April 30, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பேஸ்புக் மூலம் பல வெளிநாட்டினரை ஏமாற்றிய மோசடி கும்பல் 

  ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல வெளிநாட்டினரை ஏமாற்றிய மலேசிய மோசடி கும்பலைச் சேர்ந்த 7 ஆண்கள், மற்றும் 2 பெண்களை மலேசிய காவல்துறை கைது செய்துள்ளது. கடந்த மார்ச் 2020ம் ஆண்டு முதல் மலேசியாவில் செயல்பட்டு வந்த இந்த மோசடி கும்பல், ...

மேலும்..

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கரைதுறைப்பற்று பிரதேசக்கிளைத் தெரிவு.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கரைதுறைப்பற்று  பிரதேசக்கிளைத் தெரிவு 30.04.2022 இன்று முல்லைத்தீவு - கள்ளப்பாடு, வடக்கு பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கரைதுறைப்பற்று பிரதேசக் கிளைக்கு புதிய தலைவர், செயலாளர், பொருளாளர், உபதலைவர், உபசெயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். அந்தவகையில் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ...

மேலும்..

மே தின செய்தி – 2022 மே 01

அனைத்து குடிமக்களின் முன்னேற்றத்திற்காகவும் இரவு பகல் பாராது பாடுபடும் அன்பான உழைக்கும் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு வருடங்களுக்கும் மேலாக உலகளாவிய தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்ட நீங்கள், நாட்டில் காணப்படும் இந்த பொருளாதார ...

மேலும்..

சாவகச்சேரி நகரசபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் வட்டார அலுவலர்களுக்கு இட ஒதுக்கீடு அவசியம்-நடனதேவன் வலியுறுத்து.

சாவகச்சேரி நிருபர் சாவகச்சேரி நகரசபையில் தீயணைப்புப் பிரிவு மற்றும் தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வட்டார அலுவலர்களுக்கான இட ஒதுக்கீடு அவசியம் என சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ம.நடனதேவன் வலியுறுத்தியுள்ளார்.கடந்த செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி நகரசபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்ற மாதாந்த அமர்வின் போதே அவர் ...

மேலும்..

இரண்டு குடும்பங்களுக்கு ரோட்டரிக் கழகத்தால் ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டன.

சாவகச்சேரி நிருபர் சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழகமும்-கண்டி ரோட்டரிக் கழகமும் இணைந்து 28/04 வியாழக்கிழமை வறுமைக்கோட்டிற்குட்பட்ட இரண்டு குடும்பங்களுக்கு நல்லின ஆடுகளை வழங்கி வைத்திருந்தனர். யாழ்ப்பாணம் மற்றும் சுன்னாகம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கே இவ்வாறு வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ...

மேலும்..