December 8, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மாற்றுத் திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு ; பிரதேச செயலாளரிடம் மகஜரும் கையளிப்பு!

( எம் .என்.எம்.அப்ராஸ் ) சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இடம்பெற்றது கல்முனை பிரதேச மட்ட வலது குறைந்தோர்  ஒழுங்கமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை பிரதேச செயலக முன்றலில் இன்று (08) இடம்பெற்றது . சமூகத்தில் மாற்றுத் திறனுக்ககான தேசிய செயற்ப்பாட்டு திட்டத்தை அமுல்படுத்துமாறு வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாரு  குறித்த விழிப்புணர்வு இடம்பெற்றது . மேலும் இதன் போது கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி  அவர்களிடம் மாற்றுத் திறனாளிகள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய  மகஜரை கையளித்தனர். இவ்   விழிப்புணர்வு  நிகழ்வில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களின் குடுத்பத்தினர்  என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும்..

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ரயிலில் மோதி பலி – மகன் தொடர்பில் பல்வேறு முறைபாடுகள்.

(க.கிஷாந்தன்) பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உடரட மெனிக்கே ரயிலில் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் அவர்களின் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். திம்புளை – பத்தனை போகாவத்தை பகுதியில் புதிய வீடமைப்பு திட்டத்தில் ...

மேலும்..

கல்முனை மாநகரசபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீடு 21 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது… (த.தே.கூ 02 எதிர்ப்பு 05 நடுநிலைமை)

(சுமன்) கல்முனை மாநகரசபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீடு 21 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. 39 உறுப்பினர்களைக் கொண்ட கல்முனை மாநகரசபையில் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டிற்கு ஆதரவாக 21 உறுப்பினர்களும், எதிராக 06 உறுப்பினர்களும் வாக்களித்தனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் 05 உறுப்பினர்கள் இதன்போது நடுநிலைமை ...

மேலும்..

கடல்சார் அனர்த்த தவிர்ப்பு தொடர்பாக மீனவர்களுடன் கலந்துரையாடிய பல்கலைக்கழகம் : பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராய்வு.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக அனர்த்த தவிர்ப்பு தொழிநுட்பவியல் ஆய்வு மையம் மற்றும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் கடல்சார் அனர்த்த தவிர்ப்பு தொடர்பாக மீனவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தின் கூட்ட மண்டபத்தில் ...

மேலும்..

நுவரெலியா ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு.

(க.கிஷாந்தன்) நுவரெலியா, ருவான் எலியா, பிளாக்பூல் ஆற்றில் விழுந்து உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் இன்று (08) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா, ருவான் எலியா, பன்சல வீதியைச் சேர்ந்த 78 வயதுடைய புஞ்சிபண்டாரகே மெனிகாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது மகள் மற்றும் ...

மேலும்..

வைகோ கோரிக்கை ஏற்பு…

ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறையின் ஆலோசனைக் குழு கூட்டம் (ஊடிளேரடவயவiஎந ஊடிஅஅவைவநந ஆநநவiபே) நாடாளுமன்றத்தின் இணைப்புக் கட்டடத்தில் இன்று (08.12.2021) காலை 9 மணிக்கு, ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ பங்கேற்றார். அமைச்சர், ...

மேலும்..

நுவரெலியா – நானுஓயா பகுதியில் வாகன விபத்து – ஒருவர் படுங்காயம்.

(க.கிஷாந்தன்) நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா பங்களாஅத்த பகுதியில் 08.12.2021 காலை 9 மணியளவில் கனரக டிப்பர் லொறி ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுங்காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹங்குராங்கெத்த ஹேவாஹெட்ட பகுதியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற கார் ஒன்றும் தலவாக்கலை ...

மேலும்..

கிழக்கு மாகாண சபை பிரதம செயலாளர் பண்டாரநாயக்கவுக்கு அக்கரைப்பற்றில் துஆப்பிரார்த்தனையுடன் வரவேற்பு !

கிழக்கு மாகாண சபை பிரதம செயலாளரும் முன்னாள் அம்பாரை மாவட்ட செயலாளருமான டி.எம்.எல் பண்டாரநாயக்கவுக்கு பிரபல வர்த்தகரும் சமூக சேவையாளருமான எம்.ஐ. நிர்பானின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்றில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை துஆப்பிரார்த்தனையுடன் வரவேற்பளிக்கப்பட்டது. இந்நிகழ்வில்  நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ. லத்தீப், ...

மேலும்..

அம்பாறை மாவட்ட காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ஹரீஸ் எம்.பி பாராளுமன்றில் குரலெழுப்பினார் : விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பிலும் எடுத்துரைப்பு

திருக்கோவில் பிரதேசத்தில் காணப்படும் தோணிக்கல் 370 ஏக்கர், வட்டமடு புதுக்கண்டம் -185 ஏக்கர், வட்டமடு வேப்பையடி -195 ஏக்கர், வட்டமடு 444 ஏக்கர்  காணிகளை விவசாயம் செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர்.  இதனால் காணிச்சொந்தக்காரர்கள் 40 வருடங்களாக LDO பெர்மிட்களை கொண்ட இக்காணிகளை ...

மேலும்..

யானைகளால் ஏற்படும் சேதத்தை குறைக்க முடியாவிட்டால்2022ல் பதவி விலகுவேன்.

காட்டு யானைகளின் தாக்குதலினால் ஏற்படும் சேதங்களை குறைக்க முடியாது போனால் தான் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் ...

மேலும்..

மருதமுனை கடற்கரையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.!

கல்முனை மாநகர மருதமுனை கடற்கரையில் சடலம் ஒன்று அடையாளம் காண முடியாத நிலையில் உருக்குலைந்து கரையொதுங்கியுள்ளது. மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்..

ஹக்கீமின் விருந்துபசாரத்தில் மு.கா எம்பிக்கள் எல்லோரும் பங்கெடுப்பு : ஹக்கீமின் நாடகத்தை விளாசித்தள்ளும் இணையவாசிகள் !

இலங்கை வந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினரை கெளரவிக்கும் முகமாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஏற்பாடு செய்திருந்த இராப்போசன நிகழ்வு செவ்வாய்க்கிழமை (07) வோட்டர்ஸ் எட்ஜ் ...

மேலும்..

காடுகளை அழித்து பயிர் செய்ய கேட்கவில்லை : அரசாங்க அதிபரால் முறையாக வழங்கப்பட்ட காணிகளில் பயிர் செய்யவே கேட்கிறோம் – ஏ.எல்.எம். அதாஉல்லா.

நாட்டில் அனேக மாவட்டங்களில் யானைகள் , மனித மோதல்கள் உருவாகி மக்கள் பல இழப்புகளை சந்தித்து வருகின்ற நிலையில் , காடுகளும் யானைகளும் அவசியமானது தான் ஆனால் அவைகள்  நாட்டில் உள்ள காடுகளின் அளவிற்கு ஏற்ப யானைகளின் எண்ணிக்கையை முறையாக  பாதுகாத்து ...

மேலும்..

காரைதீவு பிரதேசசபை தொடர்ந்து த.தே.கூட்டமைப்பு வசமிருக்கவேண்டுமானால் ஸ்ரீல.மு.காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரித்து வாக்களிக்க தயாராகவுள்ளோம்! கல்முனைமாநகரசபையின் த.தே.கூ.அதிசிரேஸ்டஉறுப்பினர் விஜயரெத்தினம் சவால்.

( வி.ரி.சகாதேவராஜா) பாராம்பரியமிக்க காரைதீவு பிரதேசசபையானது   தொடர்ந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வசமிருக்கவேண்டுமானால், நாம் ஸ்ரீல.மு.காங்கிரஸ் ஆட்சிக்கு குறிப்பாக மேயரின் பட்ஜட்டுக்கு ஆதரித்து வாக்களிக்க தயாராகவுள்ளோம். இதில் மாறுபட்டகருத்துக்கிடமில்லை. மு.கா.- த.தே.கூட்டமைப்பு உறவென்பது காலத்தின் கட்டாயதேவை.அதனையே எமது தலைமைகளும் அறிவுறுத்தியிருக்கின்றன.அதற்காக எமது உயிருள்ளவரை அதனைக்கட்டிக்காப்போம். இவ்வாறு ...

மேலும்..

வரலாற்று சாதனை படைத்தது அம்பாறை மாவட்ட கபடி அணி

தேசிய இளைஞர் கழகங்களின் சம்மேளனம் 33வது தடவையாக நடத்திய தேசிய இளைஞர் விளையாட்டு விழா (2021) வின் ஒரு அங்கமான கபடி சுற்றுப்போட்டி மகரகம உள்ளக விளையாட்டு அரங்கில் செவ்வாய்கிழமை இடம்பெற்றது. இப் போட்டியின் இறுதிப் போட்டியில் அம்பாறை மாவட்ட அணியும், கேகாலை ...

மேலும்..