June 12, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

13ம் கிராமம் கண்ணகை அம்பாளின் வைகாசி திருக்குளிர்த்தி கலியாணக்கால் வெட்டும் நிகழ்வு…

13ம் கிராமம் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய சடங்கின் 12/06/2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் கலியாணக்கால் வெட்டும் நிகழ்வு  பக்தி பூர்வமாக இடம்பெற்றது.    அதனைத்தொடர்ந்து திருக்குளிர்த்தி சடங்கு தொடர்ந்து எட்டு நாட்கள்  நடைபெற்று 14.06.2022 ஆம் திகதி அதிகாலை  ...

மேலும்..