பெண்ணொருவர் வெட்டிக் கொலை-இருவர் கைது
வர்த்தகர் ஒருவரின் மனைவியை கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையிட்டு சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி பார்வீதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று(20) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டுக்கு வழமையாக வேலைக்கு செல்லும் தகப்பனும் ...
மேலும்..