்ஹாகினால் விடைபெற்றுச் செல்லும் வைத்தியர்களான திருமதி ஏ.ஆர்.எப்.றிவ்சியா மற்றும் பீ.ஜே.ரோஷான் ஆகியோர்களுக்கு நினைவுச்சின்னத்தை வழங்கி கௌரவித்தார்.   இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய ஆயுர்வேத ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எம்.ஏ.நபீல், திறந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் சமூகவியல் பீடாதிபதி முஹம்மட் ஜாபர், காரைதீவு மருந்தக வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் எம்.சி.எம்.ஹாலித் உள்ளிட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். --

மேலும்..

கோட்டக் கல்வி அதிகாரிக்கு…..

கல்முனையின் புதிய  கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கு வரவேற்பு =========================== (சர்ஜுன் லாபிர்) கல்முனைக் கோட்டக் கல்வி அலுவலகத்தின் புதிய கோட்டக் கல்வி அதிகாரி பீ.எம். ஸம் ஸம் அவர்களை வரவேற்று,பாராட்டும் நிகழ்வு இன்று (25)  கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர் மஜீதிய்யா தலைமையில் ...

மேலும்..

அட்டன் டிக்கோயாவில் விபத்து – ஒருவர் பலி – மூவர் காயம்

(க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர். அட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து டிக்கோயா பெரிய மணிக்வத்தை பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி 24.11.2021 அன்று இரவு 7 மணியளவில் பெரிய மணிக்வத்தை தோட்டத்திற்கு செல்லும் வீதியில் வீதியை ...

மேலும்..

சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள சீமெந்து வியாபாரிகளுடான கலந்துரையாடல்

சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள சீமெந்து வியாபாரிகளுடான கலந்துரையாடல் நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள சீமெந்து தட்டுப்பாடு மற்றும் உத்தரவாத விலையை நிர்ணம் செய்தல் தொடர்பாக  சீமெந்து வியாபாரிகளுடான கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் ...

மேலும்..

அக்கரைப்பற்று மாநகர சபையின் வரவுசெலவுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

அக்கரைப்பற்று மாநகர சபையின் வரவுசெலவுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகியின் தலைமையில் புதன்கிழமை மாநகர கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன் போது அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி மற்றும் மாநகர சபை ...

மேலும்..