December 29, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கல்விக்கு கரம் கொடுப்போம் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு.

ஐக்கிய சமூக முன்னணியின் "கல்விக்கு கரம் கொடுப்போம்" எனும் திட்டத்தின் கீழ் நூற்றி எழுபது பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது ஐக்கிய சமூக முன்னணியின் ஏற்பாட்டில் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், அமைப்பின் தலைவருமான ஏ.ஜி. அன்வரின் ...

மேலும்..

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு றிஸ்லி முஸ்தபாவினால் போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைப்பு

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கல்முனை தொகுதி  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முக்கியஸ்தகர்  றிஸ்லி முஸ்தபாவினால் ஒரு தொகுதி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது . வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கிணங்க போட்டோ கொப்பி இயந்திரம் மற்றும் ,விடுதிகளுக்கான அத்தியாவசிய தேவைக்கான உபகரணங்கள்  என்பன வைத்திய அத்தியட்சகர் ஆசாத் ...

மேலும்..

கிழக்கில் தேர்தல் நடந்தால் ஆட்சியை தீர்மானிப்பதில் முக்கிய பொறுப்பில் முஸ்லிம் சமூகம் காணப்படும் : தே.கா இளைஞர் அமைப்பாளர் சமட் ஹமீட்

தமிழ் மக்களின் போராட்டம் நியாயமானது .அவர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வரும் வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதன் மூலம் வடகிழக்கு இணைப்பால் தமிழ் மக்களின் அரசியல் அதிகாரம் மேலோங்கும் என்பதே வெளிப்படை உண்மையாகும். அதேய நேரம் கிழக்கில் 34 சதவீதத்தை பெற்று ...

மேலும்..

50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் சம்மாந்துறை உள்ளக வீதிகள்அபிவிருத்தி பணிகளை அஸ்பர் உதுமாலெப்பை ஆரம்பித்து வைத்தார்.

கிராமிய வீதி மற்றும் அத்தியவசிய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் நிதியொதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்படவுள்ள சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட மல்கம்பிட்டி 02, மல்கம்பிட்டி 03 ஏ, மல்கம்பிட்டி 07, மல்கம்பிட்டி 09, மதினாஉம்மா சந்தி ஆகிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் உத்தியோகபூர்வ ...

மேலும்..

சௌபாக்கிய திட்டத்தின் கீழ் பயிர் செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்ட பயறுகள் அரசாங்கத்தினால் கொள்முதல்

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவாகிய சுபீட்சத்தின் நோக்கு சௌபாக்கிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ்   இறக்குமதி விவசாய தானியப் பயிர் செய்கை மூலம் செய்கை பண்ணப்பட்டு இறக்காமம் பிரதேசத்தில் அறுவடை செய்யப்பட்ட பயறுகள் அரசாங்கத்தினால் மானிய விலையில் கொள்முதல் செய்யப்பட்டது. இந்நிகழ்வு இறக்காமம் பிரதேச ...

மேலும்..