May 6, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழில் வயோதிபப் பெண் மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் தனிமையில் வசித்துவந்த வயோதிபப் பெண் ஒருவர் மீது அடையாளம் தெரியாதோரால் வாள்வெட்டு வன்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனிமையில் வசித்துவந்த 64 வயதுடைய வயோதிப் பெண்ணே படுகாயம் அடைந்த நிலையில் ...

மேலும்..

5 மணி நேரம் வரை மின்சாரம் தடைப்படும் அறிகுறிகள் -CEB பொறியியலாளர் சங்கம் எச்சரிக்கை

-சி.எல்.சிசில்- நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலிருந்து தேசிய மின் கட்டமைப்பு 270 மெகாவோட் மின்சாரத்தை இழந்துள்ளதாகவும், இதனால் எதிர்காலத்தில் மேலும் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் சுமார் மூன்று மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டாலும், அந்த நேரம் ...

மேலும்..

மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை அரசாங்கத்திற்கு வழங்கி விட்டு எதிர்கட்சியினரை சாடுவது பொருத்தமற்றது – இரா.சாணக்கியன்!

மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை அரசாங்கத்திற்கு வழங்கி விட்டு எதிர்கட்சியினரை சாடுவது பொருத்தமற்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்இ 'விசேடமாக இன்றைய ...

மேலும்..

பாலமுனை சம்பவம் தொடர்பில் பாராளுமன்றில் குரலெழுப்பினார் எச்.எம். எம். ஹரீஸ் எம்.பி. 

நூருள் ஹுதா உமர். நேற்றிரவு அம்பாறை மாவட்ட பாலமுனை பிரதேசத்தில் பொலிஸ் காவலரன் ஊடாக பயணித்த இளைஞர்களை நிறுத்தி அங்கு கடமையிலிருந்த பொலிஸார் அவ்விளைஞர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். அதனை தொடர்ந்து இடம்பெற்ற தாக்குதலுக்கு பொதுமக்கள் நியாயம் கேட்டுக்கொண்டிருந்த போது அங்கு வருகைதந்த அக்கரைப்பற்று ...

மேலும்..