April 17, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சிங்கள ஆட்சியாளர்களின் தவறான முடிவுகளால் தமிழர்களும் அழிந்துபோவதை ஏற்கமுடியாது; ரவிகரன் தெரிவிப்பு…

சிங்கள ஆட்சியாளர்களின் தவறான முடிவுகளால் தமிழர்களும் அழிந்துபோவதை ஏற்கமுடியாது என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். தமிழர்களின் தன்னாட்சி உரிமை அங்கிகரிக்கப்படுகின்றபோது, தமிழர்கள் தம்மைச் சக்திவாய்ந்த இனமாக நிறுவிக்காட்டுவர் என்று அவர் மேலும் தெரிவித்தார். இலங்கையின் தற்போதைய பொருண்மிய நெருக்கடி சூழலில், ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி கல்முனை வாழ் கிறிஸ்தவ மக்கள் எதிர்ப்பு போராட்டம்

பாறுக் ஷிஹான் கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தின் முன்னால் கல்முனை வாழ் கிறிஸ்தவ மக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை எனவும் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கவனயீர்ப்பு  போராட்டம் ஒன்றினை  ஞாயிற்றுக்கிழமை(17) ஆராதனையின் பின்னர் மேற்கொண்டனர். இக்கவனயீர்ப்பு போராட்டமானது ...

மேலும்..

மருந்துகள் நோயாளிகளுக்கு சீராக சென்றடைய ஒரு கண்காணிப்பு முறைமை(Observation system) ஆரம்பம்

பாறுக் ஷிஹான் பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துகளுக்கான தட்டுப்பாடு  தவிர்க்க முடியாத அளவில் ஏற்பட்டுள்ள இச்சூழலில் கல்முனை பிராந்தியத்தை பொறுத்த மட்டில் நாங்கள் மிகுந்த சிரத்தையோடு இம்மருந்து தட்டுப்பாட்டினை பொதுமக்களுக்கு பங்கம் ஏற்படாத வகையில் கையாண்டு கொண்டு இருக்கின்றோம்  என சுகாதார சேவைகள் ...

மேலும்..

தமிழ் இளைஞர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் விடுத்துள்ள கோரிக்கை

தமிழ் இளைஞர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பகிரங்கமாக ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். தர்மபுரம் பகுதியில் கண்டாவளை பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் 4 இலட்சம் மக்கள் ...

மேலும்..