இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையின் தேசிய பணிப்பாளர் கலாநிதி பஹத் ஏ.மஜீத் உத்தியோக பூர்வமாக பதவியேற்பு…
இலங்கை சமாதான நீதவான்கள் பேரவையின் தேசிய பணிப்பாளர் கலாநிதி பஹத் ஏ.மஜீத் உத்தியோக பூர்வமாக தனது பணிகளை ஏற்றுக்கொண்டார். கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் அமைந்துள்ள புதிய தலைமைக் காரியாலய அலுவலக கட்டடப்பகுதியை திறந்து வைத்த பின்னர் இங்கு பேரவையின் தேசிய பணிப்பாளர் ...
மேலும்..