April 10, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மைத்திரிபால வீட்டில், சஜித் சந்தித்த 41 பேர் !!!

அரசாங்கத்திலிருந்து வெளியேறி, சுயாதீனமாக செயற்பட்டுவரும் 41 பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இன்றிரவு சந்திக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டிலேயே ...

மேலும்..

திறமையற்ற கோத்தபாய அரசாங்கம் இலங்கையை பொருளாதார அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது – ரணில்!!!

திறமையற்ற கோத்தபாய அரசாங்கம் இலங்கையை பொருளாதார அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது என குற்றம்சாட்டியுள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் முழுமையான தோல்வி மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்கவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எங்கள் அரசாங்கத்தின் காலத்தில் பொருளாதார நெருக்கடி ...

மேலும்..

சீரற்ற வானிலையால் மூவர் உயிரிழப்பு ……

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும், மூவர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. புலத்கோபிடிய, இம்புல்பே, கேகாலை ஆகிய பிரதேசங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததிலேயே மூவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களில் 128 குடும்பங்களைச் ...

மேலும்..

2 தினங்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு – அறிவிப்பு வெளியானது……..

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, எதிர்வரும் 13 மற்றும் 14ம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த இரண்டு தினங்களிலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும்..

மிரள வைக்கும் ரஷ்ய படைகளின் திட்டம் …….

உக்ரைன் மீதான படையெடுப்பில் அடுத்த மாதம் 9 ஆம் திகதிக்குள் ஒரு பெரிய இராணுவ வெற்றியை பெற்றுக்கொள்ள ரஷ்யா முயல்வதால் அதன் தாக்குதல்கள் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டாம் உலகப் போரில் நாசி ஜேர்மனிக்கு எதிராக ரஷ்யா பெற்ற வெற்றியை குறிக்கும் ...

மேலும்..

இலங்கை அரசியலில் நள்ளிரவில் காத்திருக்கும் பெரும் அதிரடி நடவடிக்கை

இலங்கையில் அரசியல் இன்றிரவு முக்கிய மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டு மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், முக்கிய தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய நிலையில் கோட்டபாய உள்ளா்ர. இந்நிலையில் நாட்டின் முக்கிய பதவியில் இருக்கும் தனது உறவினர் ஒருவரை அதிரடியாக ...

மேலும்..

ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்……

ஆசிரியர் இடமாற்றங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2 ஆண்டு காலமாக எந்த வித இடமாற்றங்களையும் நடைமுறைப்படுத்தாத நிலையிலே குறித்த தீர்மானம் மேற்கொள்ளபட்டுள்ளது. ஒரே பாடசாலையில் அதிகபட்ச காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படுவதோடு கொவிட்-19 பரவல் ...

மேலும்..

திவால் நிலைக்குள் இலங்கை – நிதி அமைச்சர் வெளியிட்ட தகவல்….

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு 03 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு உதவி தேவைப்படும் என நிதி அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார். இவ்வாறு உதவி கிடைக்கப்பெறும் பட்சத்திலேயே எரிபொருள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட ...

மேலும்..

இக்கட்டான நிலையில் நாமலுக்கு முக்கிய பொறுப்பு

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச, சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியை முன்னெடுத்து செல்லும் பொறுப்பை ஏற்க உள்ளதாக தெரியவருகிறது. இதன் முதற் கட்டமாக நாமல் ராஜபக்ச பொதுஜன பெரமுனவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படவுள்ளார். இதன் பின்னர் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச இதுவரை செய்து ...

மேலும்..

தமிழக முதல்வரின் உதவிக் கரங்கள் இன வரம்பில்லாமல் நீள வேண்டும் – மனோ

தமிழக முதல்வரின் உதவிக் கரங்கள் இன வரம்பில்லாமல் எல்லா இலங்கையருக்காகவும் நீள வேண்டுமென கோருகிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  தமிழக முதல்வரின் உதவி கரங்கள், எல்லா தமிழருக்காகவும் நீள்வதை நன்றியுடன் வரவேற்கும், அதேவேளை, இன்று இலங்கையில் ...

மேலும்..

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளது – நாட்டில் அரசாங்கம் இல்லாத நிலை- ரணில்

அரசாங்கத்தின் கையிருப்பில் போதியளவு நிதியிருப்பதாக தெரியவில்லை,தற்போது அரசாங்கம் கட்டணங்களை செலுத்துவதற்காக முன்னணி ஏற்றுமதி நிறுவனத்திடமிருந்து பணத்தை பெறுகின்றது ---- பொருளாதாரம் வீழ்ச்சியடைகின்றது நாட்டில் அரசாங்கம் இல்லாத நிலை காணப்படுகின்றது என முன்னாள் பிரதமர் விக்கிரமசிங்க இந்திய ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார் பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளது ...

மேலும்..

எரிபொருள் நிரப்பச் வென்றவர் திடீர் மரணம்

வென்னப்புவை- தம்பரவில பகுதியில் எரிபொருள் நிலையத்திற்கு அருகில் மற்றுமொரு மரணம் பதிவாகியுள்ளது. இன்று காலை 7.30 அளவில் குறித்த பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் இந்த மரணம் சம்பவித்துள்ளது. கொச்சிக்கடை - போருதொட்ட பகுதியில் வசித்து வந்த மொஹமட் ஜெஸ்மின் என்ற ...

மேலும்..

அரசுக்கெதிராக கல்முனை வாழ் கிறிஸ்தவ மக்கள் எதிர்ப்பு போராட்டம்

பாறுக் ஷிஹான்   கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தின் முன்னால் கல்முனை வாழ் கிறிஸ்தவ மக்கள் பங்குபற்றிய  மின்சார தடை மற்றும் எரிடிபாருள் தட்டுப்பாடு, அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றம் போன்றவற்றுக்கு எதிர்ப்புக்கும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை(10) ஆராதனையின் பின்னர் இடம்பெற்றது. இப்போராட்டமானது  கல்முனை திரு இருதயநாதர் ...

மேலும்..

பிரதமர் பதவியிலிருந்து விலகும் முடிவை எடுத்த மகிந்த! தடுத்து நிறுத்திய இருவர்…. திரைமறைவில் நடந்த காய்நகர்த்தல்கள்

பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்த முடிவு செய்து இருந்ததாகவும் எனினும், இரண்டு அமைச்சர்கள் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியதாகவும் தென்னிலங்கை அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 4 ஆம் திகதி அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்வதற்கு முன்னர் ...

மேலும்..

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை !

21 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னலுக்கான முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சிவப்பு எச்சரிக்கை நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு இன்று விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, தற்போது ...

மேலும்..

தாயுடன் சென்ற நான்கு பிள்ளைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட விபரீதம்

நெலுவ பிரதேசத்தில் நீரில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பலேகெதர வீதியின் குறுக்கே நிரம்பி வழியும் இன்கல் ஓடையின் ஊடாக வீதியைக் கடக்க முற்பட்ட போது தாயுடன் நான்கு பிள்ளைகள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களில் ஒரு சிறுவன் மாத்திரம் நீரில் ...

மேலும்..

நிறைவேற்று அதிகார முறையை நீக்கவேண்டும் தமிழ்கட்சிகள் கூட்டாக வேண்டுகோள்

நிறைவேற்று அதிகார முறையை நீக்கவேண்டும் தமிழ்கட்சிகள் கூட்டாக வேண்டுகோள் நிறைவேற்று அதிகார முறையை நீக்கக்கோரி தமிழ்கட்சிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன தமிழ் கட்சிகள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கக் கோரி தமிழ்த் தேசியக் ...

மேலும்..

ஏப்ரல் 11 – 17 ஆம் திகதி வரை மின்வெட்டு நேர விபரம்!!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அடுத்த வாரத்திற்கான மின்வெட்டு அட்டவணையை அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நான்கு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்தோடு ஏப்ரல் புத்தாண்டு பண்டிகையான 13ஆம் ...

மேலும்..

புத்தாண்டு பரிசில்கள் என பண மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருங்கள் – பொலிஸ்

புத்தாண்டு காலத்தில்,  பரிசுப் பொதிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கிடைக்கப் பெறும்  இணைய மற்றும் ஏனைய  தொலைபேசி அழைப்புக்கள், குறுஞ் செய்திகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   குற்றவியல் விவகாரங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ...

மேலும்..

100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை – மின்சார உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு!

நாடளாவிய ரீதியில் பெய்து வரும் கடும் மழையினால் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நீர் கொள்ளளவை அதிகரிக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் ...

மேலும்..

ஜனாதிபதியை பதவியிலிருந்து அகற்றுவதற்காக மக்களின் போராட்டங்கள்…..

ஜனாதிபதியை பதவியிலிருந்து அகற்றுவதற்காக மக்களின் போராட்டங்கள் எரிபொருள் மருந்து எரிவாயு பற்றாக்குறை பிரச்சினைகளை மறக்கச்செய்துள்ளது- சதொசவில் பொருட்கள் இல்லாத நிலை – அசேல சம்பத் அரசியல்போராட்டத்திற்கு மத்தியில் பொதுமக்கள் உண்மையான பிரச்சினைகளை மறக்கின்றனர் என மக்கள் உரிமை பாதுகாப்பு மன்றத்தின் அசேல சம்பத் ...

மேலும்..

மோட்டார் சைக்கிளில் 2 கிலோ கேரளா கஞ்சாவினை கடத்திய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்களை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாறுக் ஷிஹான்   பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை கடற்கரைப்பகுதியில் சனிக்கிழமை(9) மாலை  காத்தான்குடி பகுதிக்கு   2 கிலோ  கேரள கஞ்சா   கடத்தப்படவுள்ளதாக  களுவாஞ்சிக்குடி விஷேட அதிரடிப்படைக்கு  கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய  பொலிஸாருடன்  இணைந்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே ...

மேலும்..

நிதியமைச்சர் எந்த அடிப்படையில் அடுத்த ஆறுமாதங்களிற்குள் வரிகளையும் எரிபொருள் விலையையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்….

நிதியமைச்சர் எந்த அடிப்படையில் அடுத்த ஆறுமாதங்களிற்குள் வரிகளையும் எரிபொருள் விலையையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளார் – தொழிற்சங்க தலைவர் கேள்வி நிதியமைச்சர் எந்த அடிப்படையில் அடுத்த ஆறுமாதங்களிற்குள் வரிகளையும் எரிபொருள் விலையையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளார் என ஐக்கியவர்த்தக சங்ககூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ஆனந்தபாலித கேள்வி ...

மேலும்..

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்…….

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பதினொரு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதிக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் நாடாளுமன்றத்தில் சுயாதீன குழுவாக செயற்பட் தீர்மானித்த நாடாளுமன்ற உறுப்பினர்களையயே ஜனாதிபதி ...

மேலும்..

மேலும் 19 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம்!

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு மேலும் 19 பேர் அகதிகளாக வந்துள்ளதாக தனுஷ்கோடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனுஷ்கோடி அருகே அரிசல்முனைக்கு வந்த 19 பேரிடம் கியூபிரிவு பொலிஸார் விசாரணை மேற்கொண்டதையடுத்து, ஏற்கனவே 20 பேர் வந்தநிலையில் மேலும் 19 பேர் இன்று தனுஷ்கோடிக்கு ...

மேலும்..

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ந்தது

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி - பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ந்தது பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால், இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ந்தது. பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி, இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் ...

மேலும்..

சிறைக்கு செல்ல தயாராகுங்கள் – கோட்டாபயவிற்கு பிரபல நடிகை எச்சரிக்கை

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை நாற்காலியில் இருந்து எழுந்து சிறைக்கு செல்லுமாறு தான் கூறுவதாக பிரபல சிங்கள நடிகை தீபானி டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் இடம்பெற்ற கட்சி சார்பற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அதில் கலந்து கொண்ட அவர் ...

மேலும்..

மகிந்தவிற்கு எதிராக பங்காளி கட்சிகள் போர்க்கொடி -கோட்டாபயவிற்கு சென்றது கடிதம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்து புதிய பிரதமரின் கீழ் புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு கோரி அரசின் 11 பங்காளி கட்சிகளும் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான சுயாதீன குழுவினரும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். நாட்டில் தற்போது ...

மேலும்..

வடக்கு கிழக்கு உட்பட 21 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் வெளியிட்ட அறிக்கையின்படி, 21 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னலுக்கான முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ...

மேலும்..

நெருக்கடிகள் அதிகரிக்கின்ற நிலையில் இலங்கையின் தலைவர் பதவி விலகவேண்டும்………..

என்ற அழுத்தமும் அதிகரிக்கின்றது (அசோசியேட்டட் பிரஸ் -கிருஸ்ணன் பிரான்சிஸ்) - மக்கள் படும் துயரங்களை பார்க்கும்போது ஜனாதிபதிக்கு வாக்களித்ததன் மூலம் என்ன பாவம் செய்துவிட்டேன் - என வருந்துகின்றேன் என அவர் ...

மேலும்..

இந்திதான் இந்தியா; அமித்ஷாவின் கருத்து இந்திய ஒருமைப்பாட்டை தகர்த்துவிடும் வைகோ எச்சரிக்கை

வைகோ எச்சரிக்கை டெல்லியில் ஏப்ரல் -8 ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத்தின் 37 ஆவது அலுவல் மொழிக் குழுக் கூட்டத்தில், “அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். பல மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் ...

மேலும்..