April 6, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மட்டக்களப்பு மாநகரசபையில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தற்போதைய சபையின் 04 வருட பூர்த்தி…

(சுமன்) மட்டக்களப்பு மாநகரசபையில் தற்போது ஆட்சி அமைத்திருக்கும் அவையின் 04 வருட பூர்த்தியை சிறப்;பிக்கும் முகமான நிகழ்வு மாநகர ஆணையாளர் என்.மதிவண்ணன் தலைமையில் மாநகர மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள, பிரதி ஆணையாளர், கணக்காளர், ...

மேலும்..