April 22, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஆபத்தான நிலையில் வடிகான்கள் : பலதடவைகள் அறிவித்தும் கணக்கில் எடுக்காமல் உறங்குநிலையில் இருக்கும் கல்முனை மாநகர சபை !

நூருல் ஹுதா உமர் அம்பாரை மாவட்டம் கல்முனை  மாநகர சபை பிரிவில் உள்ள சகல ஊர்களிலுமுள்ள வீதியில் காணப்படும் வடிகான் மூடிகள் உடைந்து சேதமடைந்துள்ளமையினால் வீதியூடான போக்குவரத்து  செய்யும் பொது மக்கள்  பெரும் சிரமங்களை தினமும் எதிர் நோக்கியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வடிகான் ...

மேலும்..

13 வயது சிறுமி வன்புணர்வு விவகாரம்- கைதான இரு சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல்

13 வயது சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்தி  வீடியோ ஒன்றினை காட்டி 10 இலட்சம் ரூபா கப்பம் கேட்டு நீண்டகாலமாக  மிரட்டி வந்த  இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் ...

மேலும்..

காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 24 வது சித்திரை வருட கலாசார விளையாட்டு விழா 2022′

(நூருல் ஹுதா உமர் ) சுபகிருது சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டும், காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 39வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் காரைதீவு விளையாட்டுக் கழகமும் விபுலாநந்தா சனசமூக நிலையமும், காரைதீவு பிரதேச செயலகம் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் இணை அனுசரணையுடன் விபுலானந்தர் ...

மேலும்..

மூளாய் பகுதியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவிப் பொருட்கள்.

சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழகத்தினால் 19/04 செவ்வாய்க்கிழமை மூளாய் பகுதியில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.கர்ப்பிணிகளுக்கான ஆடைகள் மற்றும் மருத்துவ உதவி பொருட்கள் ஆகியன இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும்..

ஒரு இலட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தினால் வழங்கி வைப்பு !

  நூருல் ஹுதா உமர் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினருமான லயன் திரு.எஸ்.நேசராசா அவர்களினால் கற்றல் உபகரணம் வழங்கி வைக்கின்ற நிகழ்வு காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் தலைமை காரியாலயத்தில் விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் கே.உமாரமணன் தலைமையில் ...

மேலும்..