June 15, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நீராடச் சென்ற 16 வயது சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளான்

மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி ஆற்றுப் பாலத்திற்கு அருகில் நேற்று மாலை சிறுவன் தனது தாய் மற்றும் குடும்பத்துடன் நீராட சென்ற போதே இவ்வரு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளான். இம்முறை க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய ஹஷான் என்ற சிறுவனே இவ்வாறு ...

மேலும்..

கொழும்பிலிருந்து கண்டிக்கான சொகுசு ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் பொருளாதார மற்றும் நாளாந்த நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இன்று 15.16.2022 தொடக்கம் புதிய போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். ரயில் சேவைகள் குறித்து தெரிவிக்கையில், தற்சமயம் ஆகக்கூடுதலானோர் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி ...

மேலும்..

தலவாக்கலையில் மரம் விழுந்து ஒருவர் பலி

(க.கிஷாந்தன்) தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேஸ்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. தலவாக்கலை கிறேஸ்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தைச் சேர்ந்த செல்லதுரை மணிமாறன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஹேலீஸ் பிளான்டேசன் பெருந்தோட்ட ...

மேலும்..

எரிபொருள் இல்லை.. பேருந்து சேவை 90% நிறுத்தப்படும் -கெமுனு விஜேரத்ன

-சி.எல்.சிசில்- நாட்டில் தனியார் பேருந்து சேவைகள் இன்று முதல் 90% வரை குறைக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது டீசல் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு மேலும் அதிகரித்தால் ...

மேலும்..

பாடசாலைகளில் வழக்கத்திலுள்ள கைவிரல் அடையாள இயந்திர நடைமுறையினை ரத்துச் செய்ய கோரிக்கை !

நூருல் ஹுதா உமர் நாட்டின் சூழ்நிலையினைக் கருத்திற் கொண்டு பாடசாலைகளில் வழக்கிலுள்ள கைவிரல் அடையாள இயந்திர நடைமுறையினை ரத்துச் செய்யுமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சுக்கு கோரிக்கையொன்றை விடுத்துள்ளது கல்வியமைச்சுக்கு சங்கம் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; எரிபொருள் ...

மேலும்..

போதையற்ற சமூகத்தை உருவாக்க சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்குக – குச்சவெளி தவிசாளர் வேண்டுகோள்

பைஷல் இஸ்மாயில் -   எமது பிரதேசங்களில் போதையற்ற சமூகத்தை உருவாக்க சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.முபாறக் சகல தரப்பினரிடமும் கேட்டுக்கொண்டார்.   போதைவஸ்த்து பாவனை மற்றும் விற்பனைகள் மக்கள் மத்தியில் மிக வேகமாக அதிகரித்து வருவது ...

மேலும்..

கிழக்கின் 32 முன்னணி கழகங்களை வீழ்த்தி எப்.எச்.எஸ்.சி “பௌசி கிண்ண” தொடரின் சம்பியன் பட்டத்தை சம்மாந்துறை பெற்றுக்கொண்டது.

நூருல் ஹுதா உமர் 40 வருடங்கள் பழமையான சாய்ந்தமருது பிளையிங் கோர்ஸ் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த கிழக்கு மாகாண 32 முன்னணி கழகங்கள் பங்குபற்றிய "பௌசி கிண்ண"  20 க்கு 20 கடினபந்து கிரிக்கட் சுற்றுத்தொடரின் இறுதியாட்டத்தில் வென்று சம்பியன் பட்டத்தை சம்மாந்துறை விளையாட்டுக்கழகம் தனதாக்கி கொண்டது. சாய்ந்தமருது பொதுவிளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற இறுதி ...

மேலும்..

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறையில் இருந்து 4 கைதிகள் விடுதலை!!

(சுதா) பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அதிமேதகு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று (14) திகதி  மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்து வந்த 4 சிறைக் கைதிகள் இன்று (14) திகதி காலை மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.எல்.விஜயசேகர அவர்களின் வழிகாட்டலில் ...

மேலும்..

அரச ஊடக நிறுவன பதவிகளில் முஸ்லிம்கள் முற்றாக புறக்கணிப்பு : முஸ்லிம் அரசியல்வாதிகள் தட்டிக்கேட்க வேண்டும்.

நூருல் ஹுதா உமர் அரசாங்க ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன மேற்படி நியமனங்களை ஒருசில தினங்களுக்கு முன்னர் வழங்கி வைத்தார். இந்த நியமனங்களில் முஸ்லிம் தரப்பு முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஊடகத்துறையிலும் கல்வித் துறையிலும் ...

மேலும்..