கல்முனை நல்லிணக்க மன்றத்தின்
(சர்ஜுன் லாபீர், றாசிக் நபாயிஸ்) சமாதானமும் சமூகப்பணி அமைப்பின் அனுசரணையுடன் இயங்கும் கல்முனைப் பிரதேச நல்லிணக்க மன்றத்தின் விசேட ஒன்றுகூடல் நிகழ்வு இன்று (15) கல்முனை ஹிமாயா வீச் ஹோட்டலில் அம்பாறை மாவட்ட மற்றும் கல்முனைபிரதேச நல்லிணக்க மன்றத்தின் பிரதேச இனைப்பாளர் எஸ்.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் நடைபெற்றது. பிரதேச நல்லிணக்க மன்ற கடந்த கால மற்றும் எதிர்கால நடவடிக்கை தொடர்பிலும் இளைஞர்கள் மத்தியில் மேற்கொள்ளவேண்டிய நல்லிணக்க ...
மேலும்..