November 27, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சாய்ந்தமருது பிளைங் கோர்ஸ் வி.கழக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டீ-20 போட்டிகளுக்கான கழக சீருடை அறிமுகம் செய்யும் நிகழ்வு

கடந்த 40 வருடங்களாக இயங்கிவரும் சாய்ந்தமருது பிளைங் கோர்ஸ் விளையாட்டு கழக டெஸ்ட் மற்றும் ஒருநாள், டீ-20 போட்டிகளுக்கான கழக சீருடை அறிமுகம் செய்யும் நிகழ்வு சாய்ந்தமருது பிளைங் கோர்ஸ்  விளையாட்டு கழக ஆயுள்கால செயலாளர் கானின் நெறிப்படுத்தலில் ஓய்வுபெற்ற அதிபரும், ...

மேலும்..

உபவேந்தராக நியமனம் பெற்ற பேராசிரியர் றமீஸ் அபூபக்கருக்கு மருதூரில் கௌரவமளிப்பு !!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 05 வது உபவேந்தராக இளவயதில் தெரிவு செய்யப்பட்ட அப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடத்தின் சமூகவியல் துறையின் முதன்நிலை பழைய மாணவரும், சாய்ந்தமருதில் இருந்து முதற்தடவையாக உபவேந்தர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவருமான பேராசிரியர். கலாநிதி றமீஸ் அபூபக்கரை ...

மேலும்..

மாவீரர் தின அஞ்சலி…

பாராளுமன்ற உறுப்பினரும்  வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் அவர்கள் கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் இன்று சனிக்கிழமை மாவீரர் தின அஞ்சலி செலுத்தியபோது எடுக்கப்பட்ட படங்கள்.

மேலும்..

பல கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாவீரர் நினைவேந்தலை அனுஸ்டித்தார் பா.உ கலையரசன்…

(சுமன்) இன்றைய மாவீரர் தின அனுஸ்டிப்பு நிகழ்விற்கு வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பல தடையுத்தரவுகள் மற்றும் கெடுபிடிகள் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டிருந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி இன்றைய மாவீரர் தின நினைவேந்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறப்பினர் தவராசா கலையரசன் மிக எளிமையாகவும், ...

மேலும்..

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய சிறீதரன் எம்.பி.

மாவீரர் நாளான இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்.

மேலும்..

முல்லைத்தீவில் பேரெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்து கொண்ட மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துகின்ற மாவீரர் நாள் இன்றாகும். இன்றைய நாளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு பாரிய தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், தடைகளை உடைத்து பல்வேறு இடங்களிலும் மாவீரர் ...

மேலும்..

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மாவீரர்தின நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கபட்டது.

மாலை 6.05 மணிக்கு அகவணக்கம் செலுத்தபட்டு பிரதான ஈகைசுடர் ஏற்றிவைக்கபட்டது. மாவீரரின் தந்தை ஒருவரால் பிரதான ஈகை சுடர் ஏற்றி வைக்கபட்டது. அதனை தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டது. மகாறம்பைக்குளம் பகுதியில் பிரத்தியேகமான இடம் ஒன்றில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டு உணர்வெழுச்சியுடன் ...

மேலும்..

அளம்பில் பகுதியில் சுடரேற்றி அஞ்சலித்தார் ரவிகரன்

முல்லைத்தீவு - அளம்பில் பகுதியில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உயிர்நீத்த உறவுகளுக்காகச் சுடரேற்றி தனது அஞ்சலியை உணர்வெழுச்சியுடன் மேற்கொண்டார். மேலும் இந்த அஞ்சலி நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், சமூகசெயற்பாட்டாளர் பத்மநாதன் சுபாகரன் ஆகியோர் பங்குகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ...

மேலும்..

வீதியின் நடுவில் நின்ற மின்கம்பங்களை ஓரமாக்கும் நடவடிக்கை !

மாளிகைக்காடு நிருபர் கல்முனை மாநகர பெரியநீலாவணை பகுதியில் வீதியின் நடுவில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்துவந்த இலங்கை மின்சார சபையின் மின்கம்பங்களை அகற்றி ஓரமாக நடும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அப்பிரதேச மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முக்கியஸ்தர் இசட். ஏ. நௌஷாடிடம் முன்வைத்த கோரிக்கைக்கமைய ...

மேலும்..

பெரியநீலாவணை விஷ்ணு கோவில் வீதி 72.7 மில்லியன் ரூபா செலவில் காபட் வீதியாக அபிவிருவிருத்தி – வேலைத்திட்டம் ஆரம்பம்

ஏ.எல்.எம்.ஷினாஸ்)   அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் 'கிராமிய வீதிகளை காபட் வீதிகளாக அபிவிருத்தி செய்யும்' தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பெரியநீலாவணை விஷ்ணு கோவில் வீதி  72.7 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (25.11.2021) நடைபெற்றது. கல்முனை மாநகரசபை ...

மேலும்..

“எஸ்.பொன்னுத்துரை- முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும்” நூல் அறிமுக விழா

எஸ்.பொன்னுத்துரை- முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும்" நூல் அறிமுக விழா (அஸ்லம் எஸ்.மௌலானா) சாய்ந்தமருது பிரதேச முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.பீர் முஹம்மத் எழுதிய "எஸ்.பொன்னுத்துரை- முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும்" என்ற நூலின் அறிமுக விழா இன்று சனிக்கிழமை (27) சாய்ந்தமருது பிரதேச செயலக ...

மேலும்..

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது மீது இராணுவத்தினர் முள்ளுக்கம்பி சுற்றிய பச்சை மட்டையால் தாக்கி மோசமாக சித்திரவதை

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்ட முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவத்தினர் மிலேச்சத்தனமான திட்டமிட்ட தாக்குதலை    மேற்கொண்டு    சித்திரவதையை புரிந்த நிலையில் ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் ...

மேலும்..

வலி கிழக்கு பிரதேச சபையில் அஞ்சலி

லிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் மாவீரர் தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. இன்று காலை சபையின் தலைமைக் காரியாலய முன்றலில் அகவணக்கத்துடன் நிiவேந்தல் ஆரம்பமாகியது. நினைவேந்தலுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் பொது ஈகைச்சுடரினை ஏற்றி அஞ்சலித்தார். அதனைத் தொடர்ந்து சபைக்கு வருகை தந்திருந்த ஏனையோரும் அஞ்சலித்தனர்.

மேலும்..

கலாபூஷணம் ஏ.பீர் முஹம்மது எழுதிய எஸ். பொன்னுத்துரை முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும், நூல் அறிமுக விழா

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளரும் திறன்நோக்குனரும் கவிஞரும் சிறந்த எழுத்தாளருமான கலாபூஷணம் அலியார் பீர்முகம்மது எழுதிய 'எஸ். பொன்னுத்துரை முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும், எனும் நூலின் அறிமுக விழா சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இன்று (27) சனிக்கிழமை இடம்பெற்றது. சாய்ந்தமருது பிரதேச ...

மேலும்..

பிரான்சிலிருந்து இங்கிலாந்து நோக்கிச் சென்ற படகு விபத்தில் சிக்கியது: 31 அகதிகள் பலி

பிரான்சிலிருந்து இங்கிலாந்தை அடைய ஆங்கில கால்வாய் வழியாக பயணிக்க முயன்ற படகு விபத்துக்குள்ளானதில் 31 அகதிகள் பலியாகியுள்ளனர் என பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புலம்பெயர்ந்தவர்களுக்கான பாதையாக ஆங்கில கால்வாய் உருவெடுத்த முதல் நிகழ்ந்த மிக மோசமான பேரழிவு இது எனப்படுகிறது. ஆங்கில கால்வாய் மயானமாக மாறுவதை பிரான்ஸ் அனுமதிக்காது என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் தெரிவித்துள்ளார். “மனிதாபிமானம், ...

மேலும்..

காரைதீவு, சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 142 ஆவது குருபூஜை தினமும் விழாவும்.

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களமும் சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்தப் பணிமன்றமும் இணைந்து நடாத்தும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூஜை தினமும் விழாவும் காரைதீவு, சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் 27.11.2021 சனிக்கிழமை,இன்று காலை 9.00 மணிக்கு,காரைதீவு பிரதேச செயலாளர் திரு.சி.ஜெகராஜன் ...

மேலும்..